46 கட்டடங்கள்
46 கட்டடங்கள் நன்கு மரம். வளர்ந்து வரும் சமுதாயத்தின் தேவை களுக்கேற்ப வளர்ச்சி மரங்களின் ஈடுசெய்ய முடியாத நிலையில் இருப்பதால் பலப்பல முறைகள் மரங்கள் வருகின்றன. கையாளப்பட்டு முதிர்ந்து வைரம் பாய்ந்த மரமாக மாற 30, 40 மருது மேலும் ஆகலாம். ஆண்டுகளும் அதற்கு போன்ற தரமான மரங்களும் மிகவும் குறைந்து விட் டன. ஆகவே, மரங்கள் 6-12 ஆண்டுகள் வளர்ந் ததும் தேவைகளுக்கேற்ப அவற்றை வெட்டிப்பக்குவப் படுத்தி அதே உருவிலோ அல்லது பார்டிகல் போர்ட் (particle port) என்னும் மறு உருவிலோ உருவிலோ அழகும். உறுதியும் இருக்குமாறு செய்யப்பட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. பிற பொருள்கள். கட்டுமான வேலைக்கு இவற் றைத் தவிரப் பீங்கான், கண்ணாடி, கடப்பைக் கற்கள், கருங்கற்கள். அலுமினியம். பிளாஸ்டிக், மொசைக் போன்ற கருப்பொருள்களால் ஆனபொருள் கள் பலவண்ணத்திலும் அழகிய உருவிலும் செய்யப் படுகின்றன. இவ்வாறே மின்சாரம் மற்றும் எந்திரப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தரத்தை நன்கு ஆய்ந்தே பயன்படுத்த வேண்டும்.நீர்க் கசிவைத்தடுக்கும் பொருள்களும், வலிமையைப் பெருக்கும் வேதிப்பொருள்களும், பசைகளும் நாள் தோறும் பெருகி வருகின்றன. வீடு கட்டுமான மூலப் பொருள்கள் விரைவில் மாறிப் புதுப்பொருள்களைப் பயன்படுத்தி வடிவிலும், அழகிலும் வியக்கத் தக்க கட்டடங்கள் விரைவில் உலகில் தோன்றும். குடி கட்டட வகைகள். கட்டும் கட்டடங்கள் யிருப்பு, பள்ளி, கோயில் அல்லது மசூதி அல்லது தேவாலயம், தொழிற்சாலை, தொழிற்பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் ற்பத்தி இடம் போன்றவையாக இருக்கலாம். ஒவ்வொரு வகையும் அதன் பயனுக் கேற்றவாறு பல அமைப்பைக் கொண்டிருக்கும். சுற்றுப் புறச் சூழ்நிலையும், மக்களின் பொருளாதார நிலை யும் கட்டடங்களை ஆளும் தன்மைபடைத்தன. ஆலைகளின் அருகில் குடியிருப்புகளோ கல்லூரி களோ இருக்கவாகா. குடியிருப்புகளும், பள்ளி களும், கோயில்களும் அருகருகே அமைக்கப்படலாம். குடியிருப்புகள், அலுவலகங்கள், கல்லூரி, பள்ளிகள் இவற்றிற்குரிய நிலங்கள் விலைமதிப்பிற்கேற்றவாறு இருக்கும். நிலத்தின் விலை மிகுந்தால் மிக உயர்ந்த கட்டடங்களாகவும், நிலத்தின் விலை குறைவாக இருந்தால் உயரம் குறைந்த கட்டடங்களாகவும் அமையும். அதேபோல் செங்கல் அல்லது கருங்கல் அல்லது கற்காரைக் கட்டடங்களாகவும் அமையும். ஒவ்வொன்றையும் கட்டி முடிக்கத் தனித்தனி விதிகள் இருப்பினும் கட்டுமானத் தொழில் நுட்பம் ஒன்றே யாகும். தலத்திலே