பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/643

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிமக்‌ கந்தகச்‌ சேர்மங்கள்‌ 623

சல்ஃபீனைல் குளோரைடுகளை, சல்ஃபீனிக் அமிலத் தின் அமைடுகள். எஸ்ட்டர்கள், நீரிலிகள் போன்ற பெறுதிகளாக மாற்றலாம். 2 RSCI + H, O சல்ஃபீனைல் குளோரைடு ஒலிஃபீன்களுடன் இக்குளோரைடுகள் யாளி கரிமக் கந்தகச் சேர்மங்கள் 623 சேர்மங்களடங்கிய தொகுதியைச் சாந்தேட் டுகள் (கிரேக்கம் சாந்தோஸ் = மஞ்சள்) என்று குறிப்பிடுவர். = RSOSR + 2 HCI S சல்ஃபீனிக் நீரிலி வினை ROH + CS, + KOH - → RO C + H,O SK சாந்தேட் (உப்பு) புரிந்து குளோரின் சேர்ந்திருக்கும் சல்ஃபைடுகளை அளிக்கின்றன. xc=c'+ C=C + RSCI-- C d_ குளோரோ அல்க்கைல் CI S-R சல்ஃபைடு ஒன்று கனிம சுந்தக அமிலங்களின் கரிமப்பெறுதிகள். பல கனிம அமிலங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட சுந்தக அணுக்களை அவற்றின் மூலக்கூறில் பெற்றுள்ளன. சான்று:- சல்ஃப்யூரிக் அமிலம், சல்ஃப் யூரஸ் அமிலம். மேலும் சில அமிலங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட, எளிதில் கந்தகத்தால் விலக்கப்படுகிற, ஆக்சிஜன் அணுக்களைப் பெற்றிருக் றன. இவ்வனைத்து அமிலங்களும் அவற்றின் கரிமப் பெறுதிகளைக் (எஸ்ட்டர்கள், அமைடுகள்) கொண்டுள்ளன. கின்ற தயோசல்ஃப்யூரிக் அமிலம். புன்ட் உப்புகள் (Bunte saits) எனப்படும் தயோ சல்ஃப்யூரிக் அமிலத் தின் மோனோ எஸ்ட்டர்கள் தயால்கள் தயாரிப்பில் இடைநிலைப் பொருள்களாகக் கிடைக்கின்றன. RSSO, Na + NaOH → R - SH + Na,SO, தயால் பல சல்ஃப்யூரிக் அமிலம். இவ்வமிலத்தின் எஸ்ட்டர்கள் முதன்மை வேதி வினைப் பொருள்க ளாச உள்ளன.- ஆல்கஹால்கள், ஓலியம் ஆகிய வற்றிலிருந்து பெறப்படும் டைமெத்தில் சல்ஃபேட், கடைஎத்தில் சல்ஃபேட் ஆகியவை சுரிய மூலக்கூறு களில் மெத்தில், எத்தில் தொகுதிகளை நுழைப் பதற்குப் பயன்படுகின்றன. சல்ஃப்யூரஸ் அமிலம். ஆல்கஹால்கள் மற்றும் தயோனைல் குளோரைடுகள் வினைபுரிவதால் சல்ஃப் யூரஸ் அமிலத்தின் எஸ்ட்டர்களைப் பெறலாம். இவ்வினை செல்லுலோஸ் கரைக்கும் வினையில் பயன்படுகிறது. சாதாரண ஆல்கஹால்களின் (simpler alcohols) சாந்தேட்டுகள் நுரை மிதப்பு முறையில் கனிமங்களைப் பிரித்தெடுக்கும்போது பிரித்தெடுப்பா னாகப் (collectors) பயன்படுகிறது. தயோகார்போனிக் அமிலத்தின் டைஅமைடான தயோயூரியா சயனைமைடும் ஹைட்ரஜன் சல்ஃ பைடும் வினைபுரிவதாலோ அம்மோனியம் தயோ சயனேட்டை வெப்பப்படுத்துவதாலோ பெற லாம். S H.S+H,NCEN H,N-C-NH, தயோ A யூரியா H,N - C --HH, S NH,SCN தயோயூரியா, ஒளிப்பிரதி எடுக்கப் பயன்படும் தாள்களில் (photocopying papers) வெள்ளிப் பூச்சி களிலும் (silver polishes) தயால்களின் தொகுப்பு வினைகளிலும் பயனாகின்றன. டைதயோ கார்பமிக் அமிலத்தின் பல பெறுதிகள் ரப்பரைக் கெட்டிப் படுத்தும்போது (vulcanization) வினைவேக அதிகரிப் பான்களாகச் (acclerators) செயல்படுகின்றன. பின் வரும் வினைகள் இச்சேர்மங்களைத் தயாரிக்கும் வழி முறைகளைக் குறிப்பிடுகின்றன. 2CS, + 2R, NH + ZnO → S -(R. R.N. Zn+H,O துத்தநாக டை அல்க்கைல் மை தயோகார்பமேட் + H,O, SNa 2 RQH + SOCI -RO OR + 2HCI 2RN டை அல்க்கைல் சல்ஃபைட் S R,N S=C NR, + 2NaOH கார்போனிக் அமிலம்: இவ்வமிலத்திற்கும் அனைத்து ஆக்சிஜன் அணுக்களையும் களில் பதிவீடு செய்மாலம். கந்தக இவற்றின் முதன்மை அணுக் டெட்ரா அல்க்கைல் தையுராம் டைசல்ஃபைடு