{{rh}648 கரிம வேதித் தொகுப்பு முறை}}
648 கரிம வேதித் தொகுப்பு முறை எதிரெதிர்ச் சுழற்சியுள்ள இரு எலெக்ட்ரான்களும், மற்றொன்றில் நேர் சுழற்சியுள்ள (parallel spin) இரு எலெக்ட்ரான்களும் உள்ளன. நடுநிலை எலெக்ட்ரான் குறைபா பாடுடைய. நைட்ரஜன் உறுப்புகள் நைட்ரீன்கள்எனப்படுகின்றன. RCON: எ.கா நைட்ரீன் வினை யறியலாம். ஹாப்மன் மாற்றவினையில் டை வழியாக வினை நிகழ்வதை க நிலையற்ற மூலக்கூறுகள். -அசெட்டோலாக்டோன், பென்சைன் போன்ற பல நிலையற்ற வினை இடைப் பொருள்கள் கரிம வேதி வினைகளில் ஈடுபடுகின்றன. இவ்வினைகளின் இறுதியில் நிலையான சேர்மங்க ளையே பெறலாம். H.C-CO அசெட்டோலாக்ட்டோன் பென்சைன் கிளர்வுற்ற மூலக்கூறுகள். பல ஒளி வேதிவினை களில் (photochemical reactions) மூலக்கூறுகள் ஒளியை உறிஞ்சும்போது, அதிலுள்ள எலெக்ட் ரான்கள் மிகு ஆற்றலுடைய ஆர்ப்பிட்டால்களுக்குச் செல்கின்றன. இத்தகைய மூலக்கூறுகள் கிளர்வுற்ற மூலக்கூறுகள் எனப்படுகின்றன. கிளர்வுற்ற மூலக் கூறுகள் நிலையற்றவையாக இருப்பதால் செயல் திறன்மிக்குள்ளன. வினைக் காரணிகளின் வகையீடு வினைக் காரணிகள் எலெக்ட்ரான் கவர் பதிலி (electrophile), கருகவர் பதிலி (nucleophie வகையீடு செய்யப்பட்டுள்ளன. ரான் எலெக்ட்ரான் கவர் பதிலிகள். குறைபாடுடைய அல்லது கொண்ட உறுப்புகளாகும். எ.கா : என வை எலெக்ட் நேர்மின் சுமை H. R Br+, NO - BF,, AICI, ZnCI,, 50, 2+ மின் கருகவர் பதிலிகள். தனி இணை எலெக்ட்ரான் (lone pair of electrons) உள்ள அல்லது எதிர் சுமையுள்ள உறுப்புகள் கருசுவர் காரணிகள் அல்லது பதிலிகள் எனப்படுகின்றன. எ . கா : H-, R-, OH7,CI, Br7,I, CN-, CH,COO-, ப H,O, NH, ROH கரிம வேதி வினைகளின் வகைகள் (types of organic reactions). பொதுவாக, சுரிம வேதி வினை களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை பதி லீட்டு வினை (substitution reaction), கூட்டு வினை (addition reaction), நீக்க வினை (elimination reaction) என்பனவாகும். பதிலீட்டு வினைகள். ஒரு கரிமச் சேர்மத்திலுள்ள. அணு அல்லது தொகுதிக்குப் பதிலாக மற்றொரு தொகுதியைப் பதிலீடு செய்தல் பதிலீட்டு வினை எனப்படும். எ.கா: CH + CI, → CH C1 + HC1 வினைப்படு பொருள்களின் தன்மையைப் பொறுத்து, பதிலீட்டு வினைகள், சுருகவர் பதிலீட்டு வினை, எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை என்று பகுக்கப்படுகின்றன. கருகவர் பதிலீட்டு வினை. இவ்வினையில் ஒரு கருகவர் காரணி (nucleophilic reagent), ஒரு கரிமச் சேர்மத்துடன் வினைப்படும்போது, அது தன்னைப் போன்ற மற்றொரு கருகவர் தொகுதியை அக்கரிமச் சேர்மத்திலிருந்து இடப் பெயர்ச்சி செய்கிறது. (எ.கா) OH - + CH,CI -- CH.OHCI- இவ்வினை வினைப்படு மூலக்கூறுகளின் அமைப்பு, வினைவேகம் ஆகியவற்றிற்குத் தக்கவாறு S S iஎன்று மீண்டும் வகையிடப்படுகிறது. SN N S 2 என்பது விளைப்படி இரண்டு உள்ள கருகவர் பதிவீட்டு வினை (nucleophilic substitution, second- order) எனப்படுகிறது. இவ்வகை வினைகளின் வேகம் வினையில் ஈடுபடும் இரு பொருள்களின் செறிவு மாற் வினைப் றங்களாலும் பாதிக்கப்படுகிறது. மேலும், படு பொருளின் அமைப்பு இறுதியில் திருப்பமைப்பு (inversion ) அடைகிறது. இது வால்டன் திருப்பமைப்பு (walden inversion) எனப்படுகிறது. கருகவர் பதிலீட்டு வினை நடைபெறும் கார்பன் அணு சமச்சீர்மையற்ற கார்பன் அணுவாக இருப்பின் உண்டாகும் விளை பொருள் மாற்று ஒளிச்சுழற்சித் தன்மை கொண்ட தாக அமையும். இவ்வினையில் ஈடுபடும் பொருள் களின் வேகம், ஓரிணைய ஈரிணைய மூவிணைய என்னும் வரிசையில் அமைகிறது. N 1 Sx I என்பது வினைப்படி ஒன்று உள்ள கருகவர் பதிலீட்டு வினை (nucleophilic substitution, first- order). வினைகளில் இவ்வகை வினை வேகம் வினைப்படு பொருளில் ஒன்றின் செறிவைப் பொறுத்து மட்டுமே மாறுபடுகிறது. எ.கா. மூவிணைய பியூட்டைல் புரோமைடின் நீராற்பகுப்பு வினை. பதிலீட்டு வினை நடைபெறும் கார்பன் அணு சமச்சீர்மையற்றதாக இருக்குமாயின் S.1 வினை N