கட்டும் முறையைத் தவிர ஒவ்வோர் உறுப்பையும் தொழிற்சாலைகளில் செய்து அவற்றைக் சுட்டடம் கட்டும் இடங்களுக்குக் கொணர்ந்து கட்டப்படுவது வருகிறது. வரிசையாகக் கோத்துக் கட்டடங்கள் தற்காலத்தில் மிகவும் பெருகி பணி கட்டுமான விதிகள். வளர்ந்து வரும் சமுதாய விழிப்புணர்ச்சியும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பேணும் கடமை உணர்வும் கட்டடங்கள் கட்டப் படும் சூழ்நிலைக்கேற்றவாறு சட்டதிட்டங்களைத் தாமே உண்டாக்கிக் கொண்டு வளர்ச்சிப் களையும் நடத்தி வருகின்றன. மொகஞ்சதாரோ. ஹாரப்பா போன்ற தொன்மை நகரங்களில் கடைப்பிடிக்கப்பட்டதற்கா கான சான்றுகள் தென் படினும் அண்மைக் காலங்களில் இவை ஆங்காங்கே புறக்கணிக்கப்பட்ட தன்மையால் விதிகள் பிறந்தன. ஒவ்வொரு கட்டட வகைக்கும் தனிப்பட்ட விதிகள் பிறந்தன. இவ்விதிகளைக் கடைப்பிடித்துச் சுற்றுப் புறச் சூழ்நிலையைப் பாதுகாக்க வேண்டும். வை சுட்டுமான வகைகள். இந்தியாவில் தற்காலத்தில் பின்வரும் கட்டுமான வகைகள் பழக்கத்தில் உள்ளன. கட்டட உரிமையாளர் தொகை மட்டுமே கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்டு கட்டடப்படம் வரைந்து அனைத்துப் பொருள்களையும் வாங்கிப் பலதரப் பட்ட வேலைகளைச் செய்து கட்டடத்தை முடித்துக் கொடுக்கத் தொழிற் பயிற்சியுள்ளவர் ஒப்புக் கொள்வது ஒரு முறையாகும். கட்டட உரிமையாளர் கட்டடக் கலைஞரிடம் கட்டடப்படம் பெற்றுக்கொண்டு அவர் உதவியாலோ வேறு கட்டுமானப் பொறியாளரின் உதவியாலோ தாமே அனைத்துப் பொருள்களையும் வாங்கி தாள் கூலிக்கு ஆள்களை வைத்துக் கட்டடத்தைக் கட்டி முடிப்பது வேறொரு முறையாகும். பொருள்களை மட்டும் வாங்கிக் கொடுத்து வேலைகளை ஒப்பந்த முறையில் செய்து முடிப்பது (labour contract) ஒரு முறையாகும். எம்முறையைக் கையாண்டாலும் கட்டட உரிமையாளர், கட்டடக் கலைஞர் அல்லது பொறியாளர், கட்டடம் கட்டுபவர் அல்லது ஒப்பந்தக்காரர் ஆகிய மூவரும் இல்லாமல், தனிப்பட்ட சுட்டடமோ, அரசின் கட்டடமோ, மதத் தொடர்பான கட்டடமோ கட்டி முடிக்க முடியாது. இவற்றை மையமாக வைத்தே கட்டுமான வேலைகள் விளக்கப்படுகின்றன. மாறு கட்டுமான முறை. எந்தக் கட்டடத்தையும் சிக்கலில்லாததாகவும், சிக்கனமுள்ளதாகவும், பாட்டிற்கு இடந்தரக்கூடியதாகவும் இருக்குமாறு கட்டி முடித்தலே சிறந்த முறையாகும். உரிமையாளர் விரும்பும் வசதிகள், தேவைகள், காலி மனையில் இந்த தேவைகளை நன்முறையில் கொண்டு வருவதற்கான வழிமுறைகள், வழிமுறைகளைச் செய்வதற்கு வேண்டிய பொருளாதார வசதிகள், இவற்றுடன் செய்து முடிக்கத் திறமையான தொழில்