690 கரும் பிறவித்தன்மை
690 கரும் பிறவித்தன்மை படுகின்றன. வித்துத் திரளிலிருந்து தோன்றும் சிறிய குறுக்குச்சுவர் இல்லாத வித்துத் தண்டிலிருந்து கருக் சரிவாள் (sickle) தோற்றத்தைக் கொண்ட தூள் வித்துகள் உண்டாகின்றன. இவ்வித்துகள் குறுக்குச் சுவர் இல்லாத ஒற்றைத் திசுவறையைக் கொண் டவை. இவை 20-80 × 5-7 மைக்ரான் இருப்பதுடன் அவற்றின் நடுப்பகுதியில் எண்ணெய் உருள்மணி ஒன்றையும் கொண்டுள்ளன. உண்டாக, அளவு வட்டமான பூசண இழைகள் கரும்பின் சாற்றுக்குழாய்த் சுக்களிடையே பரவுகின்றன. பூசண இழையின் நுனியிலும் இடையிலும் கெட்டியான இழை வித்து கள் கறுப்பு நிறத்தில் உண்டாகின்றன. இப்பூசணம் உண்டாக்கும் தூள்வித்துகள் ஈரப்பசை இருக்கும் போது முளைக்கின்றன. முளைக்கும்போது சிறு குழாய் அதன் நுனியில் அல்லது நீள்வட்டமான அப்ரசோரியம் (appres sorium ) தோன்றுகிறது. இதிலிருந்து வளரும் தொற்று முனை இலையினுள் நுழைந்து பெருக்கமடைந்து நோயைத் தோற்றுவிக்கிறது. இப்பூசணம் நிறை நிலையில் வித்துக்குடுவையைத் தோற்றுவிக்கிறது. மைக்ரான் குறுக்களவைக் தோன்றும் எண் நிறமற்றவையாக அளவைக் கொண் வை 150-300 கொண்டவை. இவற்றிலிருந்து உள்வித்துக்கள் ணற்ற குடுவை 49-667-10.5 மைக்ரான் டுள்ளன. இவற்றுடன் நிறமற்ற பேராஃபைசஸ் என்னும் மலட்டு உறுப்புகள் கலந்துள்ளன. ஒவ்வொரு குடுவை உள்வித்துக் கூடும் குடுவை உள்வித்துகளை (ascospores) வரிசைக்கு நான்காக இரு வரிசைகளில் தோற்றுவிக்கின்றன. இவ்வித்துகள் யாவும் நிறமற்ற ஒற்றைத் திசுவறையுடன் கண் வடிவ அமைப் புடையவையாகும். அறிகுறிகள். நோயின் அறிகுறிகளைக் கரும்பின் மேற்புறத்தும், கரும்பின் உட்புறத்திலும் காணலாம். சுரும்பின் மேற்புறத்தில் நோயுள்ள கணுப்பகுதி நிறம் மாறிச் செந்நிறமாகக் காணப்படும். கணுப் பகுதியில் நோய் பரவி அதன் கீழுள்ள தோகை வெளுத்து மஞ்சள் நிறமாக மாறிக் காய்ந்து காணப் படும். இந்நிலையில் நோயுற்ற கரும்பின் கணு, கணுவிடைப்பகுதிகள் சுருங்கிவிடுகின்றன. பின்பு நோயுற்ற கரும்பின் தூர்கள் அனைத்தும் காய்ந்து விடுகின்றன. தாக்கப்பட்ட கணுவில் எண்ணற்ற சிறிய கருமை நிறப் பூசண வித்துத்திரள்கள் தோன்று கின்றன. காற்றின் ஈரப்பசை ஏற்றதாக இருக்கும் போது நோயுற்ற கரும்பைப் பிளந்து பார்த்தால் உட்பகுதியில் சிவப்பு நிறக்கோடுகளைக் காணலாம். இவற்றிற்குக் குறுக்காக வெண்மை நிறப் பகுதிகளி லுள்ள திசுக்கள் அழிந்து விடுவதால் அப்பகுதி குழிவாகத் தோன்றும். நோய் முற்றிய நிலையில் பாதிக்கப்பட்ட பகுதி யில் வெண்மையான பூசண