பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/747

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவி முறைப்‌ பகுப்பாய்வு 727

அட்டவணை 4. வெப்ப முறைகள் முறையின் சிறப்பியல்பு முறையின் பெயர் மதிப்பிடும் பண்பு பொது முறை பொதுக்குறிப்பு நிலப்ப எடையறி பகுப்பு

thermogravime-

tric analysis) பகுதன்மை வெப்பப் பகுப்பு (differential thermal analysis) வெப்பத்தால் தூண்டப் பட்ட வேதிச் சிதைவு. வெப்பம், வேதி மற்றும் இயற்பியல் மாற்றங் களைத் தூண்டுகிறது. ஆய்வுப் பொருளின் வெப்ப நிலையைத் தொடர்ச்சியாக உயர்த்தி,அதன் எடையைத் தொடர்ச்சி யாக மதிப்பிட வேண்டும் நீண்டநேரம் வெப்ப மேற்றும் சுற்றில் ஆய்வுச் சேர்மத்தின் வெப்ப நிலை. செயலுறு சேர் மத்தின் வெப்பநிலை யோடு ஒப்பிடப்படுகிறது வேதிப் பொருளின் அல்லது கூட்டுப் பொருளின் வெப்ப நிலைப்புத் தன்மையை உணர்த்துகிறது. கூட்டுப் பொருளின் வெப்ப நிலைப்புத் தன்மையைக் குறிக்கும். 67601 மாற்றத்தைப் பயன்படுத்தி அளவுறி பகுப்பாய்வு நிகழ்த்தலாம் களிமண் களிமங்கள். பீங் கான் போன்ற திண்மப் பொருள்களின் சிறப் பியல்புகளை அறியலாம். வெப்பப் பகுப்பு (thermal analysis) உருகுநிலைகள் ஆய்வுச் சேர்மத்தின் உருகுநிலை வளைவு தூய்மையான சேர்மத் தின் ன் வளைவோடு ஒப் பிடப்படுகிறது. உருகுநிலை இறக்கம்.பாசு களின் மோல் பின்னம் ஆகியன நேர் விகிதத்தில் ஆய்வுச் சேர்மங்களின் தூய்மையை உறுதி செய்ய உதவும். கருவி முறைப் பகுப்பாய்வு 727