பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/766

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 கரைசல்கள்‌

746 கரைசல்கள் கொண்டதாகும். ஒரு படிகத்தின் அக அமைப்பு ஆற்றல், இரு அண்மை அணுக்களுக்கிடைப்பட்ட அழுத்தத்தின் கூட்டுத் தொகையாகும். இதே போன்று தொகையாக்கம் செய்து நீர்மத்தின் மொத்த நிலை யாற்றலைக் கணக்கிடலாம். ஒரு தூய நீர்மத்தின் ஆவியாதல் ஆற்றலுக்கு Vw 2P(r)e(r)r³dr இங்கு Nv : அவோகாட்ரோ எண்; V= நீர்மத்தின் மோலால் பருமன் p(r) : தொடர் பங்கீட்டுச் சார்பு (continuous partition function) N. மோல்கள் கரைப்பானும், N, மோல்கள் கரைபொருளும் சேர்ந்த கலவையின் ஆற்றலுக்கு ஒத்த கோவையில் இரு கூறுகளின் பருமன்களும் இடம் பெறுகின்றன. ஒப்பீட்டுப் கரைசல்களில் நல்லியல்பற்ற இரு வகை உள்ளன: அவை (1) ரௌல்ட் விதியிலிருந்து குறை விலகல் (2) ரௌல்ட் விதியிலிருந்து உயர் விலகல் (negative and positive deviations) எனப்படும். இவ் விலகல்களுக்கு அடிப்படைக் காரணம் கரைசலிலுள்ள கூறுகளின் மூலக்கூறு அமைப்புகளிலுள்ள வேறுபாடு களேயாகும். அழுத்தம் (D.) 500 400 300 அசெட்டோன் ரௌஸ்ட் விதியைப் மின்பற்றும் இடம் குளோரோஃபார்ம் ரௌஸ்ட் விதியைப் பின்பத்தும் இடம் மொகத அழுத்தம் 12 AEM N.V,N2V2 N₁V₁ + N₂V₂ V 1/2 தூய நீர்மங்களைக் கலக்கும்போது தோன்றும் பகுதி மோலால் ஆற்றல் மாற்றத்தைக் குறிக்கும் சமன்பாடு ஆன 200- அசெட்டோன் 100 0.2 0.4 箕 குளேரோஃபார்ம் சுளோரோஃபார்ம் 1.0 E-EV,(8, -82)² 1 இங்கு பருமன் பின்னம் (கலத்தலின் 1 விளை வாகத் தோன்றும் விரிவு புறக்கணிக்கத்தக்கது. என்னும் அடிப்படையில் கணக்கிடப்பட்ட மதிப்பு) & [AE ஆவி ] 1/2 )1/2 8-ஐக் கரைதிறன் துணையலகு எனலாம். நீர்மத்தைப் பொறுத்தவரை அக ஆற்றலுக்கும் வெப்ப உள் ளுறைக்கும் (enthalpy) வேறுபாடு எதுவும் இல்லை. எனவே மேற்கூறிய சமன்பாட்டைக் கிப்ஸ் - ஹெம் ஹோல்ட்ஸ் சமன்பாட்டுடன் சேர்த்து, RT 10 12 - எனப் பெறலாம். 81-8, என்பது AE/V மதிப்பு களின் கூட்டுச் சராசரிக்கும் பெருக்குச் சராசரிக்கும் இடைப்பட்ட வேறுபாடு. ஒரே எலெக்ட்ரான் அமைப்புக் கொண்ட அணுக்களுக்குப் பெருக்குச் சராசரி அடிப்படையிலான கணக்கீடு ஏற்புடையது என்பது தெளிவு. லிட A எனும் B படம் 2. மூலக்கூறு தன் இன மூலக்கூறுகளை மூலக்கூறுடன் கூடுதலான ஈர்ப்புடன் இருப்பின், ரௌல்ட் விதியின்படி எதிர்பார்க்கப் படும். ஆவியழுத்தத்தை விட நடைமுறையில் குறைவான ஆவியழுத்தமே இருக்கும். இவ்வகைக் குறை விலகல் கொண்ட நீர்மக் கலவைகள்: குளோரோஃபார்ம் அசெட்டோன்; நீர் - நைட்ரிக் அமிலம் (படம் 2). A எனும் மூலக்கூறு B மூலக்கூறைவிட தன் இன மூலக்கூறுகளுடனே கூடுதலான ஈர்ப்புடன் இருப்பின், ரௌல்ட் விதியின்படி எதிர்ப்பார்க்கப்படும் ஆவி யழுத்தத்தைவிட நடைமுறையில் உயர் ஆவி யழுத்தமே இருக்கும். இவ்வகை உயர் விலகல் கொண்ட நீர்மக் கலவைகள்: ஈதர்-அசெட்டோன், கார்பன் டெட்ராகுளோரைடு மெத்தனால் (படம் 3). இரு வகைகளிலும் மிக நீர்த்த கரைசல்களில் ரௌலட்டின் விதி பின்பற்றப்படுகிறது. நீர்த்த கரைசல்களின் தொகைசார் பண்புகள் (colligative properties) அவற்றில் கரைந்துள்ள மூலக்