பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/703

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தியல்‌ படிமங்களிலிருந்து நடைமுறை உலைகளின்‌ வேறுபாடுகள்‌ 683

கருத்தியல் படிமங்களிலிருந்து நடைமுறை உலைகளின் வேறுபாடுகள் 683 வினைக இல்லாத டைப்பட்டதொரு வகையான கலத்தில் உலையுறை வாழ் காலம் படம் 1இல் காட்டியுள்ளவாறு மாறும். இம்மாறுதலுக்கான காரணம் ஊடச்சுக் கலப்பு (axial mixing) மற்றும் எதிர்க்கலப்பு (back mixing) ஆகும். ஊடச்சுத் திசையில் நிகழும் விரவல் ஃபிக் விதியைப் (fick's law) பின்பற்றுகிறது. 2 Pe=0 1 Pe=0.002 8 CA ат W aCA ән + DH 8*CA DH CA T

O CA ан ஊடச்சுச்சிதறல் குண கம் வினைக் கலவையின் ஒரு நுண் பகுதியில் A- எனும் பொருட் செறிவு. ஓர் அலகு நேரத்தில் ஒரு நுண் பகுதியில் நுழையும் மற்றும் நுண் பகுதியிலிருந்து வெளியேறும் பொருளின் செறிவு. H : உலையின் உயரம் F=C/CO 1.5 3 Pe = ∞ Pe=0.025 0.5- 0.5 .5 Pe=0.2 W நேர் கோட்டுப் பாய்வு விரைவு ப A

வினையில் A இன் செலவு விரைவு

ஊடச்சுக் கலப்பு, வினைப்படு பொருள்களின் செறிவுகளைக் குறைக்கிறது. எனினும் இக்கலப்பால் விரவல் தடையின்றி நிகழ்ந்து வினையின் விரைவு கூடுதலாவதற்கு வாய்ப்புத் தோன்றுகிறது. கலப்புத் திறன் கூடுதலாவதால் வெப்பமாறா வினை வெப்ப நிலை மாறா வினையாகி வினையின் விரைவு கூடுதலாகும் வெப்பஉமிழ் வினைகளுக்கு இந்நிலை பொருத்தமாகும். ஊடச்சுக் கலப்பானால் வினை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் படம் 2 விளக்குகிறது. ஊடச்சுவகை மட்டுமன்றி, ஆரத்திசை விரவலும் கருத்தில் கொள்ளப்பட்டால் பாய்வு விரைவு. வினைப்படு பொருளின் செறிவு. வெப்பநிலை ஆகியவை சமன் செய்யப்பட்டு விடுகின்றன. வினைத் தூள்களின் வினையுறை வாழ் காலம் வினை நிகழ் உலையில் சமச் சீராக உள்ளது. தடுப்புப் பாய்வு உலையின் கொள்ளளவிலிருந்து ( Vp.f.) விரவல் படிம உலையின் கொள்ளளவு Vi கீழ்க்காணும் சமன் பாட்டின்படி தொடர்பு கொண்டுள்ளது. Vd= Vp. f.pe p: திருத்தக் காரணி, கலத்தலின் அளவு, உலையின் வடிவமைப்பு, வினையின் விரைவு மாறிலி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அறியப்பட்டது. ஊடச்சுக் கலப்பைக் குறிக்கும் துணையலகு, பெக்லட் 2. படம் 2. பதிற் செயற்கோடுகள் 1. பெரும்பாலும் நல்லியல்பு கொண்ட தடுப்புப் பாய்வு சிறிது ஊடச்சுக் கலப்பு 3 முழுக்கலப்பு 4 இடைப்பட்ட ஊடச்சுக் சுலப்பு 5 தீவிர ஊடச்சுக் கணப்பு Pe: பெக்லட் எண் C செறிவுக் குணகம். Cu F=C/CO 10 0.8 06 0.4 02 F 0 n=2 SLSU 8 R= O 1.0 20 3.0 படம் 3. கலக்கப்பட்ட தொட்டி படிமத்தில் படிப்படியாகச் சிறு படிமத் தொட்டிகளின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கிடைக்கட்பெறும் பதில் செயற்கோடுகள்