கருச் சவ்வுடையவை 669
பளபளப்பானவை. இலையின் பரப்பு 25 × 5 செ.மீ. அளவிருக்கும், தோல் போன்றது. இலையடியில் இரு சுரப்பிகள் காண ணப்படும். மஞ்சரி. இலைக்கோண அல்லது தண்டு நுனி குடைமஞ்சரி (umbel), நீண்ட காம்பு கொண்டது. மலர். முழுமையான இருபால், ஆரச் சமச்சீர், ஐந்து அங்க மலர்கள், இளம் சிவப்பு மஞ்சள் வண்ணம் கொண்டது. டது. புல்லிவட்டம் இணைந்தது. 3-5 மடல்கள் கொண் அல்லிவட்டம். தனித்தது. 3-5 அல்லிகள் கொண் டது. தோல் போன்றது. நீண்டது. வட்ட வடிவச் சுரப்பி தலைகீழ் முக்கோண உருவில் அல்லிகளுக்கு அடுத்து அமைந்திருப்பதைக் காணலாம். மகரந்தத் தாள்கள். 6-10. தனித்தவை. அடியில் சிறிய செதில்களைக் கொண்டவை. மகரந்தக் காம்புகள் மெல்லியவை; முறுக்கியவாறிருக்கும். சூலகத்தில் 4 அல்லது 5 தனித்த சூலிலைகள் (carpels) உள்ளன. சூலகத் தண்டுகள் அடியில் தனித்தும் மேலே ஏறக்குறைய ணைந்தும் காணப் படும். சூலகமுடிகள் கூராயிருக்கும். சூல்கள் அறைக்கு ஒன்றாகத் தொங்கு ஓட்டு முறையில் அமைந் துள்ளன. கனி. திரள் கனி; 1-5 சிறுகனிகள் கொண்டது. கனி சிறு கனி அமுங்கிய சதைக் (drupe) ஆகும். சிறகு கொண்டது. ஒரு வினத உண்டு. உட்கூட்டுப் பொருள்கள். கருங்கோட்டான் மரப் பட்டையில் டேராக்சிரோன், ஸ்டிக்மேஸ்டானான், ஸ்டிக்மேஸ்டிரால் சமடிரீன் ஏ,பி மற்றும்ஸல்யூபினான் என்னும் வேதிப் பொருள்கள் உள்ளன. சமடிரின் ஒரு கசப்பான கூட்டுப் பொருளாகும். பயன். கருங்கோட்டான் மரப்பட்டை மிகவும் கசப்பானது. இது காய்ச்சலின் வேகத்தைத் தணிக்க தோல் தொடர் வல்லது. மேலும் இம்மரப்பட்டை பான நோய்களைக் குணப்படுத்தும். விதையிலிருந்து வாதத்திற்கு எடுக்கப்படும் எண்ணெய் முடக்கு, கீல் ஏற்ற மருந்தாகும். இதன் இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயோடு சேர்த்து, தலைமுடியைத் தூய்மைப்படுத்தும் சவர்க்காரக் குழம்பு (shampoo) சாற்றைக் இலையின் ஆகவும் பயன்படுத்துவர். கொண்டு பேன், தெள்ளுப்பூச்சி, கரப்பான் போன்ற வற்றைக் கட்டுப்படுத்தலாம். காய்ந்த விதைகளை மாலையாகக் கோத்துக் குழந்தைகளுக்கு அணிவிப்பர். இதனால் குழந்தையின் நலம் பாதுகாக்கப்படுகிறது உண்டு. கருத்து என்னும் பொதுவான மரத்தின் கட்டை லேசாக இருப்பதால் தீக்குச்சிகள் தயாரிப்பதற்கும் கடைசல் வேலைகளுக்கும் பயன் படுகிறது. இம் தி. ஸ்ரீகணேசன் கருச் சவ்வுடையவை கருச் சவ்வுடையவை 669 முதுகெலும்புள்ள விலங்குகளின் கருவளர்ச்சியின் போது கருவைச் சுற்றித் தோன்றும் சவ்வு அமைப்பு கொண்டு களை அடிப்படையாகக் இவ்விலங்கு களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். முதுகெலும்புடையவை கருச்சவ்வற்றவை கருச்சவ்வுடையவை மீன்கள் நிலநீர் ஊர்வன பறவைகள் பாலூட்டி வாழ்வன கள் படத்தில் காட்டப்பட்டுள்ள கருவளர்ச்சியின்போது தோன்றும் அமைப்புகளில் கருச் சவ்வுப் பையைக் (aminor) காணலாம். கரு வளரும்போது இது நீர்மத்தால் சூழப்பட் மீன்களும், டிருக்கும். கீழ் வகை விலங்கினங்களான தவளை போன்ற நில-நீர் வாழ்வனவும். நீரில் முட்டைகளை இடுகின்றன. அம்முட்டைகள் நீரில் மிதந்தவாறே வளர்ச்சியடைகின்றன. இதனால் முட்டையும், கருவும் ஈரப்பதத்தில் பின்னர் அதனின்று உண்டாகும் ருக்கும்; உலர்ந்து போவ முதுகெலும்பு எடையை நீர் தில்லை, மிதந்து கொண்டிருக்கும் கருவாக (buoyant வலிவான embryo) இருப்பதால் உண்டாகாத நிலையில் கருவின் தாங்கிக் கொள்கிறது. மேலும், நீரிலிருந்து தனக்குத் தேவையான சத்துப்பொருள்களையும், ஆக்சிஜனை யும் எடுத்துக்கொண்டு, கரு தனது கழிவுப்பொருள் களையும், கார்பன் டைஆக்சைடையும் நீரில் வெளி விடுகிறது. இவ்வகைக் கருவளர்ச்சியின்போது கருச் சவ்வு உண்டாவதில்லை. ஆனால், நிலத்தில் பாலூட்டிகளிலும் சுரு முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் உயிரிகளான ஊர்வனவற்றிலும், பறவை களிலும், கருச்சவ்வற்ற வளர்ச்சி இயலாது. எனவே, படிமலர்ச்சியின் முதன் முதலாக ஊர்வனவற்றின் கருவளர்ச்சியில் சில புதிய சவ்வுகள் (amnion. chorion or serosa and allantois) தோன்றின. ஊர்வன, பறவை இவற்றின் முட்டை, காற்று மட்டும் புகக்கூடிய மிக நுண்ணிய துளைகள் கொண்ட ஓட்டினால் மூடப்பட்டு நிலத்தின் மேல் இடப்படுகிறது. இம்முட்டையிலிருந்து உண்டாகும் கரு தன் வளர்ச்சியின்போது முதலில் சவ்வாலான ஒரு தன்னைச் சுற்றி மெல்லிய போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, நீர் போன்ற ஒரு நீர்மத்தைச் சுரந்து அந்தப் நிரப்புகிறது. இதைக் கருச்சவ்வுப் ன்ப (am- nion, எனலாம். இக்கருச்சவ்வுப்பையைவளர்கருவின் 4 டை பையை