பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கட்டப்‌ படப்பதிவுக் கருவிகள்‌

h.t.+ 54 கட்டப் படப்பதிவுக் கருவிகள் தன்மையால் ஒடுக்கலை அதிகரிப்பதும் அவசியமா கிறது. தாங்கிகளின் அளவுகளையும் அவற்றின் மேல் படும் அதிகப் பளுவின் காரணமாக அதிகரிக்க வேண்டியிருக்கும். படம் 1 இல் உணர்த்தியால் இயங்கும் பதிவுக் கருவியின் கட்டமைப்புக் காட்டப்பட்டுள்ளது. அளக்கப்படும் அளவையின் மாறுபாட்டிற்கேற்ப M எனும் நாக்கு நகர்கிறது. இது E,,E,எனும் மின் காந்தங்களில் ஒன்றின் சுற்றை மூடுவதால் N எனும் தண்டு விலகுகிறது. உராய்வுச் சக்கரம், C, D,, D, எனும் தட்டுகளில் ஒன்றோடு இணைவதால் F எனும் சரிவுப்பல் சக்கரம் (bevel gcar) சுழல்கிறது. இதனால் பல் கொண்ட கால் வட்டம் G மற்றும் பேனா L ஆகியவையும் நகர்கின்றன. கட்டப் படத்தாள் சிறிய மின்னோடியால் இயக்கப்படுகிறது. மின்னோடியின் வேகம் A எனும் மைய ஈர்ப்புக் கட்டுப்படுத்தியால் நிலையாக வைக்கப் படுகிறது. இவ்வகைப் பதிவுக் கருவிகள் இருவகைப்படும். அவை பேனாவைப் பிடித்திருக்கும் கருவி கிடை நிலையில் இருக்கும் வகை, செங்குத்தாக இருக்கும் வகை என்பன. கிடைநிலை கட்டப் வகையில், படத்தில் உள்ள காலக் கோடுகள் நேராக இருக்கும். ஆனால் பேனா மிகு கொண்டிருக்கும். ஏனெனில் பிடியின் முனையில் பேனாவிற்கான மை முழுதும் வைக்கப்பட வேண்டும். எடை செங்குத்து வகையில் காலக்கோடுகள் வட்டத் தின் பகுதிகளாக இருக்கும். பேனாவில் கை சுழலும் அச்சில் உள்ள தேக்கியில் மையை நிரப்ப அது எழுதுமுனைக்கு உறிஞ்சு விசையால் பாயும். இதன் துலங்கல் (response) நேரம் முழு வீச்சிற்குப் பல நொடிகள் வரை வேறுபடும். அம்மீட்டர் விரைவான துலங்கல் கொண்ட மில்லி பதிவுக் கருவிகள். நகர் சுருளின் அசைவு செங்குத்தான பேனாவை இயக்கும். பேனாப் பதிவுக் கருவியின் 0 என்னும் முழு எல்லை வரைக்கான துலங்கல் நேரம் 0.1 நொடி இருக்குமாறு கவனத்தோடு வடிவமைக்க இயலும். திறன் அசையும் பகுதிகள் மெல்லியதாக இருக்க வேண்டும். துலங்கல் நேரத்தைக் குறைக்க இயக்குந் திறனை அதிகரிக்க வேண்டும். இத்தகைய கருவியும் தயாரிக்கப்பட்டுள்ளது. 4 அங்குல அகலக் கட்டப் படம் சாதாரணமாக நொடிக்கு 1 அங்குலம் நகரும். இவை 4 அங்குலம் வரை நகர நகர இயலும் கொண்டலை. துலங்கல் நேரம். 1 நொடி கோலில் முழுவீச்சிற்கு 1 வாட் திறன் தேவைப்படும். பேனாவின் எடையை மேலும் குறைப்பதன் மூலமும், அசைவைக் குறைப்பதன் மூலமும் அதன் துலங்கலை மேலும் மேம்படுத்த முடியும். அளவு மிகைப்பியால் இயக்கப்படும் மில்லி அம்மீட்டர் பதிவுக் கருவி. பதிவு செய்யப்பட வேண்டிய அளவைக் கொண்ட சுற்றிலிருந்து கிடைப்பதை விட விரைவான துலங்கலும் மில்லி அம்மீட்டர் அசைவும் கொண்ட வரைவியை இயக்குவதற்குத் திறன் மிகுதியாகத் தேவைப்படும். அத்தகைய நிலைமைகளில் ஒரு மின் அணுவியல் மிகைப்பியால் வரைவியை இயக்கலாம். அதற்குக் குறைந்த உள்ளளிப்புத் திறனே தேவைப் படும். படம் 2இல் இதற்கான மிகைப்பிச் சுற்றுக் காண்பிக்கப்பட்டுள்ளது. உள்ளளிப்பு wwwww www R2 பதிவுக்கருவி படம் 2. மிகைப்பியால் இயங்கும் பதிவுக் கருவி இச்சுற்றில் வேறுபாட்டு எதிர் முனைப் உள்ளது. வரைவியின் தடையும் பின்பற்றி ஒன்று தொடர் சுற்றுத் தடை R, உம், R - 2 உம்,R உடன் ஒப்பிடும்போது சிறியனவே. இரண்டாம் குழு E 2உம் வரையில் அழுத்தம் E, உம் சமமாக இருந்தால், மூலம் மின்னோட்டம் செல்லாது. பின்னர் ஊட்டப்படும் உள்ளளிப்பு வரைவியின் அதிகரிக்கப்பட்டால் முதல் குழல் வழியாகச் செல்லும் மின்னோட்டம் அதிகரிக்கிறது. எதிர் மின்முனையில் மின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் வரைவியின் மூலம் மின்னோட்டம் பாய் கிறது. இரண்டாம் குழலின் வகை மின்னழுத்தத்தை அதிகரிக்கிறது. அக்குழலின் மின்னோட்டத்தைக் குறைக்கிறது. உள்ளளிப்பு அழுத்தம் E, ஐ அதிகரிப்ப தால் முதல் குழலின் மின்னோட்டம் அதிகரிக்கிறது. இரண்டாம் குழலின் மின்னோட்டம் குறைகிறது. வரைவியின் மூலம் சம மின்னோட்டம் பாயச் செய்கிறது. உள்ளளிப்பு அழுத்தத்தின் குறிப்பிட்ட மாற்றத் திற்கு வரைவியின் மூலம் செல்லும்மின்னோட்டம் முக் கியமாகச் சுற்றின் தடையத்தைப் பொறுத்தது. வேறு குழலின் பண்புகளால் பாதிக்கப்படுவதில்லை. R, இன் மதிப்பை மாற்றுவதன் மூலம் அதை மாற்ற இயலும் h