640 கரிம வினை வழிமுறை
640 கரிம வினை வழிமுறை வாரியாகத் தோன்றும். கடினமாக உள்ள களிமண் பகுதியை ஓரளவிற்கு நெகிழச் செய்யும். மணல்சார் நிலங்களின் நீர் கொள்ளளவு மிகுதியாகும். இது சிதைந்து நைட்ரஜன், சுரிமம், தாமிரம், சுந்தகம் முதலிய பல பயிருணவுச் சத்துகளைத் தோற்று கார விக்கும். நடுநிலையிலோ, அமில நிலையிலோ நிலையிலோ உள்ள மண், ஒருநிலை விட்டு மற்றொரு நிலைக்குத் திடீரென மாறுவதைத் தடுக்கும் ஆற்றல் நிலமட்கிற்கு உண்டு. செடிகளின் வளர்ச்சியைத் க்சின்களும் நிலமட்கிலுண்டு. தூண்டும் I நிலமட்கின் நிறைக்கும் அதிலுள்ள கரிமத்தின் நிறைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1.7 கிலோ நிலமட்கில் கிலோ கரிமமிருக்கும். அத்துடன் அதிலுள்ள கரிமமும், வெடிமமும் 10:1 என்னும் விகிதத்தில் இருக்கும். ஆகவே நிலமட்கின் நைட்ரஜன் அதிலுள்ள கரிமத்தின் அளவு அளவைப் பொறுத்து இருக்கும். இக்காரணத்தால் ஒரு கரிமச் சேர்க்கைப் பொருளில் எவ்வளவுக்கெவ்வளவு மிகுதியாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அப் பொருளிலிருந்து கிடைக்கும் நிலமட்கு மிகுதியாக இருக்கும். வெடிமம் கரிம நைட்ரஜன் விகிதம் விரிவாக உள்ள பொருள் களை மட்காத நிலையில் நிலத்தில் இட்டால் பயிருக்குக் கேடு விளையும். சுரிமச் சேர்க்கைப் பொருள்கள் மண்ணில் கலந்தவுடன், அவற்றை நுண்ணுயிர்கள் சிதைக்கத் தொடங்கும். உணவு மிகுதியாகக் கிடைப்பதால் அதை உண்டு நுண்ணு யிர்கள் எண்ணிக்கையில் விரைந்து பெருகும். கரிமப் பொருள் பெருமளவிலும், நைட்ரஜன் நுண்ணுயிர் களின் தேவைக்குப் பற்றாத அளவிலும் இருப்பதால் புவியில் முன்னரே இருப்பிலிருக்கும் நைட்ரேட், அம்மோனியம் ஆகியவற்றிலுள்ள நைட்ரஜன் நுண்ணுயிர்கள் கவர்ந்து பயிர்களுக்குக் கிட்டாத வாறு செய்து விடும். ருள் நுண்ணுயிரிகளின் இத்தகைய செயலால் நிலத்தி லுள்ள இளம் பயிருக்கு நைட்ரஜன் பற்றாக்குறை ஏற்படும். குறிப்பாகப் பயிரில் வெளுப்புத் தோன்றும். இத்தகைய நிலை. கரிம நைட்ரஜன் விகிதம் 30:1-க்கும்விரிவாக உள்ள கரிமச்சேர்க்கைப் பொ களை மட்காத நிலையில் நிலத்திற்கு இடும்போது தோன்றும். கரிம வெடிம விகிதம் வைக்கோலில் 90:1. கரும்புச் சக்கையில் 50:1, மரத்தூளில் 400:1 என்னும் விகிதத்தில் காணப்படுகிறது. ஆகவே இத்தகைய சுரியச் சேர்க்கைப் பொருள்களை L டக்கூடாது. இரா. குழந்தைவேலு ே மட்காத நிலையில் நிலத்தில் கரிம வினை வழிமுறை வினைப்படுபொருள் வினைவிளை பொருள் என்னும் மொத்தக் கரிமச் செயல் முறையில் பங் கேற்கும் வேதிப் பொருள்கள், வினையின் விரைவு, சமநிலை, வினையின் இயங்குமுறை ஆகியவை பற்றி விளக்கும் பிரிவு ஆகும். வினையின் ஒவ்வொரு கட்டங்களில் வினைபுரி, விளையும் வேதிப் பொருள் கள் பற்றிய விவரிப்பு இதில் அடங்கும். கரிம வினை கள் பின்வருமாறு வகையிடப்படும். பதிலீட்டு வினை கள். நீக்க வினைகள், சேர்ப்பு வினைகள், ஆக்சிஜ னேற்ற-ஒடுக்க வினைகள் இடமாற்ற வினைகள் ஆகிய இவை ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் அம் உள்ளன. ஒவ்வோர் உட்பிரிவுக்கும் தக்கவாறு இயங்குமுறைகள் (mechanisms) அமைந்துள்ளன. எனினும், கரிம வினைகள் அனைத்துக்கும் பொது வாகச் சில காரணிகள் உள்ளன. அவை பல கட்டங் களில் நிகழும் வினையில் மெல்ல நிகழும் கட்டத்தில் வினையுறும் எண்ணிக்கை, மூலக்கூறுகளின் மூலக்கூறுகளின் வடிவமைப்பு, வினையுறும்பொருளின் ஒளிச் சுழற்சிப் பண்பு (ஏதேனும் இருப்பின்), இடை நிலைச் சேர்மங்கள், கரைப்பான் அல்லது ஊடகத்தின் மின்முனைவு அல்லது முனைவற்ற தன்மை, வெப்ப நிலை, வினைத்தொடக்க மற்றும் வினை இறுதி ஆற்றல் நிலைகள் எனப்படும். A+B AB கிளர்வுற்ற AG+ ணைவு வினை விளை பொருள் வினையின் முன்னேற்றம் படம் 1. AG வினை இயங்கு முறைகள் அனைத்திற்கும் பொதுவான தன்மை ஆற்றல் மாற்றமாகும். வினை யில் பங்கேற்கும் பொருள்களின் மொத்த ஆற்றலை வினையின் அளவுக்குச் (அதாவது முன்னேற்றத் திற்கு) சார்பலனாக வரைபடம் அமைத்தால் விளை வாகும் வரைபடம் (படம் 1) வினையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆற்றல் நிலையைச் சுட்டிக் காட்டும். வினைப்படுபொருளைவிட வினை விளைபெர்ருளுக்கு