பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டம்‌ 55

கட்டம் 55 R 4 இன் மதிப்பு 0.5 மெக் ஓம் வரை உயர்ந்து காணப்படுவதால் மிகைப்பியை இயக்கக் குறைந்த அளவு திறனே தேவைப்படும். இதில் மேம்பட்ட பயன்படுத்தும் வகைகளும் சுற்றுகளைப் போக்கில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட் டுள்ளன. காலப் கட்டுப்பாட்டு இயக்கப் பேனா வரைவிகள். ஒரு பதிவுக் கருவி மிகைப்பியால் இயக்கப்பட வேண்டு மானால் கட்டுப்பாட்டு இயக்கத்திற்கு மிகைப்பியைப் பயன்படுத்துவது மிகுந்த துல்லியத்தைத் தரும். இத்தகைய கருவி படம் 3 இல் காட்டப்பட்டுள்ளது. 0-5Ma i மிகைப்பி .5MO உள்ளளிப்பு ஒப்புநோக்கப்படும் மின்னழுத்தம் போன் ண Lee அசையும் சுருள் படம் 3 தானியங்கு பேனாப் பதிவுக் கருவி அசையும் சுருள் இரண்டு சமமாகப் பிரிக்கப்படு கிறது. அவை ரு சமப்படுத்தும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் மிகைப்பியால் மின்னோட்டம் அளிக்கின்றன. கட்டுப்பாட்டுச் சுருள் எதுவும் இல்லை. இரண்டு பகுதிகளில் உள்ள மின்னோட்டங் களும் சமமாக இருக்கும்போது பேனா இயங்காது. ஒரு சிறிய மின் அழுத்த அளவியில் மெதுவாக அமர்ந் திருக்கும் தொடுவான் ஒன்று பேனாவின் கையோடு இணைக்கப்பட்டுள்ளது. உள்ளளிப்பு முனையத்திற்கும் தொடுவானுக்கும் இடையே இணைக்கப்பட்ட தடை யத்தின் மையத்திலிருந்து மிகைப்பிக்கு உள்ளளிப்பு எடுக்கப்படுகிறது. பேனாக் கைத்தொடுவானால் எடுக்கப்படும் மின் னழுத்தம் உள்ளளிப்பு மின்னழுத்தத்திற்குச் சமமாக வும் எதிராகவும் இருந்தால், அசைசுருனின் இரண்டு பகுதிகளிலும் பாயும் மின்னோட்டம் சமமாகவும் எதி ராகவும் இருக்கும். பேனா நகராது; உள்ளளிப்பு அழுத்தத்தை அதிகரித்தால் அசை சுருளின் இரண்டு பகுதிகளிலும் பாயும் மின்னோட்டம் வேறுபடுவதால் ஒரு திருப்பு விசை உருவாகிறது. தொடுவானால் எடுக்கப்படும் எதிர் மின்னழுத்தத்தை அதிகரிக்கும் திசையில் பேனா தள்ளப்படுகிறது. அது உள்ளளிப்பு அழுத்தத்திற்குச் சமமாக இருப்பின் மிகைப்பிக்கு உள்ளளிப்பு எதுவும் இல்லை, பேனா நகராது. பதி வுக் கருவி முக்கியமாகத் தானாகச் சீர் செய்து கொள்ளும் மின் அழுத்த அளவியாகும். அதன் துல்லி யம் மிகைப்பியின் பண்புகளால் மாறுபடுவதில்லை. எஸ். சுந்தரசீனிவாசன் கட்டம் ஒரு சீரிசை இயக்கத்திற்கான சமன்பாட்டை y A sin (wt + 8) என எழுதலாம். இதில் (wt +8) என்பது அவ்வியக்கத்தின் கட்டம் (phase) எனப் படும். 8 என்பது கட்ட மாறிலி அல்லது தொடக்கக் கட்டம் எனப்படும். நேரத்தைப் பொறுத்து சீரிசை மாற்றத்தில் இருக்கும் ஒரு அளவின் (எ.கா. மாறுதிசை மின்னழுத்தம்) கட்டம் என்பது, அவ்வளவு சாடு நிலைமதிப்பை (equilibrium value) நேர்முகமாகக் கடந்தபின் கழிந்திருக்கும் கால அளவாகும். இதை அலைவு நேரத்தின் பகுதியாகக் கூறுதல் மரபு எடுத்துக்காட்டாக T- நொடி அலைவு நேரம் கொண்ட சீரிசை மாற்றத்தின் ச ஒரு குறிப்பிட்ட நேரத்தின் கட்டம் T/4 என்றால் அவ்வளவு சம நிலையை நேர்திசையில் கடந்து, T4 நொடி கழிந்துள்ளது எனப் பொருள்படும். AD காலம் A A 1. y(t) = Asin (2t+p 277 +9 2. y(t) = Asin( 2Tt) ஒரு சைன் அலையின் கட்டம் என்பதற்கு விளக்கம் அவைகள் i, 2 ஆகியவற்றுக்கிடையில் உள்ள கட்ட மாறுபாடு . இது கட்டக் கோணம் எனப்படும். A-என்பது அலையின் வீச்சு, T அலைவு நேரம். அதன்