பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/687

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்குரங்கு 687

வளமான பகுதி உள்ளது. இது ஆழமான கின்ஸிக் பள்ளத்தாக்கால் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து காணப்படும். தெற்குப்பிரிவில் 4905 அடி உயரம் உள்ள ஃபெல்ட்பெர்க் என்னும் சிகரமும், 4642 அடி உயரம் உள்ள ஹர்ஸோ-ஜென்ஹான் என்னும் உள்ள பிளாஸ்லிங் சிகரமும், 4295 அடி உயரம் என்னும் சிகரமும் உள்ளன. வடக்குப்பிரிவு சராசரி அடி உயரத்திற்கு மேல் உள்ளது. பகுதியில் உள்ள மாவட்டங்களின் காலநிலை சரிவர ல்லாமையால் கடினத் தானியங்களே பயிர் செய்யப் படுகின்றன. 2000 . மலைப் வெதுவெதுப்பான பள்ளத்தாக்குக களில் நல்ல புல்வெளி இருப்பதால் இது சிறந்த மேய்ப்பு நிலம் ஆகிறது. 2000 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் ஃபர் என்னும் கூம்புத்தாவர மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இந்த உயரத்திற்குக் கீழே ஓக், பீச் போன்ற மரங்கள் உள்ள அடர்த்தியான காடுகள் காணப்படும். பிரீஷம் மாவட்டத்தில் 1827 அடி உயரம் உள்ள எரிமலை உள்ளது. டான்யூப், நெக்கார் போன்ற பல பெரிய நதிகள் கருங்காட்டிலிருந்தே உற்பத்தி ஆகின்றன. எனவே, கருங்காடு மிகவும் சிறப்புப் பெறுகிறது. மலைகளின் கிழக்குச் சரிவுகளில் கனிம நீருற்று ஏரிகள் பல் உள்ளன. எனவே, உள்நாட்டு வெளி நாட்டுப் பயணிகளைக் கவரும் பாடென்-பாடென் வில்ட்பாடு போன்ற பல உடல்நலப் புகலிடங்கள் இங்கு அமைந்துள்ளன. விளங்கு கருங்குரங்கு 667 (primates) செர்கோபித்திடே குடும்பத்திலுள்ள (cercopithedae) நீலகிரி லாங்கூர் எனப்படும் குரங்கு களைப் பொதுவாகக் கருங்குரங்குகள் என்றும் கரு மந்திகள் என்றும் குறிப்பிடுவர். இக்குரங்குகளுக்குக் கருநிற உடலும், மஞ்சள் பழுப்புநிறத் தலையும், கருநிற முன்கால்களும், பின்கால்களும் உண்டு. பெண் குரங்குகளுக்குப் பின்கால் தொடைகளுக் கிடையே வெள்ளை நிறத் திட்டுகள் காணப்படும். இவ்வகைக் குரங்குகளில் ஆண், தலை முதல் உடல் வரை 80 செ.மீ. நீளமுடையது. வால் 75-90 செ.மீ. 11-14 கிலோ வரை நீளமுடையது. உடல் எடை இருக்கும். பெண் குரங்குகள் 60 செ.மீ. நீளமுள்ள உடலையும், 75 செ.மீ. நீளமுடைய வாலையும், ஏறத்தாழ 11 கிலோ எடையும் உடையன. இக்கருங்குரங்குகள் மேற்குத் தொடர்ச்சி மலை யின் சில பகுதிகளான நீலகிரிக் குன்றுகள், மலை, ஆனை பழனிக் குன்றுகளில் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து வாழ்கின்றன. இவ் 900 மீட்டர் உயரத்துக்கு மேல் வகைக் குரங்குகள் அடர் காடுகளிலும், புல்வெளி களையடுத்த சோலைகளிலுமே காணப்படும். இவை உயரமான மரங்களின் உயர் கிளைகளிலேயே பெரும் பொழுதைக் கழிக்கின்றன. சில நேரங்களில் கீழிறங் கிப் புல்வெளித்தரைகளைக் கடந்து அடர்காடுகளை அடைகின்றன. இக்குரங்குகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் மழைக்காடுகளையே தம் வாழிடமாகக் கொண்டுள்ளன. பொயரியர் என்பார் இக்குரங்குகள் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை மரங்களின் உட்கொண் கீழ்க்கிளைகளிலிருந்து கொண்டு உணவு இடமாகவும் டும். இளைப்பாறியும் பொழுதுபோக்குகின்றன என்றும், மாலை ஐந்து மணியிலிருந்து காலை எட்டு மணி வரை மரங்களின் உயர் கிளைகளுக்குச் சென்று தூங்குகின்றன என்றும், காலையில் சூரிய ஒளியில் உடலை இதமாக்கிக் கொள்கின்றன என்றும் கண்டறிந்துள்ளார். இக்குரங்குகள் சுறுசுறுப்புடன் ஓடி ஒளிந்து கொள்ளும் தன்மையுடையவை. மேற்குச் சரிவில் ஃபிரிபர்க், ரஸ்டாட், ஆஃபென் பர்க், லார் போன்ற நகரங்கள் உள்ளன. எனவே, கருங்காடு பயணிகளைக் கவரும் பணிக்கால விளையாட்டுப்புகலிடமாகவும் கிறது. உயர்ந்த சமவெளிகளில் நல்ல புல் வெளி உள்ளமையால் பல கால்நடைப்பண்ணைகள் அமைந்து உள்ளன. சுருங்காட்டில் ஃபர், பீச், ஓக் போன்று பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த பல பயன்படும் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளமையால் வரப்பட்டுப் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு அவை பல அளவுள்ள கட்டைகளாகவும், பலகைகளாகவும். சட்டங்களாகவும் அறுக்கப்பட்டு, ரைன் நதிப்பள்ளத் தாக்கின் மூலம் ஏனைய பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடிகாரங்கள், சுவர்க் கைக் பலவகை கடிகாரங்கள், விளையாட்டுச்சாமான்கள், இசைக் கருவிகள் முதலியன கருங்காட்டுப்பகுதியில் செய்யப்பட்டுப் பல டங்களுக்கும் அனுப்பப்படு கின்றன. இவற்றில் இங்குள்ள மக்களின் பொருளா தாரம் வளம் பெற்று விளங்குகிறது. கே.ஆர்.பாலச்சந்திரகணேசன் கருங்குரங்கு பாலூட்டித் தொகுதியில், குரங்கின வரிசையில் பல இவ்வகைக் குரங்குகள் அனைத்தும் தாவர உண்ணிகளே ஆகும். தாவரங்களை உண்ணும்போது சில நேரங்களில் பூச்சிகளையும், மண்ணையும் சேர்த்து உண்ணும். இரை தேடும்போது இக்கூட்டத்தைச் சேர்ந்த குரங்குகள் பரவிப் இடங்களுக்கும் செல்லும். வை தாவரங்களின் இலை, பூ, மொட்டு, விதை, பட்டை, தண்டு ஆகிய அனைத்துப் பகுதி களையும் உண்கின்றன. இவை ஏறத்தாழ 52 வகைத் தாவரங்களை உணவாகக் கொள்வதாகக் கணக்கிட் டுள்ளனர். இக்குரங்குகள் இலைகளின் மீதுள்ள பனி நீரையே உறிஞ்சிக் குடிக்கின்றன; மிக அரிதாக நீரை, நீர் தேங்கியுள்ள இடங்களிலிருந்து குடிக்கின்றன. சில நேரங்களில் வேளாண் தோட்டங்களில் பயி ரிடப்பட்டுள்ள உருளைச் செடிகளையும், காலிஃப்ளவர்