கருங்கடல் 665
கருத்தட்டு தவளையின் இறுதிநிலைக் கருக்கோளம். கோழி ஊர்வன ஆகியவற்றின் கருக்கோளம் நடு அடுக்குப் பகுதி கருவுணவு உள்செல் தொகுதி கருங்கடல் 665 புறத்தோல் புறப்படைப்பகுதி நரம்பு புறப்படைப்பகுதி முதுகு நாண் பகுதி 'அகஅடுக்குப் பகுதி புறத்தோல் புறப்படைப்பகுதி ட்ரோஃபோபிளாஸ்ட் சுருக்குழி பன்றியின் கருக்கோளம் நரம்பு புறப்படைப் பகுதி முதுகுநாண் பகுதி நடு அடுக்குப்பகுதி அக அடுக்குப்பகுதி ஆம்ஃபியாக்சஸின் கருக்கோளம் புறத்தோற்றம்-இடப் பக்கம் புறத்தோல் புறப்படைப்பகுதி கருத்தட்டுச் செல் நரம்பு புறப்படைப் பகுதி நடு அடுக்குப் பகுதி முதுகுநாண் பகுதி அக அடுக்குப்பகுதி மஞ்சட் கரு கருக்கோளக்குழி கருத்தட்டு புறத்தோல் புறப்படைப்பகுதி மேற் கூறியவற்றிலிருந்து கருக்கோளம் என்பது உறுப்பாகு பொருள்களைப் பிரித்து ஒழுங்காக அமைத்து வைக்கும் ஓர் அமைப்பாகும். இனத்திற்கு இனம் கருக்கோளத்தின் அமைப்பு குறைவாகவோ மிகுதியாகவோ வேறுபடலாம். கருக்கோள உறுப்பாகு பொருள்கள் கருவில் எளிதாக உரிய இடங்களுக்குச் செல்லும் முறையில் அவை சுருக்கோளத்தில் அமை கின்றன. இத்தகைய கருக்கோளங்கள் சிலவற்றைப் படங்கள் காட்டுகின்றன. உறுப்பாகு பகுதி கள் (presumptive organ foming aeras) அவற்றில் குறிக்கப்பட்டுள்ளன. சோம. பேச்சிமுத்து கருங்கடல் டார்ட ஏறத்தாழ நீள் உருண்டை வடிவத்தைக் கொண் டுள்ள கருங்கடல் (black sea) ஐரோப்பாவின் தென் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. இக்கடல் தொலைவிலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலுடனும், பாஸ்போரஸ் நீர்ச்சந்தி, மார்மராக் கடல், நெல்லா ஈஜியன் கடல், மத்திய தரைக்கடல் இவற் நுடனும் தொடர்பு கொண்டுள்ளது. கெர்ச் நீர்ச் சந்தி (kerch strait) இக்கடலை அசோவ் கடலுடன் இணைக்கிறது. ஏறத்தாழ 1207 கி.மீ. நீளமும், 612 கி.மீ. அகலமும் கொண்டுள்ள இக்கடலின் பரப்பளவு 440,000 சதுர கி.மீ. ஆகும். 2,210 VOL7