கரைசல்கள் 747
கரைசல்கள் 747 800- பயன்படுகிறது. i,j,g, யாவுமே ஒவ்வொரு கரைப் பானுக்கும் வேறுபடும். ஈதர் ரொல்ட் விதியைப் 700 பின்பற்றும் இடம் j மொத்த அழுத்தம் 600- அசெட்டோன் ரௌல்ட விதியைப் 500 400- 300 2001 100 அசட்டோன் பின்பற்றும் இடம்1 1 ச 02 04 06 10 X அசெட்டோன் படம் 3. கூறுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவையேயல்லா மல் தன்மைகளைப் பொறுத்தவையல்ல என்றாலும், கரை பொருளின் மின்கடத்துமை தொகைசார் பண்பு களின் மதிப்பைப் பாதிக்கவல்லன. எடுத்துக்காட் டாக, சோடியம் குளோரைடு இரு அயனிகளையும், பேரியம் குளோரைடு மூன்று அயனிகளையும் ஈவதால் இரு கரைசல்களுக்கும் தொகைசார் பண்புகளில் வேறுபாடு காணப்படுகிறது. மின்பகுளிக் கரைசல் களுக்கு வாண்ட் ஹாஃப் காரணி (i) என்னும் அலகு நல்லியல்புத் தன்மையிலிருத்து கரைசல் எந்த அள வுக்கு விலகியுள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. ஆய்வு வழியாகக் கண்டறியப்பட்ட தொகைசார் பண்பின் மதிப்பு அறிமுறை வாயிலாகக் கணக்கிடப்பட்ட தொகைசார் பண்பின் மதிப்பு மின்பகாக் கரைபொருள்களுக்கு எந்த நல்லியல்புக் கரைசலிலும் i இன் மதிப்பு ஒன்று ஆகும். பில்லாத மின்பகாக் கரைசல்களுக்குக் நல்லியல் கிளர்ச்சிக் கெழு எவ்வாறு நல்லியல்பிலிருந்து விலகலின் அளவைக் குறிப்பிடப் பயன்படுகிறதோ, அதே போன்று மின்பகு கரைசல்களுக்குச் சவ்வூடு பரவல் கெழு (osmotic co-efficient) என்னும் காரணி (g) g=i/j j = ஒரு குறிப்பிட்ட செறிவுள்ள கரைசலின் ஆய்வுவழி அறியப்பட்ட வாண்ட் ஹஃப் காரணி.
- முடிவிலா விளாவல்
dilution) i இன் மதிப்பு நிலையில் (infinite முடிவிலா விளாவல் நிலையில் ஒரு மூலக்கூறு முழுமையாக அயனியாகி விடுமாதலால் g=1. அதாவது, i=j (1-g) என்னும் வேறுபாடு நல்லியல்புத் தன்மையிலிருந்து கரைசல் எவ்வளவு விலகியுள்ளது என்பதைக் குறிக்கிறது. கரைதிறன். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் கரைபொருள் கரைப்பான் எடைவிகிதம் அக்கரைப்பானில் அக்கரைபொருளின் கரைதிறன் எனப்படும். வெப்பவியக்கல் அணுகு முறையில் கரைதிறனை அளப்பதற்குச் சரியான வழிமுறையொன்று உள்ளது. கரைபொருளின் உருகு நிலையும், உருகுதல் வெப்பமும் தெரிந்திருப்பின், எந்தவொரு வெப்பநிலைக்கும் (T) கரைதிறனைக் கணக்கிடலாம். inxg=-^G (உருகு)(T)RT இங்குx,: ]n x2 கரைபொருளின் மோல்பின்னம் AGஉருகு(T) AG உருகு (T*) RT RT* AE -உம் AS உம் T-T* வெப்பநிலை வரம்பில் பெரிதும் மாற்றமடைவதில்லையென்றால், 1nxg = AH R T கரைபொருளின் உருகுநிலைக்கு மிக அருகே T-T துக் X, exp {RAH (T_T)} RT ருகுநிலையிலிருந்து வெப்பநிலையைக் குறைத் கொண்டே சென்றால் தெவிட்டிய கரைசலின் கரைபொருளின் மோல் பின்னம் அடுக்கு வரிசையில் (exponentially) குறையும். ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் உயர் உருகுநிலைகளும்,உயர் உருகுதல் வெப்பங்களையும் கொண்ட கரைபொருள்கள் குறைந்த கரைதிறன்களைக் கொண்டவை என்பதே இதிலிருந்து தெளிவாகும் உண்மையாகும். மே. ரா. பாலசுப்ரமணியன்