618 கரிமக் கந்தகச் சேர்மங்கள்
618 கரிமக்கந்தகக் சேர்மங்கள் NH, [RS-C NH, ]CI- + KOH → RSH + H,NC = N + KCI + H,O அரோமாட்டிக் தயால் து உண் வினைகள். பெரும்பாலான தயால் சேர்மங்களின் வினைகள். ஆல்கஹால் அல்லது ஃபீனால்களின் வினைகளை ஒத்திருக்கின்றன. தயால்கள், காரங் களுடன் முழுதுமாக வினைபுரிந்து உப்புகளை டாக்குகின்றன. இதிலிருந்து தயால்கள் வீரியமிக்க அமிலங்களாக உள்ளதை அறியலாம். ஆனாலும் இவை அசெட்டிக் அமிலத்தைவிட வீரியம் குறைந்த வையாகும். ஆல்கஹால்களைவிட ஃபீனால்கள் எவ்வாறு அடர் அமிலங்களாக இருக்கின்றனவோ. அவ்வாறே அரோமாட்டிக் தயால்களும் அலிஃபாட்டிக் தயால்களைவிட அடர் அமிலங்களாக உள்ளன. பாதரசம், காரியம், துத்தநாகம் அல்லது தாமிர உப்புகள் உடனிருக்க, தயால்கள் நீரில் கரையாத. கரிமக் கரைப்பான்களில் கரைகின்ற மெர்காப்டைடு களை உண்டாக்குகின்றன. சோடியம் எத்தில்மெர்க் சீயூரிதயோ சாலிசைலேட் (தைமெர்சால்,மெர்தயோ லேட்) என்ற பாதரச மெர்காப்டைடு சேர்மம் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. ஹைட்ராக்சில்களின் சேர்மங்களைப்போல் தயால்களும் வினைபுரிவதால் தயோ ஈதர்கள், தயோஎஸ்ட்டர்கள் போன்றவை விளைகின்றன. ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் ஆகியவற்றுடன் வினைபுரிவதால் தயோஅசெட்டால் களும், தயோகீட்டோன்களும் உண்டாகின்றன. தயால்கள் நிறைவுறு சேர்மங்களுடன் குறிப்பாக ரட்டைப் பிணைப்பை அடுத்துக் கார்போனைல் தொகுதியைக் கொண்டிருக்கும் சேர்மங்களுடன் எளிதில் வினைபுரிந்து சல்ஃபைடுகளை உண்டாக்கு கின்றன. ஆக்சிஜனேற்றிகளுடன் தயால்கள் வினைப் படும் வகை ஹைட்ராக்சில் சேர்மங்கள் வினைப்படு வதிலிருந்து வேறுபடுகிறது. இவ்வினையினால் ஆல்கஹால், ஆல்டிஹைடுகள் அல்லது கீட்டோன் களாக மாற்றமடைகின்றன. ஆனால் தயால்கள் டைசல்ஃபைடுகளாகவும், மீண்டும் ஆக்சிஜனேற்றம் செய்வதால் சல்ஃபோனிக் அமிலங்களாகவும் மாறு கின் றன 2RSH + H,O; RSSR + 5H,0, 9 RSSR + 2H,O 2RSO, 4H,O சல்ஃபைடுகள் மற்றும் கந்தக அணுவுடன் இரு கரிமத் தொகுதிகள் சல்ஃபோனியம் உப்புகள். ணைந் திருக்கும் சேர்மங்கள் சல்ஃபைடுகள் என்று குறிப் பிடப்படுகின்றன. இவை ஈதர்களை ஒத்தவை. இதிலிருக்கும் சுரிமத் தொகுதிகள், அல்க்கைல் அல்லது அரைல் அல்லது இவை இரண்டுமாக இருக்கலாம். வேறு வினையுறு தொகுதிகள் (functio- nal groups) இல்லாதிருந்தால் சல்ஃபைடுகள் சாதா ரண முறையிலே பெயரிடப்படுகின்றன. எ.கா. டைமெத்தில் சல்ஃபைடு, மெத்தில் ஃபீனைல் சல்ஃ பைடு, ஃபீனைல் சல்ஃபைடு, வேறு வினையுறு தொகுதிகள் இருக்கும்போது அவற்றுடன் தயோ என்ற ஒட்டுச்சேர்த்துக் கொள்ளப்படுகிறது. HOOCCH,SCH,COOH H,CS- தயோ டைஅசெட்டிக் அமிலம் -COOH 4. (மெத்தில் தயோ) பென்சோயிக் அமிலம் சல்ஃபைடுகளில் இருக்கும் கந்தக அணு, அதனை யொத்த மூலக்கூறு அமைப்பைக் கொண்ட ஹைட் ரோகார்பன்களைவிட அதிக அளவில் இயற்பியல் பண்புகளில் மாற்றம் ஏற்படுவதில்லை. சல்ஃபைடுகள் நீரில் அவ்வளவாகக் கரையாவிட்டாலும் கரிமக் கரைப்பான்களில் கரைகின்றன. இவை நிறமற்ற திண்மங்களாகவோ நீர்மங்களாகவோ- ஏற்கத் தகாத நடியுடன் இருக்கின்றன. இவற்றின் நெடி தயால் களின் நெடியைப் போல் அடர்வானதாக இருப்ப தில்லை. சில சல்ஃபைடுகள் இயற்கையில் காணப்படு கின்றன. சான்றாகப் பூண்டில் டைஅல்லைல் சல்க் பைடும், பல புரோட்டீன்களில் மெத்தைனைன் என்ற சல்ஃபைடு சேர்மமும் இருக்கின்றன. உருவாக்கம். இவை பெரும்பாலும் தயால்களி லிருந்து உருவாக்கப்படுகின்றன. (எ.கா) RSNa + R'Br RSR' + NaBr தயால் சோடியம் உப்பு C = C + RSH + Ĥ,C=CH-C=N+RSH அக்ரிலோநைட்ரைல் - சல்ஃபைடு H S―R H,CCH, -CH, + RSH → RSCH,CH,OH அல்க்கைல் ஹைட்ராக்சி எத்தில் சல்ஃபைடு RSCH,CH,C = N 3-அல்க்கைல் தயோ புரோப்பியோ நைட்ரைல் சில ஒலிஃபீன்கள் டைசல்ஃபர் ரைடுடன் வினைபுரிவதால் ளோரின் ளோ ணைந்து