பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 கரிமக்‌ கந்தகச்‌ சேர்மங்கள்‌

622 கரிமக்கந்தகச் சேர்மங்கள் CI, CSO,H C.H SO, H H,C C,H, SOH HO,SC,H,COOH ட்ரைகுளோரோ ஈதேன் P-டொலுயின் -சல்ஃபோ மீத்தேன் சல்ஃபேனிக் சல்ஃபீனிக் சல்ஃபீனிக் அமிலம் அமிலம் அமிலம் சல்ஃபோனை குளோரமின் T. இது ஒரு சல்ஃபானிக் அமிலம் பெறுதி. பாராடொலுயீன் சல்ஃபோனிக் அமிலம் முதலில் னமடாக மாற்றப்பட்டுச் சோடியம் ஹைப்போ குளோரைடு கரைசலுடன் வினைபுரியும்போது பாரா டொலுயின் சல்ஃபோன் சோடியோ குளோரைடு உண்டாகும். இதுவே குளோரமின் -T ஆகும். மிகை சோடியம் ஹைப்போ குளோரைட் கரைசலுடன் வினைபுரிந்து பாரா டொலுவீன் சல்ஃபனைடு டைகுளோரமின்- ஐக் கொடுக்கிறது. இவை யிரண்டும் நோய் தொற்றுத் தடைப் பொருள்களாகப்பயன்படுகிறது. சல்ஃபோனிக் சல்ஃபைனிக (su'phinic) சல்ஃபீனிக் (sulphenic) அமிலங்கள். இவ்வமிலங்களில் முறையே -SO,H, இவை SO,H தொகுதிகள் உள்ளன. பெயரிடப்படும் முறைகளை ளையும், சான்றுகளையும் மேலேகாணலாம். ஹைட் ரோகுளோரிக், நைட்ரிக், சல்ஃப்யூரிக் அமிலம் போன்ற கனிம அமிலங்களை விட. சல்ஃபோனிக் அமிலங்கள் வீரிய மிக்கவை உள்ளன. பெருப்பாலான சல்ஃபோனிக் அமிலங்கள் நிறமற்ற. மணமற்ற, படிகச் சேர்மங் களாக அமைந்துள்ளன. இவையும் இவற்றின் உறுப்புகளும் நீரில் கரையும் பண்பால் அழுக்கு நீக்கிகளாகவும், சாயங்களாகவும் செயல்படுகின்றன. யாக 1 . சல்ஃபைனிக் அமிலங்கள், வீரியம் குன்றிய வையாகவும் நீரில் குறைவாகக் கரையக் கூடியவாக வும். சல்ஃபோனிக் அமிலங்களைவிடக் குறைந்த நிலைப்புத் தன்மையுடையவையாகவும் உள்ளன. இவை பெரும்பாலும் உலோக உப்புகளாகத் தயா ரிக்கப்படுகின்றன. சல்ஃபீனிக் அமிலமும் அவற்றின் உப்புகளும் நிலைப்புத் தன்மையற்ற சேர்மங்கள். இவற்றின் பெறுதிகளாகக் குறிப்பிடப்படும் சேர் மங்கள் உண்மையில் சல்ஃபீனிக் அமிலத்திலிருந்து பெறப்படுபவை அல்ல. சல்ஃபோனிக் அமிலம்: காண்க, சல்ஃபோனிக் அமிலம். சல்ஃபைனிக் அமிலங்கள். சல்ஃபோனைல் குளோரைடை நன்கு தூளாக்கப்பட்ட துத்தநாகத் தூளுடன் லினைப்படுத்தி அல்லது சோடியம் சல்ஃ பைட்டுடன் வினைப்படுத்தி சல்ஃபைனிக் அமிலங் களைத் தயாரிக்கலாம். RSO, C1+2Zn → R(SO,), Zn + ZnCl, அலிஃபாட்டிக் சல்ஃபைனிக் அமிலங்களை மேற் கூறியவாறு பெறலாம். ஆனால் தேவையான பென்சோயிக் அமிலம் HCC.H.SO H சல்ஃபானலிக் அமிலம் சல்ஃபோனைல் குளோரைடுகள் எளிதாகக் கிடைப்ப தில்லை. அவ்வேளைகளில் எத்தீலீன் டைசல்ஃபோன் கள் பொட்டாசியம் சயனைடுடன் வினைப்படுத்துவதி லிருந்து பெறலாம். 0 1F R-S-CH,CH,-S R + 2KCN 0 0 2RSO,K பொட்டாசியம் சல்ஃபைனேட் + N=CCH,CH,C=N சக்சினோநைட்ரைல் இதைப் போன்ற வேறு பல் வான வினைகளல்ல. வினைகளாலும் சில இவற்றைப் பெற இயலும்; அவையனைத்தும் பொது இவற்றில் ஒரு வினை வேளைகளில் ஃபார்மால்டிஹைடு சல்ஃபாக்சிலேட் என்று குறிப்பிடப்படும் ஹைட்ராக்கிமீத்தேன் சல் ஃபைனிக் அமிலத்தின் சோடியம் உப்பைப் பெற உதவு கிறது. இவ்வுப்பு, சாயம் மற்றும் நெசவாலைகளில் பயன்படுகிறது. சல்ஃபைனிக் அமிலங்களை ஹைட்ரஜன் பெராக் சைடு அல்லது நைட்ரிக் அமிலத்தினால் ஆக்சிஜ னேற்றம் செய்வதால் சல்ஃபோனிக் அமிலங்களைக் கொடுக்கின்றன; தயோனைல் குளோரைடுடன்வினை புரிவதால் சல்ஃபோமைடுகள் மற்றும் சல்ஃபைனிக் எஸ்ட்டர்களைத் (சல்ஃபைனைட்டுகள்) தொகுக்கப் பயன்படும் சல்ஃபைனைல் குளோரைடுகள் கிடைக் கின்றன. 0 || RSO, H + SOCI, → R-S-C! + SO, + HCI சல்ஃபீனிக் அமிலங்கள். டைசல்ஃபைடுகளைக் காரத்தால் வினைப்படுத்தும் போது முதலில் சல்ஃ பீனிக் அமிலங்களும் அல்லது அதன் உப்புகளும் உண்டாகின்றன. சல்ஃபீனிக் அமிலத்தின் மூலக்கூறு கள் ஒன்றுடன் ஒன்று வினை புரிந்து சல்ஃபைனிக் அமிலங்களையும் தயால்களையும் தருகின்றன. 2 RSOK சல்ஃபீனேட் RSO,KRSK சல்ஃபைனேட் தயால் சல்ஃபீனைல் குளோரைடுகள் சல்ஃபீனிக் அமிலங் களைவிட மிகு நிலைப்புத் தன்மை பெற்றுள்ளன.