கருத்தியல் படிமங்களிலிருந்து நடைமுறை உலைகளின் வேறுபாடுகள் 681
கருத்தியல் படிமங்களிலிருந்து நடைமுறை உலைகளின் வேறுபாடுகள் 681 அட்டவணை-1 சிறப்பியல்பு சமன்பாடு செறிவுப் பங்கீடு உலையின் உள்ளே உலை வகை கால அளவில் நன்கு கலக்கப்பட்ட ஈடுமுறை உலை CAD T-O CAG TS CARLY அடைப்புப் பாய்வு உலை (நிலைத்தது) நன்கு கலக்கப்பட்ட தொடர்செயல் உலை அடுக்கு வரிசை உலைகள் (cascade of reaction) CAD T y=0 CAS colo y=H C T=0 CAD CAS CA CA CAL T-0 CLEAR. CAL CAL CAZ CAM CAR UA T= CAT -Cam 用 (மாதிரிகள்) பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நிகழும் வினையின் துணையலகுகளை parameters) விரிவாக ஆராய்ந்து, ஒரே நேரத்தில் அவை அனைத் தையும் மாற்றும்போது தோன்றும் நிலையை உருவ கப்படுத்தும் சமன்பாடுகள் பெறப்பட்டுள்ளன. பல்வேறு உலைகளில் வினைப்படு பொருள்களின் செறிவு மாற்றத்தைக் குறிக்கும் சிறப்பியல்பு சமன் பாடுகள் (characteristic equations) அட்டவணை 1-இல் தரப்பட்டுள்ளன. உலை இக்கருத்தியல் படிமங்களின் (ideal models) அடிப் படையிலான எதிர்பார்ப்புகள் நடைமுறை களில் நிறைவேற்றப்படாததற்கு முதன்மையான காரணங்கள் இரண்டாகும். அவை, வினைத் தொட்டி யில் கலக்கியின் வீச்சு (range of the stirrer) குறுகி அமைதல்: இதன் விளைவாக வினைக்கலத்தின் மூலைகளில் சலனமற்ற பாய்மப்பகுதிகள் (stagnent fluid) தோன்றக்கூடும். இப்பகுதிகளில் வினை விரை வாக நிகழ்ந்தாலும், பாய்வதற்குக் கிட்டும் வினைக் கலவையின் கொள்ளளவு குறைந்து விடுமாதலால் உலையில் பாய்மம் தங்கும் காலத்தின் அளவு குறைவ mVy தோடு வினை நிகழ்வதற்குக் கிட்டும் நேரமும் குறை யும். இதன் விளைவாக உலையிலிருந்து வெளியேறும் பாய்மத்தில் வேதி மாற்றத்தின் சதவீதம் குறைந்து விடும். மற்றொரு வகை வேறுபாடு, பாய்ம ஓட்டத் தின் பாதையில் கலக்கி அமையாதிருத்தல்: அதாவது கலக்கியின் வீச்சில் படாதவாறு. பாய்ம ஒட்டம் ஒதுங்கி அமைதல் ஆகும். இவ்விரு வேறுபாடுகளும் தொடர் ஓட்டத் தொட்டி வகைக்குத் தக்கவை. குழாய் ஓட்ட வகை வினைக்கலன்களிலும் கருத்தியல் படிமத்திலிருந்து வேறுபாடுகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. நீள்வெட்டுமுகத் திசையிலும் (longitudinal direction) கலப்பு நிகழலாம். மாறாக ஆரத் திசையில் (radial direction ; கலப்பு முழுமையாகாதிருக்கலாம். கருத்தியல் படிமங்களிலிருந்து நடைமுறை உலை கள் வேறுபடுவதை நான்கு வழிமுறைகளால் அறிய லாம். இவற்றுள் ஒன்றில் ஆய்வுப்படி அறியப்பட்ட உலைவாழ் காலப் பங்கீட்டைப் பயன்படுத்தித் தனிப் படுத்தப்பட்ட பாய்வை (segregated flow) உருவகப் படுத்தி வினைவிளைபொருள் விளைச்சலைக் கணக் கிடலாம். பாய்வு சீராகவுள்ள குழாய் வடிவ உலைக்கு