பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்புச்‌ சர்க்கரை 697

நூலோதி. H.K. Chandhari, Elementary principles of Plant breeding, IBH Publishing Com- pany, New Delhi, 1971. கரும்புச் சர்க்கரை இது கரும்பிலும், பீட்ரூட்டிலும் இடம் பெறும் இனிக்கும் நிறமற்ற படிகத் திண்மம் ஆகும். இதன் வேதி வாய்பாடு: C,H,, 011- உருகுநிலை: 170-186°C. உருகுநிலைக்குமேல் வெப்பப்படுத்தும் போது பழுப்பு நிற (caramel) நீர்மம் கிடைக்கும். இந்நீர்மம் இனிப்புப் பொருள் தயாரிப்பிலும், குளிர் பானங்கள் உணவுப்பொருள்கள் ஆகியவற்றை-வண்ண மேற்றவும் பயனாகிறது. மேலும் உயர் வெப்ப நிலைகளில் வளிம மற்றும் தார் நிலைப் பொருள்கள் வெளியாகி கரிப்பொருள் எஞ்சி நிற்கிறது. இக் கரியைச் சர்க்கரைக் கரி (sugar charcoal) என்பர். கரும்புச் சர்க்கரையை அடர் கந்தக அமிலத்துடன் கலந்து, ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் நீர் மூலக் கூறாக வெளியேற்றியும் இதனைத் தயாரிக்கலாம். C12H73 O 11 அடர் H,SO 12 C+11H,O தயாரிக்கப்படும் கரியே கரி வகை இவ்வாறு கள் யாவற்றிலும் மிகத் தூய்மையானது ஆகும். சுக்ரோஸ் என்னும் வேதிப் பெயர் கொண்ட கரும்புச் சர்க்கரை நீரில் எளிதில் கரையும்; தெவிட்டக்கூடியக் கரைசல் ஒரு பாகுநீராகி (syrup) விடும். இக்கரைசலி கரும்புச் சர்க்கரை 697 விருந்து சர்க்கரையைப் படிகமாக்கிப் படிகமாக்கிப் பிரிப்பதை வெற்றிடச் சூழ்நிலையால் மட்டுமே நிகழ்த்த இயலும். சுக்ரோஸ் கரைசல் முனைவுடை ஒளியின் தளத்தை வலப்பக்கம் திருப்பவல்லது(dextrorotatory). இக்கரைசலின் நியம ஒளிச் சுழற்சி (specific rotation) 66.4. சுக்ரோஸ் கரைசல் (குளுக்கோஸ் கரைசலைப் போலன்றி) மாற்றுச் சுழற்சி (mutarotation) காண்ப தில்லை. ஆனால் அமிலங்களாலும், இன்வர்ட்டேஸ் என்னும் நொதியாலும் குளூக்கோஸ் ஃபிரக்டோஸ் ஆகிய இரண்டின் சம எடைக் கலவையாக, மாறிய சர்க்கரை (invert sugar) ஆகிறது. இவற்றுள் குளூக் கோஸ் தளமுனைவு ஒளியை வலப்புறம் திருப்பவல்லது. ஃபிரக்ட்டோஸ் முனைவு ஒளியை இடப்புறம் கூடுத லாகத் திருப்பவல்லது. இதன் இறுதி விளைவாக நீர்ப்பகுப்பினால் முனைவுடை ஒளியின் தளம் இடப்புறமாகத் திரும்புகிறது. வலப்புறமிருந்து இதைக் கரும்புச் சர்க்கரையின் தலைகீழ் மாற்றம். inversion of cane sugar) என்பர். நீராற்பகுப்புக் கலவையின் நியம ஒளிச் சுழற்சி - 19.70 ஆகும். குளூக்கோஸின் நியம ஒளிச் சுழ ற்சி +52;; ஃபிரக்டோ ஸின் நியம ஒளிச் சுழற்சி 92 C12H22O1 + H,O சுக்ரோஸ் HC C,H,, 0, + C,H, O குளுக்கோஸ்ஃபிரக்ட்டோஸ் சுக்ரோஸ் சுண்ணாம்பு நீருடன் சுக்ரோஸேட் எனும் சேர்மத்தைத் கால்சியம் தருகிறது. கரைசல் 1% சர்க்கரைக் செறிவு கொண்ட நீரைவிட 18 மடங்கு கூடுதலாகக் கால்சியம் ஹைட் ராக்சைடைக் கரைக்கவல்லது. .இச்செயலைப் பயன்ப டுத்திக் கரைசலிலிருந்து சர்க்கரையை மீட்கலாம்; சுட்ட VOL7 m CH₂OH C CH₂OH H / H HCOH HOCH H HOH₂C HOCH HCOH OH H HO H OH HCOH HC H OH OH H I HC- CH₂OH I CH₂OH MOH சுக்ரோஸ் செங்குத்து வாய்பாடு ஹாவொர்த் வாய்பாடு CH₂OH