பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/754

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 கருவுறுதல்‌

734 கருவுறுதல் இருவகைப்படும். அவை டிங்கர்டாய். தானியங்கு கூட்டு (autoassembly) எனப்படும். டிங்கர்டாய். இந்தத் தொழில் நுணுக்கம் மின்னி யலிலும் எந்திரவியலிலும் தரமான சிற்றமைப்பு வரிசைகளை உட்கொண்டுள்ளது. பொதுவாக 4 அல்லது 6 மெல்லிய 1.25×1.25 இழை கொண் டுள்ள ஒவ்வொரு சிற்றமைப்பும்.. வேறுபட்ட மூடிச்சுற்றுப் பகுதிகளுடன் (element) பதிக்கப்பட்டி ளுக்கும். கட்டடத்தின் தரைகளைப் போல ஒவ்வொரு சிற்றமைப்பிலும் மெல்லிழைகள் அமைக்கப்பட்டி ருக்கும். கம்பிகள் இழைகளின் வெளி எல்லையைச் சுற்றிக்காடிகளில் வைக்கப்பட்டிருக்கும். இழைக் காகவும். மின் இணைப்புக்காகவும் செங்குத்துத் தாங்கு உடையதாக இருக்கும். பல இழைகள் மீதான பல்வேறு உறுப்புகளின் பகுதிகளுக்கிடையில் இது இருக்கும். ஒவ்வொரு சிற்றமைப்புத் தொகுப்பும் செருகியுடன் (plug) முடிவுற்றிருக்கும். அடுத்த சிற்றமைப்பின் மேல். தொடர்பான கூட்டுடன் செருகப்பட்டிருக்கும். இவ்வாறு பெரிய கருவிகளை முற்றிலும் ஆயத்தமாக, இணக்கமாக ஒருங்கிணைக்க இயலும் இழைத் தொகுப்புத் தயாரிப்பு, முற்றிலும் எந்திரமயமானதாகும். ம் ஒன்றுபாக இரு சூலுறைகள் அமைத்திருக்கும். சூல் அறைகள் சூல் திசுவை முற்றிலும் மூடாமல் பெரும் பகுதி சூல் உறையுடன் இணைந்திருக்கும். அதன் ஒரு முனையில் சூல்திசு தனியாக அமைந்திருக்கும். இம்முனையில் சூலுறைகள் தனியாக இருந்து சூல் துளையை உண்டாக்குகின்றன, சூலில் உள்ள முறைக்குச் சூலதுளைமுனை (micropylem end) என்றும் எதிர்முனைக்குச் சூவடிமுனை (chalazal end} என்றும் பெயர். சில சூல்களில் ஒரே ஒரு சூலுறைதான் உண்டு. இத்தகைய இத்தகைய சூல்கள் இணை அல்லிவட்டமுடைய பூக்களில் காணப்படுகின்றன. சில பூக்களில் சூகாம்பு, சூலுறை, சூலடி முதலிய வற்றிலி பிருந்து சில வளரிகள் பெரியனவாக இருந்தால் பத்ரி (aril) என்றும், சிறிய அளவில் இருந்தால் விதை முண்டு (caruncle) என்றும் குறிப்பிடப்படும். முதிர்ந்த விதைகளில் இவை சதைப் பற்றுடையன வாசுக் காணப்படும், இவடி கருவுறுதல் கோ. ராமசாமி ரேஃபே. ஆண் உறலம் சூல் உயிரினங்களில் கருவுறுதல் மூலம் பாலினப்பெருக்கம் நிகழ்கிறது. கருவுறுதல் நடைபெறுவதற்கு இனச்செல்லும் பெண் இனச்செல்லும் இணைதல் வேண்டும். படிமலர்ச்சியில் முன்னேற்றமடைந்துள்ள தாவரங்களில் கருவுறுதல் பெண் இனப்பெருக்க உறுப்பாகிய சூவகத்திலேயே நடைபெறுகிறது. ஒருவுறுதலின் விளைவாகத் தாவரத்தில் களி தோன்று றது. கனியில் இருந்து கிடைக்கும் விதைகளின் மூலம் புதிய தாவரங்கள் உண்டாகின்றன. பையின் ஒட்டுத்திசுவில் சூல் ஒரு சிறிய காம்புடன் இணைக்கப்பட்டிருக்கும். காம்புகள் இல்லாதவை காம்பிலிச் சூல்கள் எனப்படும். சிலகனிகளில் இச்சூல் காம்புகள் வலிமையுடையவையாக இருந்து விதைகள் கனியிலிருந்து வெடித்துச் சிதற உதவுகின்றன. இத் தகைய சூல் காம்புகள் ரெடினாகுலா (retinacula ) எனப்படும். தலைகீழ்ச் சூல்களில் (inverted ovules) சூல்காம்பு குலுடன் ணைந்து ரேஃபே என்னும் மேடான பகுதியை உண்டாக்குகின்றது. சூல்காம்பு (hilum) எனப்படும். சூல் உறைகள். சூலின் பெரும் பகுதியில் குல்திசு (nucellus) உள்ளது. இதைப் பாதுகாக்க வெளிச் சூலுறை (outer integument) ஒன்றும் உள் சூலுறை கருப்பை சூல் திசு -சூவின் உள்ளுறை கலின் வெளியு றை குல் துளை சூல்காம்பு. சூல்: முதிர் சூலின், அமைப்பு சூலின் பெரும் பகுதியில் சூல்திசு உள்ளது.இது மென்மையான பாரங்கைமா திசுவால் ஆனது. திசுவின் முக்கியப்பணி கருப்பையை உண்டாக்கு