பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/665

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிம வினை வழிமுறை 645

கிளர்வுற்ற அணைவு (1-இருக்கைப் பதிலீடு) கிளர்வுற்ற அணைவு 2 - இருக்கைப் பதிலீடு வினைப்படுபொருள் 1- நாஃப்தலீன். சல்ஃபானிக் அமிலம் H கரிம வினை வழிமுறை Pri Pri CH3- CH3 3.மெந்த்தீன் நியோ CH3 மெந்த்தைல் குளோரைடு CH] Pri மெந்த்தைல் குளோரைடு 2-நாப்தலீன் சல்ஃபானிக் அமிலம் Pri CH3 Pri CH₁ படம் 1 ரைடு கார வினையூக்கத்தினால் நீக்க வினையுறுகை யில் 2- மெந்தீன் மட்டுமே கிடைக்கும். நியோமெந்தைல் குளோரைடு நீக்க வினை 2-மெந்தீன் யுறுகையில் 3-மெந்தீன் இரண்டுமே விளைகின்றன (படம்-2). இதற்குக் காரணம் நியோ மெந்தைல் குளோரைடில் குளோரின் இருபுறமும் மாறுபக்கவசத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன. மெந்தைல் குளோரைடில் மாறுபக்கவசத்தில் ஒரு 2- மெந்த்தீன் படம் 2 ஹைட்ரஜன் அணு மட்டுமே உள்ளது. இதிலிருந்து ரே பக்கத்தில் அமைந்துள்ள ரு தொகுதிகள் நீக்கமுறா எனக் கொள்ள வேண்டியதில்லை. வெப்பச் சிதைவால் நிகழும் நீக்க வினைகள் (சுகேவ் வினை போன்றவை) ஒரு பக்க நீக்க வினைகள், இதே போன்று, டீலஸ் ஆஸ்டர் சேர்ப்புவினை ஆஸ்மியம் டெட்ராக்சைடைப் பயன்படுத்தி இரட்டைப் பிணைப்புடன் ஹைட்ராக்சில் தொகுதிகளைச் சேர்த்தல், ஹைட்ரோபோரானேற்றம் வழியாக H H H, + வினையூக்கியின் பரப்பு H H C. H H H H படம் 3