கருவி மின்மாற்றி 719
களிலும் மாறாத நிலையான எண்ணன்று. அதனால் தோன்றும் பிழை மிகவும் இன்றியமையாதது. தறு வாய்க்கோணம் மின்திறன் அளவீடுகளில் பிழையை உருவாக்கலாம். விகிதப்பிழை 1 உண்மைவிகிதம் கோட்ராட்டு விகிதம் உண்மை விதிதம் இவ்விகிதம்,இரும்பு இடிப்புப்பகுதி I. மற்றும் காந்தப் ஆகியவற்றின் தறுவாய்க் பகுதி Im கோணப் பிழையைப் பொறுத்தது. குறைவான மதிப்புடைய ஐ பூஜ்யம் என்று கொண்டால், R n + le/Is Q = Im/nIs மின் மின்னோட் மின் மாற்றியின் உண்மை விகிதம் கோட்பாட்டு (theoretical ratio) விகிதத்தைவிடக் குறைவாக இருந்தால், அதாவது இரண்டாம் சுருணை னோட்டம் குறிப்பிட்ட முதல் சுருணை டத்திற்கு மிகையாக இருந்தால் விகிதப்பிழை நேர் குறியுடையது எனலாம். வடிவமைப்புக் காரணிகள் ஆம்பியர் சுற்றுகள். முதல் சுருணை விகித மற்றும் தறுவாய்க் கோணப் பிழைகளைக் குறைவாக வைத்திருப்பதற்குக் கிளர்விற்கான ஆம்பியர் சுற்று கள் மொத்த ஆம்பியர் சுற்றுகளில் சிறிய விகிதமாக இருக்க வேண்டும். மொத்த ஆம்பியர் சுற்றுகள் முதல் 500-1000 எல்லையில் அமைய வேண்டும். சுருணைக்கு ஒரே சட்டம் உள்ள மின் மாற்றிகளில் முதல் மின்னோட்டத்தால், ஆம்பியர் சுற்றுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. உயர்புரைமை யும் (permeability) குறைந்த இழப்பும் கொண்ட உலோக உள்ளகங்கள் முதல் கற்று மின்னோட்டம் 100 ஆம்பியர் வரை குறைவாக இருப்பினும் சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கும். உள்ளகம் (core). உள்ளகத்தின் தடுப்பும், இரும்பு இழப்பும் குறைவாக இருந்தால்தான் கிளர்வு ஆம்பி யர் சு சுற்றுகளைக் குறைக்க முடியும். உள்ளசுத்தின் பாய் அடர்த்தி (flux density) குறைவாக இருக்க வேண்டும். ( செ.மீக்கு 1000 கோடுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. சிலிகான், இரும்பு ஆகிய சில உலோகங்களி லிருந்து தக்க உலோகம் உள்ளகத்திற்காகத் தேர்ந் தெடுக்கப்படும். உள்ளகத்தில் காந்தப் பாதையின் நீளம் குறை வாக இருக்கும். தக்க சுட்டுமானமும் காப்புத் தேவை கருவி மின்மாற்றி களும் உள்ளக் தடுப்பைக் குறைக்கும் வகையில் அமையும். கூடியவரை இணைப்புகள் தவிர்க்கப் படும். தேவைப்பட்டால் அவற்றின் இணைப்புசீராக அமையும். செவ்வகம், கூடு, வளைய வடிவங்களில் உள்ளகம் தயாரிக்கப்படும். சுருணைகள். இரண்டாம் சுற்று ஒழுக்கு எதிர்ப்பைக் குறைப்பதற்காகக் சுருணைகள் நெருக்க மாக அமைக்கப்படும். முதல் சுற்றிற்குச் செம்புத் தகடும் இரண்டாம் சுற்றிற்கு 14 SWG செப்புக் கம்பியும் பொதுவாகப் பயன்படுத்தப்படும். சுற்றில் குறுக்கிணைப்பு ஏற்பட்டால் தோன்றும் விசைகளால் ஏற்படும் சேதத்தைத் தாங்கும் வகையில் சுருணைகளை வடிவமைக்க வேண்டும். மிளகாப்பு. தாழ்வான மின்னழுத்தங்களுக்குச் சுருணைகள் தனித்தனியாக நாடாக்களால் சுற்றப் பட்டுக் குழைவனம் (varnish) பூசப்படும். 7000 வோல்ட்டிற்கு மேல் அவை எண்ணெயில் மூழ்கி யிருக்கும் அல்லது கலவையால் நிரப்பப்பட்டிருக்கும். மின்னோட்ட மாற்றிச் செந்தரம். இம்மாற்றிகளுக் கான செந்தரம் குறிப்பிட்ட முதல் மின்னோட்டங் களுக்கு உள்ளது. அவை 5000-6000 ஆம்பியர் வரை அடங்கும். இரண்டாம் சுற்று மின்னோட்டம் பொதுவாக 5 ஆம்பியர்கள்; சில நேரங்களில் அவை 1 ஆம்பியர் அல்லது 0.5 ஆம்பியராக இருக்கும். ஒரு மின்னோட்ட மாற்றியின் சுமை வெளி யளிப்பு வோல்ட்களில் குறிப்பிட்ட இரண்டாம் சுற்று மின்னோட்டத்திற்குத் தெரிவிக்கப்படும். 15VA சுமைக்கு மின்னோட்டம் 5 A ஆக இருப்பின் இரண் டாம் சுற்று மின்னழுத்தம் 3 வோல்ட்; இணைக்கப் பட்ட சுமையின் தடை 0.6 ஓம் ஆகும். பல்வேறு வகை மின்னோட்ட மாற்றிகளில் செந்தரச் சுமை 1.5, 2.5, 5, 7.5, 15 மற்றும் 30 VA ஆகும். நியம அலைவெண் 50 சுற்று/நொடி ஆகும். மின்னோட்ட மாற்றிகளில் ஒன்பது வகைகள் உள்ளன. A,B,C, D ஆகிய மின்னோட்ட மாற்றிகளில் பலவகை வணிக நோக்கம் மற்றும் குறைந்த செந்தரக் கருவிகளுடன் பயன்படுகின்றன. AL, BL ஆகியவை துல்லிய ஆய்வுக் கூடங்களில் பயன்படுகின்றன. AM, BM, CM ஆகிய மின்மாற்றிகள் தொழிற்சாலை அளவுகளுக்குப் பயன்படுகின்றன. செந்தரச் சுமைகளுக்கு அனுமதிக்கப்படும் பிழை எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. AL வகைக்கு 0.15% விகிதப்பிழை மற்றும் 3 நிமிடம் தறுவாய்க் கோணப்பிழை முதல், C வகைக்கு 1% மற்றும் 120 நிமிடம் தறுவாய்க் கோணப்பிழை வரை குறிப் பிடப்பட்டுள்ளன. மின்னோட்ட மாற்றிகளைப் பயன்படுத்தல், மின் னோட்ட மாற்றியால் விளையும் பிழைகள். இரண்