பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிம காலப்‌ பாறைப்‌ படிவுகள்‌ 629

கார்பானிஃபெரஸ் காலத்தை அடுத்தது பெர் மியன் காலம் ஆகும். பெர்மியனின் ஒரு பகுதியான கீழ்பெர்மியன் காலத்தையும் மேல் கார்பானிஃபெரஸ் காலத்தையும் இணைத்துப் பெர்மோ கார்பானி ஃபெரஸ் என்று கூறுவர். இவ்விரு காலத்தில் நிலத் தின் படிவுகளும் உயிரினப் படிவுகளும் ஒத்திருந்த மையால் இவை ஒன்றாக இணைத்துக் கூறப்படு காலத்திற்கு முந்தை கின்றன. கார்பானிஃபெரஸ் யது டிவோனியன் காலம் ஆகும். எனவே யனுக்கும் பெர்மியனுக்கும் இடைப்பட்ட கோடி ஆண்டுகளே கரிம காலம் ஆகும். மிசிசிப்பியன், பென்சில்வேனியன் என்னும் இரு சிறு அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வோனி ஆறு க்காலம் புவியின் வரலாற்றில் ஒவ்வொரு காலத்திலும் ஒன்று அல்லது ஒரு சில குறிப்பிட்ட உயிரினங்கள் செழித்துச் சிறப்பாக மிகு எண்ணிக்கையில் வாழ்ந் தன. கரிம காலத்தில் பூவில்லாத் தாவரங்கள் அத் தகைய சிறப்புடன் காணப்பட்டன. அவற்றுள் குறிப் பிடத்தக்கவை லெப்பிடோடென்ரான், சிகிலேரியா. கலாமிட்டிஸ், வால்சியா, டெரிடோஸ்பெர்ம், நியூ ராப்ட்ரிஸ், அலெதாப்ட்ரிஸ், ஒடோன்டாப்ரிஸ் முதலியனவாகும். நிலப்பகுதிகளில் காணப்பட்ட பூச்சி வகைகளில் குறிப்பிடத்தக்கவை எஸ்தெரியா, லெயியா, ஆந்ராகோம்யா, கார்பானிகோலா. நயா புட்டெல் ஆகியன. பிராங்கியோசாரஸ், ஆக்டினே டான். ஆர்க்கியோ சாரஸ் முதலியன நில நீர் உயினங்களாகும். மீசோசாரஸ், புரோட்டோசாரஸ் ஆகியன நகரும் உயிரினங்களாகும். முதுகெலும் பில்லா விலங்குகளும் கடலில் பலவாக வாழ்ந்தன. இடைநிலைக்காலம் கரிய காலப் பாறைப் படிவுகள் 629 பெர்மோ கார்பானிஃபெரஸ் காலத்தில் வாழ்ந்த முக்கியமான உயிரினங்களுள் ஒன்று, பியூதலிநிட்ஸ் ஆகும். பவளப் பூச்சிகளுள் குறிப்பிடத்தக்கவை லித்தோஸ்ட்ரான்சியன், ஜாம்ரின்டிஸ், ஆம்பிலெக்ஸ் ஆகியவையாகும். பெனஸ்டெல்லா, டிரைலோபைட் பிலிக்சியா, பெலிசிபாட்ஸ் பெக்டன், அவிகுலோபெக் டன், சிஸ்சோடஸ். முக்கிய லேமல்லிபிராங்ஸ், கேஸ்ட்ரோ பாட்ஸ், முர்சி சோனியா, யூம்பேலம் ஆகியவையாகும், பிராக்கியோ பெல்லரோபான், காணப்பட்டன. 20 கடலில் பாடுகள் மிகு அளவில் புரெக்டஸ், ஸ்பைரிபெர், சிரிங்கோதைரிஸ், அதைரிஸ் சில முதலியன ஒரு பிராக்கியோபாடுகளாகும். செஃப்பலோபாடு இனத்தைச் சேர்ந்த கோனியோ டைடிஸ் 何 முக்கியமான தொல்லுயிர்ப் படி வாகும். இப்பிரிவைச் சேர்ந்த முக்கியப் பூச்சி பெய்ரிக் கோசீரஸ், பெரிசைக்ளஸ், வகைகள் கார்பானி நோமிஸ் மோசீரஸ், கிளை பியோசீரஸ், ஹோமோ சீரஸ், ரெட்டிகுலோ சீரஸ், கேஸ்ட்டியோசீரஸ், சிஸ்டோசீரஸ் முதலியன. பெர்மோ ஃபெரஸ் காலத்திற்குப் பிறகு பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து புதிய உயிரினங்கள் தோன்றின. இந்தியாவில் கார்பனிஃபெரஸ் படிவுகள் இமய மலைப் பகுதியில் சிற்சில இடங்களிலேயே காணப்படு கின்றன. ஸ்பிட்டி பகுதியில் கரிம காலப் படிவுகள் கன்வார் அமைப்பு எனப்படும். இந்த அமைப்பில் லிபாக், போ என்னும் இரு அடுக்குகள் உள்ளன. இவை களிமண் மற்றும் சுண்ணாம்புப் பாறைகளைக் கொண்டவை. காஷ்மீரில் சிரிங்கோதைரிஸ் சுண்ணாம்புப் பாறையும், பெனஸ்டெல்லா களிமண் தொல்லுயிர்க் காலம் உயிரிலாக்காலம் பெர்மியன் கார்பானிஃபெரஸ் சைலூரியன் ஆட்டோவிசியன் கேம்பிரியன்