வளர்ச்சியும் காணப் படலாம். இப்பூசணம் தோகையிலும் நோயைத் தோற்றுவிக்கிறது. நரம்பில் (midrib நோயுற்ற தோகையின் நடு அடர் சிவப்பு நிறப்புள்ளிகள் விரி காணப்படும். நாளடைவில் இப்புள்ளிகள் வடைந்து அடர் சிவப்பு நிற ஓரத்தையும் பழுப்பு நிற மையத்தையும் கொண்டவையாக மாறி விடு கின்றன. பின்பு எண்ணற்ற மிகச்சிறிய வித்துத்திரள் களைக் கருமை நிறத்துடன் அப்புள்ளிகளில் லாம். தாக்கமடையாத தோகைகள் காய்ந்து விடுவ தால் ஓடிந்து தொங்குவதும் உண்டு. இந்நோய் முனைப்புடன் தோன்றினால் தாக்கமுற்ற கரும்புப் பயிர் யாவும் காய்ந்து விடும். காண (setts) நிலத் தங்கியிருக்கும். வேளாண் கருவிகள் பரவுதல். இந்நோய் சுரணைகளின் மூலமாகப் பரவுகிறது. அறுவடைக்குப் பின்பு தில் தங்கியிருக்கும் சுரும்புச்செடியின் சருகுகள் போன்ற பகுதிகளில் இப்பூசணம் பிறகு பாசன நீர் மூலமும் வாயிலாகவும் காற்றின் மூலமாகவும் நோய் பரவு கிறது. இப்பூசணத்தின் வித்துகள் இலைகளின் மீது விழுந்து முளைத்து உட்சென்று பரவுகின்றன. பூச்சிகளாலும், எலிகளாலும் தண்டுப்பகுதியில் ஏற் படும் காயங்கள் வழியாகவும் வேர் உண்டாகும் உட்செல்கிறது. பகுதிகள் வழியாகவும் பூசணம் வெட்டப்பட்ட பகுதிகள் வழியே மண்ணிலுள்ள இப்பூசணமும் உட்செல்கிறது. காற்றில் கூடுதலான ஈரப்பசை, நீர்தேங்கி நிற்றல், வலிவிழந்து தோன்றும் பயிர், தொடர்ந்து ஒரே கரும்பு வகையைப் பியிரிடு தல். நோயால் எளிதில் பாதிக்கப்படும் வகைகளைப் பயிரிடப் பயன்படுத்தல் ஆகியவை இந்நோய் பெரு வாரியாகத் தோன்றுவதற்கு வழி வகுக்கின்றன. இப்பூசணம் நிலத்தில் 4-5 ஆண்டுகள் வரை அழி யாமல் இருக்கும் திறன் பெற்றது. கட்டுப்பாடு நோயால் தாக்கப்படாத பயிரிலிருந்து பெற்ற கரணைகளைப் பயிரிடப் பயன்படுத்த வேண் டும். நோயுற்ற கரும்பின் பகுதிகள் யாவற்றையும் நிலத்தில் தங்காமல் திரட்டி எரித்துவிட வேண்டும். நோய் கண்ட வயல் வழியாக நீர் பாய்ச்சுவதைத் தடுக்க வேண்டும். நோய் தோன்றிய அதே நிலத்தில் கரும்பைத் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்த்து நெல் போன்ற மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும். இந்நோய் தோன்றிய பின்பு கட்டைப்பயிர் (ratoon crop} செய்வதைத் தவிர்க்கவேண்டும். பூச்சி கள் ஏற்படுத்தும் துளைகள் வழியாகப் பூசணங்கள் நுழைவதால் பூச்சிகளை அழித்தல் பூச்சிகளை அழித்தல் இன்றியமை யாததாகிறது. -கோ. அர்ச்சுனன் கரும் பிறவித்தன்மை விலங்குகளில் இனத்திற்கு இனம் உருவமைப்பு வேறு பாட்டுடன் நிற வேறுபாடும் இருக்கும். கருப்பு, கரும்