பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/744

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724 கருவி முறைப்‌ பகுப்பாய்வு

724 கருவி முறைப் பகுப்பாய்வு முறையின் பெயர் கிளர்வு வழி (mode of excitation) அணு ஒளிர்தல் (atomic fluore- scence) சுடர் ஒளி அளளி யல் (flame pho tometry) விருப்பப்பட்ட தனிமங் கள் தரும் சிறப்பான புறகளதாக் கண்ணுறு ஒளி உமிழ்தல் எர் வளிம - ஆக்சிஜன் தரும் உயர் வெப்ப நிலைச் சுடர் ஒளிர் அளவியல் (flourimetry) புறஊதாக் கதிர்கள் எக்ஸ்கதிர் உமிழ் ஆற்றல் மிக்க நிரலியல் கதிர்கள் அட்டவணை 2 உமிழ் ஒளி அடிப்படையில் அமைந்த பகுப்பாய்வு முறைகள் உமிழ் ஒளி வகை கிளர்வூட்டப்பட்ட அணுக்களிலிருந்து வரும் UV கண்ணுறு ஒளி. ஆய்வுச் சேர்மங்கள் வெளிப்படுத்தும் சிறப்பியல்புடைய புறஊதா மற்றும் பயனாகும் சுதி வீச்சுகள் கிளர்வூட்டப்பட்ட மூலக்கூறுகளின் புலப்படும் ஒளி (visible light) ஆய்வுப் பொருளில் உள்ள அணுக்களின் கதிர்கள் சிதறுதல் (dispersion) மற்றும் அளக்கும் முறை ஒளி மின் அளவியால் (photoelectric detector) ஒளியின் செறிவு அளக் கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தனிமம், தனிமம் உமிழும் சிறப்பியல் புடைய ஒளி. ஒருநிற ஒளி பிரிப்பான் (mono- chromator) வழியே செலுத்திப் பிரிக்கப்படு கிறது. இதன் செறிவை ஒளி மின் அளவி அள விடும். கிளர்வூட்டும் ஒளி கற்றைக்குச் செங்குத் தாக வைக்கப்பட்ட ஒளி மின் உணர் தக்க கருவியால் ஒளிச்செறிவு அளக்கப்படுகிறது. விலகும் ஒளியை (stray light) வடிப்பான் (filter) தடுக்கும். துணை X-கதிர்களின் சுற்றை (secondary X-ray beam) படிகம் வழியே செலுத்திப் பிரிக்கப்பட்டுத் தனித் குனிக் கதிர்களின் செறிவு உணர் கருவி யால் அளக்கப்படு கிறது. சிறப்பியல்பு பயன்கள் மிகவும் உணர்வு நுட்பம் (sensitivity} (தேர்திறன் (-electi- vity) பெற்றது.கிளர் வூட்டச் சுடரும், வளிமநிலை லை அணுக் களும் தேவை. ஆய்வுச் சேர்மக் கரைசல் காற்றுக் கரைசலாக மாற்றிச் சுடருக்குள் செலுத் தப்படுகிறது. பெரும் பாலான உலோகங் கங்களின் உமிழ்வு வலிவற்றது. நுட்பமான (sensi- tive) இம்முறையில் உலோக அயனி களின் செறிவைக் காண, சிறப்பு வினைப்பொருள்கள் தேவை. X-கதிர் வெளியீட்டு நிறமாலை (X-ray emission spectrum) எளியது. இதைக் கொண்டு பண்பறி, அளவறி பகுப்பாய்வு கள் நிகழ்த்தலாம். பி.பி.எம்-க்கும் (ppm) குறைந்த செறிவுள்ள உலோக அயனி களின் செறிவை அறியப் பயன்படு கிறது. குறிப்பாகக் கார மற்றும் கார மண் உலோகங்களின் தரம் அறிவதற்குப் பயன்படுகிறது, கரிமச் சேர்மங் களின் சில தேர்ந்த அளவறி பகுப்பி லும், உலோகப் பகுப்பிலும் பயனாகிறது. கலப்பு உலோகம். கனிமம் போன்ற வற்றில் உள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான் மைப்பொருள் களைக் கண்டு பிடிக்கப்பயன்படு கிறது.