பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/652

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 கரிமச்‌ சேர்மங்களின்‌ பெயரிடும்‌ முறை

632 கரிமச் சேர்மங்களின் பெயரிடும் முறை குறைந்த கார்பன் அணுக்களையுடைய அல்க்கைல் தொகுதி இணைந்திருக்கும் இறுதி கார்பன் அணுவிலிருந்து பெயர் அளிக்கப்படு கிறது. யடுத்துக்காற்புள்ளி குறியிடப்பட்டு ( ) ஏறுவரிசையில் எழுதப்படுகிறது. எனவே, மேற்குறிப்பிட்ட வாய்பாடு களையுடைய ஹைட்ரோகார்பன்கள் கீழ்க்காணுமாறு பெயரிடப்படுகின்றன. எ.கா. 8 7 6 5 4 3 2 1 H,C CH,CHCH,CH,CH CH,CH, CH, CH, CH3 1 2 3 4 5 6 7 8 HC CHgCHCH,CHCH, CH,CH CH,CH, CH, CH, CH₁ 1) 3 - மெத்தில் - 6 -எத்தில் ஆக்ட்டேன் 2) 5 - மெத்தில் - 3, 8-டைஎத்தில் அன்டெக்கன் 3) 2,2, 4 ட்ரை மெத்தில்பென்ட்டேன் 4) 2,3,6 ட்ரை மெத்தில்ஹெப்ட்டேன் நிறைவுறாச் சேர்மங்களுக்கும் மேற்கூறிய குறிப்புகள் பொருந்தும். ஆனால் இரட்டைப் பிணைப்பு, முப்பிணைப்புச் சேர்மங்களைப் பெயரிடும் போது அவற்றின் மூல ஹைட்ரோகார்பனின் பெயரின் பின்னொட்டில் 9CH, 10CH, CH சங்கிலித் தொடர்களையுடைய ருந்தால் அதிகக் கிளைச் முனையிலிருந்து எ.கா. ஒத்த உறுப்புகள் சங்கிலித் தொடரின் முனைகளி லிருந்து சம தொலைவில் எண்ணிக்கை தொடங்குகிறது. எ.கா. CH, 18 3 4 5 H.C C CH, CHCH, CH, CH, ஆக்சிஜன், கந்தகம் CH, CH₁ 7 6 5 4 3 2 1 H, C CHCH,CH,CHCHCH, CH, CH, CH, முதன்மைச் சங்கிலித் தொடர் கண்டறியப்பட்ட பிறகு அதன் கார்பன் அணுக்களுக்கு எண்கள் அளிக்கப்பட்டுச்சேர்மத்தின் பெயர் குறிக்கப்படுகிறது. மிக எளிய பதிலீட்டுத் தொகுதிகள் முதலில் குறிக்கப் படுகின்றன. (மெத்தில் அல்லது எத்தில்) முதன்மைச் சங்கிலித் தொடரில் உறுப்பு இணைக்கப்பட்டுக் கார்பன் அணுவின் எண்ணைக் கணக்கிட்டு உறுப்பு ணைக்கப்பட்டுள்ள பெயருக்கு முன்னால் எழுதப்படுகிறது. இவ்வெண் உறுப்பின் பெயரிலிருந்து ஒரு கோட்டின் மூலம் பிரிக்கப்படுகிறது. மெத்தில் உறுப்பைத் தொடர்ந்து எத்தில் உறுப்பு இவ்விரு கார்பன் அணுக்களின் எண்ணிக்கை மிகும்போது முக்கிய சங்கிலித் தொடர் கார்பன் அணுக்களையுடைய ஹைட்ரோகார்பனின் பெயரிடப்படுகிறது. அணுவின் எண் அதன் ஒரு ஹைட்ரோகார்பன் பல ஒத்த உறுப்புகளைப் பெற்றிருப்பின் உறுப்புகளின் பெயர்களுக்கு முன் அவற்றின் எண்ணிக்கை எழுதப்படுகிறது. இவற்றை H,C=CHCHCH: CH, 3-மெத்தில் பென்ட்டாடையின் HC = C – CH, CH, CHCH 1 2- மெத்தில் -5-ஹெக்சா ஐன் CH, HC = C –CH=CH, CH, 3.3 டை மெத்தில் பென்ட்டீன்-4-ஐன் ஆகிய வினையுறு தொகுதிகளைப் பெற்றிருக்கும் சேர்மங்கள் வினையுறு தொகுதிகளுக்குரிய தனிப் பெயர்களால் பெயரிடப் படுகின்றன. பெருமளவு ஆக்சிஜனேற்றம் அடையும் தொகுதி முதல் இடத்தைப் பெறுகிறது. ஆக்சிஜனைப் பெற்றிருக்கும் ஒரு தொகுதியைவிடக் சுந்தகத்தைப் பெற்றிருக்கும் ஒருவினையுறு தொகுதி முதல்இடத்தை அடைகிறது. 'இத்தொகுதிகளின் பெயர்கள் முதன்மைச் சங்கிலித் தொடரின் பெயருக்கு அடுத்துவரும் முடிவுச் சொல் வினையுறு லையே பெற்றுள்ளன. தொகுதியின் கார்பன் அணு முதன்மைத் தொடரில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கந்தகச் சேர்மங்களில் கந்தக அணுவுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டிருக்கும் கார்பன் அணுவிலிருந்து எண் தொடர்கிறது.