கரிம வேதித் தொகுப்பு முறை 649
ஈரி களின் இறுதியில் பொதுவாக ஒளிச் சுழற்சியற்ற சுழி மாய்க்கலவையே (racemic mixture) கிடைக்கிறது. வ்வகை வினைகளின் வேகம் மூவிணைய ணைய ஓரிணைய என்னும் வரிசையில் அமை கிறது. நன்கு அயனியாக்கும் கரைப்பான்கள் (ionic solvents) வ்வகை வினைகளுக்கு ஏற்றவாறு அமை கின்றன. N S i என்பது அகக் சுருகவர் பதிலீட்டு வினை (nucleophilic substitution, internal) எனப்படும். இவ் வகை வினைகளில் பதிலீட்டு வினை அம்மூலக்கூறி லுள்ள பதிலியை ஒரு அதே மூலக்கூறிலுள்ள மற்றொரு பதிலியால் இடப்பெயர்ச்சி செய்வதால் நிகழ்கிறது. எலெக்ட்ரான் சுவர் பதிலீட்டு வினை (electrophilic substitution). பெரும்பாலும் அரோமாட்டிக் சேர்மங் களில் இவ்வினை நிகழ்கிறது. இவ்வினைகளில் எலெக்ட்ரான் கவர் பதிலிகள் மற்றொன்றை பெயர்ச்சி செய்கின் றன டப் கரிம வேதித் தொகுப்பு முறை 649 நீக்கல் வினைகள் (அல்லது) களைதல் வினைகள் (elimination reactions). கூட்டு வினைகளின் மீள் வினைகள் களைதல் வினைகள் எனப்படுகின்றன, ஒரு சேர்மத்தின் எந்த டத்திலிருந்து தொகுதிகள் நீக்கமடைகின்றனவோ அதைப் பொறுத்து இல் வினைகள் a - அல்லதுரகளைதல் வினை அல்லது 1,2. களைதல் வினை, 1, 3- களைதல் வினை என வகைப் படுத்தப்படுகின்றன. ஒரே கார்பன் அணுவிலிருந்து இரு தொகுதிகள் நீக்கப்படுமாயின், &- களைதல் வினை எனப்படுகிறது. (எ. கா.) HO + H-(_CI + வ்வி னை Cl Cl -CI C Cl Cl + No, + 14 Noe + H + H இரட் கூட்டு வினைகள் (addition reactions). டைப் பிணைப்பு, முப்பிணைப்பு உள்ள நிறைவுறாக் கரிமச் சேர்மங்கள். கூட்டு வினைகளுக்குட்படு கின்றன. வினை நிகழும் சூழ்நிலைகளுக்கேற்ப, இவை கருகவர் சேர்க்கை (nucleophilic addition), எலெக்ட் ரான்கவர் சேர்க்கை (electrophilic addition), வளையச் சேர்க்கை (cycloaddition) என வகையிடப்படுகின்றன. Cl கார்பீன் விளைபொருள் அடுத்தடுத்த கார்பன் அணுக்களிலிருந்து இரு தொகுதிகள் நீங்குமாயின், இவ்வினை தீ - அல்லது 1,2. களைதல் வினை எனப்படும். இதில் -C-C இரட்டைப் பிணைப்பு உருவாகும். இவ்வினை E,E,,E,cB என்னும் பல முறைகளில் நிகழ்கிறது. 1.3- களைதல் வினை. 1.3- டைபுரோமோ புரோப்பேனிலிருந்து வளைய புரோப்பேன் உருவாகும் வினை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். R R OH C=O + HCN (கருகவர் R R CN சேர்க்கை வினை) ஒலிஃபீன்களின் சேர்க்கை வினைகள் எலெக்ட் சுவர் சேர்க்கை வினைகளுக்கு எடுத்துக் ரான் காட்டாகும். CH2 = CH, + HCI - CH-CH -CI டெட்ராஃபுளுரோஎத்திலீன் இணைந்து, பெர்ஃ புளுரோவளையபியூட்டேன் உருவாகும் வினை வளையச் சேர்க் கை வினைக்கு ஓர் எடுத்துக்காட்டா கும். CF% CF, CF, CF, 11 CF, + CF, CF - CF, CH, Zn/\ + ZnBr, CH,-CH, Br-CH,-CH,-CH,-Br -- மேற்கூறிய வகை தவிர, நீக்கல் வினைகள் வெப்பத் தாலும் நிகழ்கின்றன. இவற்றை வெப்ப நீக்கல் வினைகள் (thermal eliminations) எனலாம். எடுத்துக்காட்டாக, H 0 500°C C=C, + CH,COOH CH எஸ்ட்டர் இயங்கு உறுப்பு வினைகள். சகபிணைப்பு சமப் பிளவுறுவதால் தோன்றும் தனி உறுப்புகள் பதிலீட்டு வினைகளிலும், சேர்க்கை வினைகளிலும் ஈடுபடு கின்றன. எ.கா. CI-CI