பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/688

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 கருங்கோட்டா மரம்‌

668 கருங்கோட்டா மரம் செடிகளையும் தின்பதற்குக் கூட்டமாக வருவ தால் உழவர்கள் வெடிகளை வெடித்தும், நாய்களை வைத்து விரட்டியும் விடுவது உண்டு. இக்குரங்குகள் ஒரு நாளில் ஏழிலிருந்து எட்டு மணி நேரம் வரை உணவைத் தேடி உட்கொள்கின்றன. தரைப்பகுதியில் உணவை உட்கொள்ளும்போது அச்சத்துடனும், எச்சரிக்கையுடனும் அவசர அவசரமாக உணவை உட்கொள்கின் ஆனால் மரங்களில் அமர்ந்து றன. உணவை மெதுவாகத் தின்னும். பொதுவாக இக் குரங்குகள் உணவைக் கைகளால் பறித்து வாய்க்குள் திணித்துக் கொள்கின்றன. குரங்குகள் புணர்கின்றன. ஆண் குரங்குகளில் தன் புணர்வும் (masturbation) காணப்படுகிறது. குட்டிகள் தாயுடன் ஏறத்தாழ 12-15 மாதம் வரை இணைந்தே காணப்படுகின்றன. இந்தக் காலத்தில் தாய்க்குரங்கு, குட்டியைப் பாசத்தோடு அணைத்துச் சொறிந்து கொடுத்தும் கண்டித்தும் பேணி வளர்க்கும். ஹ ஹா ஆண் இவ்வகைக் குரங்குகள் பலத்த ஒலியெழுப்ப வல்லவை. இந்த ஒலி நீண்டும் உரத்தும் ஹுஹா என்றும் அமையும். முதல் ஒலியை கூட்டத்துத் தலைமைப் பொறுப்பிலுள்ள குரங்கே எழுப்புகிறது. இதைத் தொடர்ந்து அனைத் துக் குரங்குகளும் ஒலியெழுப்புகின்றன. சில நேரங் களில் இவ்வொலி அபாய அறிவிப்பாகவும் உள்ளது. டனாக்கா என்பார் இவை நான்கு வகை ஒலியை எழுப்புகின்றன என்றும், அவற்றுள் 19 தனிப்பட்ட ஒலிக்குறிப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். இக்குரங்குகளின் வாழிடங்களாகிய அடர்காடு கள். மழைக்காடுகள், பெரு மரங்கள் முதலியவை மனிதனால் தொடர்ந்து அழிக்கப்படுவதாலும், இக்குரங்குகள் வேட்டைக்காரர்களால் பிடிக்கப்படு வதாலும், கொல்லப்படுவதாலும் இவை எண்ணிக்கை யில் மிகக் குறைந்து இவ்வினமே அழியும் நிலையி யுள்ளது. கோவி. இராமசுவாமி இக்குரங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை. இக்கூட்டம் பொதுவாக இருபால் (bisexual) கூட்ட மாகவே இருக்கும். இக்கூட்டம் 3-25 குரங்குகளைக் கொண்டதாகவும் சராசரியாக 8-9 குரங்குகளைக் கொண்டதாகவும். கணக்கிடப்பட்டுள்ளது. இக்குரங் குக் கூட்டங்கள் தங்கள் வாழிட எல்லையை வகுத்துக் கொள்கின் இவ்வெல்லை றன. கி.மீ. வரை உள்ளது. இவ்வாழிடப் பரப்பை இக்கூட்டத் திற்குத் தலைமைப் பொறுப்பேற்கும் ஆண் கள் விழிப்புடன் பாதுகாக்கின்றன. படவில்லை 0.6 2.6 குரங்கு இனப்பெருக்கக் காலம் நனகு ஆய்வு செய்யப் என்றாலும் பொதுவாக ஜூனிலிருந்து செப்டம்பர் வரையே குட்டிகளை ஈனுகின்றன. இக் குரங்கு இனத்தில் பலதார முறை (polygamous) காணப்படுகிறது. ஒரு பெண் குரங்கைப் பல ஆண் கருங்கோட்டா மரம் இதன் தாவரவியல் பெயர் க்வஸ்ஸியா இண்டிகா Qu.ssia indica) என்பதாகும். இது சைமரௌஃபேசி எனப்படும் இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்த தாகும். இம்மரத்தின் பழைய தாவரவியல் பெயர் சமடீரா இண்டிகா ( Samadēra indica) ஆகும். கருங் கோட்டா என்பது மலையாளப் பெயராகும். 'சமடீரா' என்பது கன்னட, சிங்கள வட்டாரப் பெயராகும். தமிழில் நிபேம்,நீபா,நீபா பட்டை, கருஞ் சொட்டை என்று பல வட்டாரப் பெயர் களால் குறிப்பிடப்படுகிறது. இம்மரம் மலகாசி (மடகாஸ்கர்) தீவைத் தாயக மாகக் கொண்டது. இம்மரங்கள் மேற்குக் கடற்கரை ஓரங்களிலுள்ள பசுமைக் காடுகளில் காணப்படு கின்றன. மேலும் உப்பங்கழிகளின் மணற்பாங்கான கரைகளிலும் வளர்வதைக் காணலாம். வளரியல்பு. கருங்கோட்டான் 9-12 மீ உயரம் வளரக் கூடிய சிறிய பசுமை நிற மரமாகும். தண்டு வெளிர் வழவழப்பாக பட்டை மஞ்சள் டயோடு டியது. இலை.மாற்றிலையடுக்கு அமைப்பு, தனித்தவை, நீண்ட முட்டை அல்லது வட்ட வடிவமானவை.