கருவுறுதல் 737
குடு தேர் குல் வனைந்த இலி தலைகீழ்ச் சூல் ருவுறுதல் 737 அரைத் தலைகீழ்ச் குல் சூலின் வகைகள் அரைத் தலைகீழ்ச்சூல். இது தலைகீழ்ச்சூலின் ஒரு மாறுபாடாகும். இதில் சூல்காம்பு சூலின் மையப் பகுதியில் இணைந்துள்ளது. விதைத் தழும்புக்கும், சூலடிக்கும் உள்ள தொலைவு தலைகீழ்ச் சூலில் உள்ளதைவிடக் குறைவானது. சூல்காம்பிற்குச் சூல் நேர்கோணத்தில் உள்ளது. எ.கா: ரேனன்குலஸ், லெம்னா, பாப்பி. விலங்குகளில் கருவுறுதல் பெரும்பாலான நீர்வாழ் விலங்குகள் விந்தணுக் களையும் நீரில் வெளியிடுகின்றன, நீரில் விரைந்து இயங்கும் ஆற்றலுள்ள விந்தணுக்கள் சினையணுக் களை நோக்கிச் சென்று அவற்றைக்கருவுறச் செய் கின்றன.இவ்வாறு ணைவது ஒரு தற்செயல் நிகழ்வாகும். இதற்கு எந்தவிதமான துணை உறுப்பு களும் தேவை இல்லை. இவ்வாறு உறுதியற்ற முறை யில் உடலுக்கு வெளியில் நடைபெறும் கருவுறுதல் புறக்கருவுறுதல் (external fertilization) எனப்படும். ஆனால் நிலவாழ் விலங்குகளுக்கு விந்தணுக் களைப் பெண் விலங்கின் இனப்பெருக்க மண்டலத்தில் செலுத்துவதற்குப் பாலின உறுப்புகள் தேவைப்படு கின்றன. பெண் விலங்கின் கருப்பையில் அல்லது கழிவுப் பொது அறையில் (cloaca) கருவுறுதல் நடை பெறுகிறது. இந்த முறைக்கு அகக் சுருவுறுதல் internal fertilization) என்று பெயர். இந்த நிகழ்வுக்கு இருபால் விலங்குகளின் ஒத்துழைப்பும் இன்றியமை