660 கரியூட்டி
660 கரியூட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலிருந்து கீழ்நோக்கிச் செலுத்துபவை (over feed ), கீழிருந்து மேல் நோக்கிச் செலுத்துபவை (under feed) என இரு ஊட்டிகள் வழக்கில் உள்ளன. வகையான இவை படம்1 ல் விளக்கப்பட்டுள்ளன. இவை தவிரப் பரவு வகைக் (spreader) கரியூட்டிகளும் உள்ளன. மேலும் நிலக்கரியை அடுப்பிற்குள் கிடை மட்டமாகவும் சாய்வாகவும் செலுத்தி நிரப்பலாம். அவ்வாறு எரிபொருள் உள்ளே செல்லும்போது ஏதேனும் ஒரு நகர் உந்து (ram feed) அல்லது திருகு செலுத்தி (screw feed) பயன்படுத்தப்படும். ஆயினும் சிறந்த முறையில் இயக்கத்தில் உள்ளது வகைக் கரியூட்டியே (spreader stoker) ஆகும். பரவு சங்கிலி ஓட்டுக் கரியூட்டி. ஒரு சங்கிலிச் சுற்றுத் தளம் எரிபொருளைப் பெய்கலம் (hopper) வழி யாகப் பெறுகிறது. அவ்வாறு பெறப்பட்ட எரி பொருள்உலையினுள் எரி அடுப்பு முழுதும் பினூடே காற்றுச் சுழல் ஏற்படும் வகையான அமைப் பும் உள்ளது. ஆகவே பரவு வகைக் கரியூட்டியில் பெய் கலம், கொடுக்கும் அமைப்பு (distributors), அடுப்புத் தளம் (grate) என்னும் மூன்று அமைப்புகள் உள்ளன். முதலில் பெய் கலவையில் எரிபொருள் நிரப்பப் படுகிறது. குடுவையின் அடியில் ஊட்டும் அமைப்பு உள்ளது. பிறகு அளவிடப்பட்ட எரிபொருள் சுற்றி வரும் அமைப்பில் விழுகிறது. இந்த அமைப்பில் ஏரி பொருள் அடுப்பினுள் பரவி எரிகிறது. எரிபொருள் அளவும், அளவிற்குத் தகுந்த பங்கீடும் இத்தகைய கரியூட்டிகளில் குறிப்பிடத்தக்கவை, பெரிய அளவில் நிறுவப்பட்டிருக்கும் கரியூட்டிகளில் சாம்பலைத் தொடர்ந்து அகற்றித் தூய்மை செய்யும் புகைக்கரி ஊதி (soot blower) உள்ளது. பரவு வகைக் கரியூட்டிகள் கொதிகலனில் வேறு படும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு விரைவாக பரவும் வை கையில் சங்கிலி படம் 2. சங்கிலி அமைப்புப் பொருத்தப்பட்டுள்ளது. சங்கிலியின் தளம் நகரும் அடுப்பின் பரப்பு முழுதும் எரிபொருள் போது பரப்பப்படுகிறது. உந்து வகை எரியூட்டியில், முன்னும் பின்னும் நக ரும் உந்து பலவகைக் குடுவையிலிருந்து கீழே விழும் எரிபொருளைச் சிறிது சிறிதாகத் தள்ளி அடுப்பிற்குள் செலுத்துகிறது. சங்கிலி ஓட்டு அமைப்பில் மட்டும் அடுப்பின் தளமே நகரும். பரவு வகைக் கரியூட்டி. இதில் எரிபொருள் அடுப்பின் தளப்பரப்பில் தூவப்படுகிறது. அவ்வாறு தூவப்படும் எரிபொருள் சமமாகவும், எடை கு றை வாகவும் ஒரு வகையான தள விரிப்புப் போன்று அடுப்பில் பரவுகிறது. எரிபொருளின் தள தள விரிப் ஓட்டுக்கரியூட்டி ஏற்றுக் கொண்டு எரிபொருளைச் செலுத்தும். இதற் குத் தேவைப்படும் மின் ஆற்றலும் மிகக் குறைவே யாகும். பலவகை நன்மைகள் இருப்பினும், ஒரே வகை அளவு எரிபொருளை எரிப்பது, தூசுகளைத் திரட்டி அகற்றுவது, குறைந்த எதிர்பார்ப்புச்சுமை ஆகியவற்றில் இத்தகைய கரியூட்டிகள் சிறுசிறு சிக்க வைக் கொண்டுள்ளன. மின்னாற்றல் இல்லாதபோது மனித ஆற்றலால் 50% அளவிற்கு மேல் தேவைக்கு ஏற்ப இந்தக் கரியூட்டியால் எரிபொருளை உட்செலுத் தலாம். கீழிருந்து மேல் நோக்கிச் செலுத்தும் கரியூட்டிகளில் புதிய எரிபொருள் முதலில் பெய் சுலத்தில் திரட்டப்பட்டுப் பிறகு அடுப்பின் கீழ்ப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இம்முறை பெரும்பாலும் திருகு கடத்தியின் (screw conveyor) மூலம் கையாளப்படுகிறது. -கே.ஆர்.கோவிந்தன்