650 கரிம வேதித் தொகுப்பு முறை
650 கரிம வேதித் தொகுப்பு முறை CH, + Clo CH,Cl + H° (பதிலீட்டு வினை) இவ்வினைகளே சங்கிலித் தொடர் வினைகளுக்குக் (chain reactions) காரணமாகின்றன. உறுப்புகள் நிறைவுறாச் சேர்மங்களுடன் தனி சேர்க்கை வினையில் ஈடுபடுகின்றன. எ.கா. HBr -) Br + CH,-CH=CH, → CH,--CH-CH,Br CH,CH,CH,Br + Br° இவ்வினை பெராக்சைடு உடனிருக்க நிகழ்கிறது. பெரும்பாலும் அனைத்துக் கரிம வேதி வினை களும் மேற்கூறிய பதிலீட்டு வினைகள். கூட்டு வினைகள். களைதல் வினைகள் என்னும் மூன்று வகையீட்டில் அடங்கும். இவை தவிர, சில வினைகள் அமில-கார வினைகள் (acid-base reactions) எனவும், இடமாற்ற வினைகள் (rearrangements) எனவும் வகையிடப்படுகின்றன. OH . கடைப் ஒரு கரிமச் சேர்மத்தைத் தொகுப்பு முறையில் தயாரிக்கும்போது பின்வரும் வழிகளைக் பிடிக்க வேண்டும். தொடக்க வினைப்பொருள்கள் எளிதில் கிடைக்கக் கூடியனவாக இருக்க வேண்டும். தேவையான கார்பன் அமைப்பைத் திட்டமிட்ட வினைகளால் உருவாக்க வேண்டும். வினையுறு தாகுதிகளை (functional groups) உரிய முறையில் தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகுதியை வினைக்கு உள்ளாக்கும் போது, பாதிக்கப்படும் பிற தொகுதிகள் உரியபடி களில் பாதுகாக்கும் காரணிகள் (protecting regents) கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும். தொகுப்பு முறையைத் திட்டமிடும்போது படியிறக்க வினைகள் degradation reactions) பல பயனுள்ள செய்திகளைத் தருவதுண்டு. படியிறக்க வினைகளில் கிடைக்கக்கூடிய இடைநிலைப் பொருள்கள் தொகுப்பு முறையில் இடைநிலைப் பொருள்களாக அமைவதுண்டு. எ.கா. கர்ப்பூரம் தொகுப்பு வினையால் தயாரிக்கப்படும் போது கேம்ஃபோரிக் அமிலம் என்னும் படியிறக்கப் பொருள் இடைநிலைப் பொருளாக அமைகிறது. H,CO HO H HCI HCOOC,H. CH₂ONa HOHC H,C H KOH CH, H HO (i) (CH,CO), (ii) Zn-(CH,CO), O CH, C,H,COCH=CH, i (CH,),COK CH, 1 H CO H,C மேலும் பல மாற்றங்களுக்குப் பின்னர் H H, C H HO H CH, H CHO OH 1112 OH' H H H கொலஸ்ட்ரால்