பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருக்கோளம்‌ 663

மேல்தோல் புறப்படை தடுப்படை நியூரல் தட்டு புறப்படை முதுகுதண்டு அகப்படை கருக்கோளத் ளை மேல் உதடு தருவசெல் நியூரல் தட்டுப் புறப்படை முதுகுத்தண்டுப் பொருள் மேல்தோல் புறப்படை அகப்படை தடுப்படை கருக்கோளம் 663 அமைந்த பகுதி (are of epidermal ectoderm), நரம்புக்குழாய் (மூளை, தண்டுவடம் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் குழாய்), நரம்பு மண்டலம் முதலிய வற்றை உருவாக்கும் புறப்படை (neural derm). முதுகுத் தண்டை (notochord) உண்டாக்கும். பகுதி, நடுப்படையைத் (mesoderm) தோற்றுவிக்கும் பகுதி ஆகிய யன. ecto- மேலும் இது ஆம்ஃபியாக்சஸ் நீங்கலாக, மற் றெல்லாவற்றிலும் முதுகுத்தண்டாகும் பகுதியின் இருபுறமும் பக்கவாட்டில் அமைந்துள்ளது. ஆம்ஃபியாக்சஸிலும் முதலில் ஒரேயொரு வயிற்றுப் புறப் பிறையாக (ventrai crescent) உள்ள இப்பகுதி பின்னர் இரண்டாகப் பிரிகிறது. அகப்படைப் பகுதி (endodermal area) கருக் கோளத்தின் ஊட்டத்துருவத்தில் அல்லது அதை நோக்கி அமைந்துள்ளது. தலையின் நடுப்படையில் ஒரு பகுதியையும் (head mesoderm), முன் உணவுப் பாதையில் (foregut) ஒரு பகுதியையும் உண்டாக்க வல்ல, முதுகுத்தண்டாகும் பகுதிக்கு முன்னுள்ள தட்டு (prechordal plate) என்பது பிறிதோர் உறுப் பாகு பகுதியாகும். அ.மோ. செல்வராஜ் படம் 1. களிலும், பிற கருக் கோளங்களிலும், இருபடைக் கருக் கோளங்களிலும் (gastrulae ) உறுப்பாகு பகுதிகளின் பரப்புகளை அறிந்தனர். இதன் பயனாகப் பாலூட்டி கள் நீங்கலாகப் பிற முதுகுத்தண்டுடைய பெரும் பாலான விலங்குகளின் உறுப்பாகு பகுதிகளும் வரை படங்களாக அமைக்கப்பட்டுவிட்டன. இவற்றுள். ஆம்ஃபியாக்சஸ், தவளை இவற்றின் தோற்றத்தைப் படங்களில் காணலாம். உறுப்பாகு 1946 இல் ஸ்ப்ராட் (Spratt) என்னும் அறிவிய லார் கோழியின் கருத்தட்டின் (blasto disc) பரப்பில் கரித்துகள்களைத் தூவி, ஒட்டிக் கொள்ளச் செய்து, அதன் மூலம் செல்களின் இடப்பெயர்ச்சியைக் கண்டு பிடித்து, உறுப்பாகு பகுதிகளைக் குறிக்கும் பின் நிகழ்வுப் படம் (fate map) வரைந்து அளித்தார். தற்போது, C4, p32 போன்ற கதிரியக்கத் தனிமங் களைப் பயன்படுத்திக் செல்களின் கருக்கோளச் இடப் பெயர்ச்சியை அறிந்து கருக்கோள உறுப்பாகு பகுதிகளை அறிய முடிகிறது. முதுகுத் தண்டுள்ள உயிரினங்களின் கருக்கோ ளத்தில் கீழ்க்காணும் முக்கியமான உறுப்பாகு குதிகள் உள்ளன. அவை தோலின் மேற்புறத்தில் உள்ள திசுவை உண்டாக்கும் புறப்படைச் செல்கள் கருக்கோளம் விலங்கினங்களில், சுலவி இனப்பெருக்கத்தின்போது முட்டையும், விந்துச்செல்லும் ஒன்று கருவுற்ற சேர்வதால் முட்டை (zygote) உண்டாகும். இது பிளவிப் பெருகல் மூலம் ஒரு கோள வடிவக் கருவாக (blastula) மாறுகிறது. இதைக் கருக்கோளம் என்பர். கருவுற்ற முட்டை என்பது ஒரு செல்லாகும். இது மறைமுகப் பிரிதலின் (mitosis) மூலம் மீண்டும் மீண்டும் பிளவுறும்போது சிறிய அளவுள்ள செல்களாக ஆகிக்கொண்டே இருக்கும். இந்தச் செல் கள் கருக்கோளச்செல்கள் (blastomeres) எனப்படும். சுருக்கோளச் செல்களின் எண்ணிக்கை மிகுதியாகப் பெருகத் தொடங்கிய பின் அவை அனைத்தும் ஒரு சுவர் போல் அடுக்காக மாறி அவற்றுக்கிடையில் குழி போன்ற இடைவெளி தோன்றும், கருக்கோளச் சுவரைக் கருக்கோளப் புற அடுக்கு (blastoderm) என்றும், அதனால். சூழப்பட்ட குழியைக் கருக் கோளக்குழி (blastocoel) என்றும் கூறுவர். கருவுற்ற முட்டை விலங்கு துருவத்தில் (animal pole) தொடங்கி உணவுத் துருவம் (vegetal pole )