பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌ 57

அ.த . அ.த கட்டமைப்புக் கூறுபாடுகள் 57 。 ச்சிப்பகுதி . x ° ° DX . .. .. 5 C 。 க . x K 24 + + . ° s . T A + Q + . + ° . . P 0 முகட்டுரு + x அங்கம் N வகட்டுரு 2 + + +

+ மூட்டு + X உட்கூறு அ.த அ.த படம் 1 அ. த - அச்சுத்தளம் . தாழ்சரிவு நிலமடிப்பு மேற்கு,வடகிழக்கு என்று குறிக்கப்படும். மேல்பக்கம் குவிபகுதி அமைந்தால் முகட்டு உரு என்றும், கீழ் நோக்கிக் குவிபகுதி இருந்தால் கவட்டுரு என்றும் பகுக்கப்படும். நிலமடிப்பு அச்சுக்கோடு கிடை தளத்திற்கு ணையாக அமையாத நிலையில் மடிப்பு ணையாக இல்லாமல் ஒரு பக்கம் உயர்ந்தும் அதன் படம் 2 மறுபக்கம் தாழ்ந்தும் சரிவான தோற்றமுடன் அமை யும். இது தாழ்சரிவு நிலமடிப்பு (plunging folds } எனப்படும். அச்சுத்தளம் நிலமடிப்பை இரு சம கூறாகப் பிரிக்கும்போது, அத்தகைய நிலமடிப்புகள் சமச்