612 கரிம உலோகச் சேர்மங்கள்
612 கரிம உலோகச் சேர்மங்கள் Li Li - Li (LiR), சேர்மத்தின் அமைப்பு ம். அளிக்கும் வகையில் அதே சமயத்தில் எலெக்ட்ரான் களைத் தன்னுடைய நிறைவுறா எதிர் (antibonding) மூலக்கூறு ஆர்பிட்டால்களில் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இருக்கும்போது அங்கு ர அளிப்பு ஏற்பு என்ற ஈதல் (dative) பிணைப்புகள் தோன்று கின்றன. இவ்வகைப் பிணைப்புகளை ஏற்படுத்தும் ஈனிகள் வருமாறு: (அ) °C = 0 கார்பன் மோனாக்சைடுகள் (ஆ)°C = S கார்பன் மோனா சல்ஃபைடு (இ) °C =N-R ஐசோசயனைடு (இ)°c (ஈ) :CR, கார்பீன் (உ) : CN- சயனைடு இரண்டாம் வகை. நிறைவுறாக் கரிமச் சேர்மங்கள் ஈ - மூலக்கூறு ஆர்பிட்டால்களிலுள்ள எலெக்ட்ரான் களை உலோகத்திலுள்ள வெற்று d -ஆர்பிட்டால் களுக்குக் கொடுத்தும், உலோகத்திலுள்ள எலெக்ட் ரான்களை எ மூலக்கூறு ஆர்பிட்டால்களில் ஏற்றுக் கொண்டும் இந்த இரண்டாம் வகை ஈதல் பிணைப்பு ஏற்படுகிறது. அமைப்பிற்கேற்ப இவ்வகை ஈனிகள் ஈ-எலெக்ட்ரான்களைக் கீழ்க்காணுமாறு பயன் படுத்துகின்றன. °M M+ எத்திலீன் அல்ககைல் M சைக்ளோபியூட்டா M M. டையீன் இசைக்ளோபென்ட்டா டையீன் பென்சீன் 2 எலெக்ட்ரான்கள் 3 எலெக்ட்ரான்கள் 4 எலெக்ட்ரான்கள் 5 எலெக்ட்ரான்கள் 6 எலெக்ட்ரான்கள் இந்தச் சேர்மங்களிலுள்ள கார்பன் அணுக்கள் Sp இனக்கலப்புக் கொண்டவையாகவும் அனைத்துக் கார்பன் அணுக்களும் ஒரே தளத்தில் அமைந் திருப்பவையாகவும் இருப்பது மிகத் தேவை. கரிம உலோகச் சேர்மங்கள் தொகுக்கும் முறைகள். மூன்று வகை வினைகளைப் பயன்படுத்திக் கரிம உலோகச் சேர்மங்கள் தொகுக்கப்படுகின்றன. அவை பதிலீட்டு. சேர்க்கை, பல வித வினைகள் எனப்படும். பதிலீட்டு வினைகள். இவ்வகை வினைகளை மேலும் நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். () RX+ M = RM+X (ஆ) R Y + 2M → RM+ MY (இ) RY + MZ → RM+YZ (*) A + MY → AM+Y 'அ' வகை வினைகள். அமிலத் தன்மை கொண்ட ஹைட்ரஜன் அல்லது பதிலீட்டு உ லோகத்தைவிடக் கொண்ட சேர்மங்க குறைவான நேர்மின்தன்மை ளால் மட்டுமே இவ்வகை வினைகள் நிகழும். அசெட்டிலீனில் இறுதியிலுள்ள ஹைட்ரஜன் sp னக்கலப்பின் மூலம் எலெக்ட்ரான் கவர்தன்மையை மிகுதியும் பெற்றுள்ளமையால் உலோகத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளிபடுத்துகிறது. RC=CH + Na RC=C- Na+ + H, உடனிசைவு உறுதிப்பாட்டுடன் (resonance sta- bilisation) கூடிய ஒரு எதிரயனியும் ஒரு கரிமச்சேர் மத்திற்கு அமிலத் தன்மையைக் கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. சைக்ளோபென்ட்டாடையீன் பொட்டா சியத்துடன் வினைபுரிந்து இவ்வகைக் கரிம உலோகச் சேர்மத்தை உறுதிப்பாட்டுடன் தரவல்லது. C,H, + K → C,H,- K+ இவ்வகை வினையில், x என்னும் பகுதி M என் னும் உலோகத்தைவிடக் குறைந்த நேர்மின்தன்மை கொண்டதாக இருக்குமானால், RM என்னும் சுரிம உலோகச் சேர்மம் தானாக உண்டாகும் என்பது ஒரு பொதுக் கொள்கையாகும். . ஆ' வகை வினைகள். உயர் நேர்மின் தன்மை கொண்ட உலோகங்களின் கரிம உலோகச் சேர்மங் வினைகளே மிகவும் களைத் தயாரிக்க இவ்வகை பயன்படுகின்றன. C,H,I Zn C, H, ZnI 2 C,H,ZnI (C,H),Zn + Znl, -