பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/737

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவி மின்மாற்றி 717

பல எல்லைக் கருவி மின் மாற்றிகளையோ, பல எல்லை மின் மாற்றிகளையோ பயன்படுத்து வதன் மூலம் ஒரே அளவு எல்லை கொண்ட கருவி களில் உயர் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த இத்தகைய மின் எல்லைகள் பெறப்படுகின்றன. மாற்றிகளுடன் பயன்படுத்தப்படும் மின்னோட்ட அளவி, மின்னழுத்த அளவிகளின் எல்லைகள்முறையே 5 ஆம்பியர், 110 வோல்ட் ஆகும். ஆய்வு மின்னோட்டம் அல்லது அழுத்தம் அளக்கப்பட வேண்டிய சுற்றுகளிலிருந்து குறிகாட்டும் கருவிகளை ஓரளவு தொலைவில் வைத்திருக்கலாம். செய்ய வேண்டிய சுற்று, உயர் அழுத்தச் சுற்றாக இருப்பின் நன்மையே. ஏனெனில் உயர் அழுத்த மின் சுற்றில் நேரடியாகக் கருவிகளை இணைப்பதைவிட ஆய்வோருக்கு இது பாதுகாப்பானதாகும். மேலும் கருவிகளை உயர்மின் அழுத்தத்திற்காக மின்காப்புச் செய்ய வேண்டியதில்லை. தக்கவாறு விலக்கக் கூடிய கீல் (hinge) கொண்ட உள்ளகமுடைய (core) மின்னோட்ட மாற்றியைப் பயன்படுத்துவதால் மின்னோட்டச் சுற்றை முறிக் காமல் மிகு மின்னோட்டச் சட்டத்திலுள்ள மின்னோட்டத்தை அளக்க முடியும். மின்னோட்ட கருவி மின்மாற்றி 717 மாற்றியின் பிளந்த உள்ளகம் (split core) சட்டத் தைச் சுற்றிச் சேர்க்கப்படுகிறது. மின்சட்டம், மின் மாற்றியின் முதல் சுருணை போன்று செயல்படுகிறது. இத்தகைய மின்னோட்ட மாற்றி ஒன்று படம் 1 இல் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு படம் 2 இல் மின்னோட்ட மாற்றியும் அம்மீட்டரும் இணைந்த கருவி காட்டப்பட்டுள்ளது. மின் இக்கருவியில் னோட்ட மாற்றியுடன் சேர்த்தே அம்மீட்டரில் அளவீடு குறிப்பிடப்பட்டுள்ளது. மின்னோட்ட மாற்றிகள். மின்னோட்டம் அளக்கப் பட வேண்டிய சுமைச் சுற்றோடு தொடர் நிலை யில் மின்னோட்ட மாற்றியின் முதல் சுருணை இணைக்கப்படுகிறது. இச்சுருணைகளில் இருமுனை களுக்குமிடையே குறிப்பிடத்தக்க மின்னழுத்தம் எதுவும் இருப்பதில்லை. குறிப்பாக முதல் சுருணையில் காணும் மின்னோட்டம், மின்மாற்றியின் இரண்டாம் சுருனை ணயில் உள்ள சுமையால் அறுதியிடப்படுவ தில்லை மின்னோட்ட அளவி அல்லது திறன் அளவி யின் மின்னோட்டச் சுருள், மின்னோட்டமாற்றியின் இரண்டாம் சுருணைக்குக் குறுக்கே படம் காட்டியுள்ளபடி இணைக்கப்பட்டுள்ளது. 3 ก மின்னோட்ட மாற்றியின் கோட்பாடு. படம் 4 ஒரு மின்னோட்ட மாற்றியின் திசையன் வரைபடம் படம் 1. முதல் சுருணை Ir திறன் அளவியின் Is W ரண்டாம் கருணை மின்னோட்டச் சுருள் படம் 2. படம் 3. படம் 1. பிளந்த உள்ளக மின்னோட்டமாற்றி படம் 3. மின்னோட்ட மாற்றியின் இணைப்புகள். படம் 2. அம்மீட்டர் மின்னோட்ட மாற்றி