626 கரிமக் கழிவுப் பொருள் மீட்சி
676 கரிமக் கழிவுப் பொருள் மீட்சி பன்றே கூறலாம். பின்வரும் வரும் மூன்று நிலைகள் அனைத்துச் சிதைவுகளிலும் நுண்ணுயிரிசுளின் காணப்படும். அடிப்படையாகக் நொதியால் கார்பன் டை எளிய முடிவுப் கழிவுப்பொருள்கள் எரிக்கப்பட்டுக் ஆக்சைடு, நீர், வெப்பம் என்னும் பொருள்களாக வெளியிடப்படுகின்றன. புரதங்கள் எரிக்கப்படும்போது மட்டுமே தாவரப் கார்பன் டை ஆக்சைடுடன் அமைடுகளும் அமினோ அமிலங் களும் கூடுதலாக உண்டாகின்றன. போன்ற அல்லது மாற்றப் நைட்ரஜன், சல்ஃபர், பாஸ்ஃபரஸ் தனிமங்களும் வெளியிடப்படுகின்றன; எளிதில் கிடைக்கப்பெறாத பொருளாக படுகின்றன, எளிதில் சிதையாத சில பொருள்கள், சிதைவுறும் கழிவுகளிலிருந்தோ நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தின் விளைவாகவோ தோன்று கின்றன. மொத்தத்தில் சிதைவின் இறுதி நிலையில் தான் நைட்ரேட், சல்ஃபேட் போன்ற முடிவுப் பொருள்கள் விடுவிக்கப்படுகின்றன. இறுதியில் எஞ்சி யிருக்கும் கறுப்பான உருவமற்ற கரிம எச்சமே நில மட்காகும். மட்குதல் என்பது கழிவுகள் நுண்ணுயிரி களின் நொதிகளால் செரிக்கப்படும். நிகழ்ச்சியே ஆகும். இவ்ளிதச் செரிமானத்தின்போது பலவகைப் பொருள்கள் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. நுண்ணுயிரிகளால் பயன்படுத்திக் கொள்ளப் படும் ஆற்றல் அல்லது வெப்பமாக வெளியேற்றப் படும் ஆற்றல் கரிமப்பொருள்களின் வேதித்தனிமங் களுக்கிடையில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு ஆற்றலில் சிறிதளவையே, கழிவுகளைச் சிதைக்கும் உயிரிகள் பயன்படுத்திக் கொள்கின் எஞ்சியவை கழிவுகளுக்கிடையில் தங்கியிருக்கலாம் அல்லது வெளிப்படலாம். இவ்வாறு கரிமக்கழிவு களின் சிதைவால் நுண்ணுயிரிகள் தம் வாழ்க்கைக்கு எடுத்துக்கொண்ட ஆற்றல் தவிர எஞ்சியது வெப்ப மாகவே வெளியேறுகிறது. றன. சிதைவின்போது உண்டாகும் எளிய பொருள் கள். நுண்ணியிரிகள் கழிவுகளைச் சிதைக்கும்போது தொடக்கத்தில் எளிய பொருள்களான கார்பன் டை ஆக்சைடு, நீர் முதலியன உண்டாகின்றன. பெரும நிலைக்குப் பிறகே நைட்ரைடு, நைட்ரேட் வளிம நைட்ரஜன் போன்றவை வெளிப்படுகின்றன. சிதைவின்போது கார்பன், சல்ஃபர். பாஸ்ஃபரஸ் போன்ற தனிமங்களும் அவற்றின் அயனி வடிவங் களும் உண்டாகின்றன. மேலும் நீர், பொட்டாசியம் கார்பன் டை ஆக்ஸைடு சுவாசம் சூரியசக்தி ஒளிச்சேர்க்கை . பூகம்பம் சுண்ணாம்புக் கல் எரிதல் நுண்ணியிர் சிதைவு உணவு விலங்குகள் பசுந்தாவரங்கள் நிலக்கரி எண்ணெய் உயிரிகளின் இறப்பு கார்பள் வட்டம் கார்போஹைடிரேட் புரதம், கொழுப்பு உருவாதல்