கரைநீர்மச் சேர்க்கை 755
வகையில் மூன்றாம் அயனியாகும் இடம் பெறுகின்றன. இவை வினைத்திறன் மிக்கவை யாதலின், தூய்மையான நிலையிலும் உலர் நிலை யிலும் சேமித்து வைத்திருப்பது மிகக் கடினமாகும். சில கரைப்பான்கள் சேமித்து வைப்பதற்குப் பயன் படும் சிலிக்கா கலங்களுடனும், தங்கம், வெள்ளி ஆகிய மின்முனைவு கூடிய, தன் ஆற்றல் மிக்க கரைப்பான்கள் உலோகங்களுடனும் வினைபுரிகின்றன. எடுத்துக்காட்டு: புரோமின் ட்ரைஃபுளூரைடு. இது ஆக்சைடுகள், கார்பனேட்டுகள். நைட்ரேட்டுகள், ஹாலைடுகள் முதலான உப்புகள் யாவற்றையும் ஃபுளூரைடாக மாற்றவல்லது. ஃபுளூரைடு உப்புகள் மேலும் F- அயனியை ஏற்று மின்கடத்துமை பெறு கின்றன. K-(BrF.) காரம் Sb, 0, + BrF& + BrF ) (SoF) அமிலம், KF + BrF இதே வகையைச் சார்ந்த மற்றொரு புரோட்டா னற்ற கரைப்பான் பாஸ்ஃபரஸ் ஆக்சிகுளோரைடு ஆகும்.
- OFCI + (I- (தன் அயனியாதல்)
POCI POCI KCI K+ + CI- POCI FeCt காரம் (FeCl) (OPCI+) அமிலம் உருகிய உப்பு நிலைக் ஒப்பிடுகையில் மிக கரைப்பான்கள், நீருடன் உயர் வெப்ப நிலைகளிலும் நிலைத்தன்மை மிக்கவையாக இருத்தலே இவ் வுருகிய உப்புகளின் தனித்தன்மையை விளக்கு கிறது. இக்கரைப்பானில் எந்தவொரு தீவிரவினை நிகழினும் கரைப்பானைப் பாதிப்பதில்லை. உருகிய உப்புநிலைக் கரைப்பான்களை வகை இருவகைப்படுத்தலாம்: (1) அயனி விசை காணப் களால் இணைக்கப்பட்ட கார உலோக ஹாலைடு கள்: இவ்வுப்புகள் உருகுவதால் பெரும் மாற்றம் எதுவும் தோன்றுவதில்லை. படிக நிலையில் அயனி களின் அணைவு எண் ஆறாக இருந்தது உருகுநிலை யில் நான்காகக் குறைகிறது. பரந்த வீச்சில் பட்ட ஒழுங்கு (long range order) மறைந்து. குறுகிய வீச்சில் (short range) உள்ள ஒழுங்கு மட்டும் இருத்தி வைக்கப்படுகிறது. இவ்வுப்பில் இருக்கும் அயனிகளின் எண்ணிக்கையை உறைநிலைத் தாழ்வினால் நுட்ப பிணைப்பு இவ்வகையில் சக மாக அறியலாம் (2) இவ்வ முதன்மை பெறுகிறது. இச்சேர்மங்கள் உருகி தனித் தனி மூலக்கூறுகளை அளிக்கின்றன. தன் அயனியாதல் கரை நீர்மச் சேர்க்கை 755 நுண்ணிய அளவிலேயே நிகழ்கிறது. எ.கா. பாதரச (II) ஹாலைடுகள். 2HgX -- HgX+ + Hgx,- HgX இன் செறிவைக் கூடுதலாக்குவதால் அமிலக் கரைசல்களையும், HgX, இன் செறிலைக் கூடுதலாக்குவதால் காரக் கரைசல்களையும் பெற லாம். Hg(CIO,); + HgX2 KX + HgX, 2HgX + CIO,- (அமிலம்) K + HgX, (காரம்) மேற்கூறிய இரு கரைசல்களையும் கலந்தால் நடு நிலையாக்கல் நிகழ்ந்து உப்பும் கரைப்பானும் உருவா கின்றன. நைட்ரேட் அயனியும் உயர் வெப்பநிலை களில் இவ்வகைக் கரைப்பானாகச் செயல்புரிகிறது. கரிமக் கரைப்பான்கள். இவை பெரும்பாலும் பெட்ரோலியத் தூய்மையாக்கலிலிருந்து பெறப்படு கின்றன. ஏனைய தோற்றுவாய்கள்: மரம் அல்லது சரியைச் சிதைத்து வடித்தல்,நொதித்தல், பயிரின் விதைகளை நசுக்குதல், சில மரச்சாற்றிலிருந்து (sap) பிரித்தல், இலை அல்லது பூ வகைகளிலிருந்து சாறு இறக்கல் போன்றவை. கரிமக் கரைப்பான்களின் பயன்கள் பலவாகும். எண்ணெய்பூச்சு, மெருகுப் பூச்சு, குழைவனங்கள், அச்சு மை ஆகியவற்றின் தயாரிப்பில் முதன்மைப் பயன் அடங்கியுள்ளது. பல கரிம வகை வினைகளுக்கு ஊடகமாகப் பயன்படுகின் றன. கரிம வினைகளின் போக்கும். விரைவும் பெரு மளவுக்குக் கரைப்பானைத் தேர்ந்தெடுத்தலைச் சார்ந் துள்ளன. ஏனைய கரிம திண்ம வேதிப்பொருள்களை மீள் படிகமாக்கல் வால் முறையா தூய்மைப்படுத்து வதற்குத் தக் * கரைப்பான்கள் இன்றியமையாத் தேவையாகும். குக்சு வ கொதிநிலை மாறிலிகளைத் தயாரிப்பதற்கும், காதிநிலை மாறிலிகளைப் பிரிப்பதற்கும் கரைப்பான்களைப் பயன்படுத்த வேண்டிவரும். கரைப்பானால் தாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்குக் கரைப்பானின் பண்புகளுள் சிலவற்றை ஆராய்தல் வேண்டும். பொறி தோன்று நிலை (flash point) எனும் வெப்ப நிலைத் துணையலகு வகையில் பயன்மிக்கது. எளிதில் தீப்பற்றும் கரைப் பான்களைப் பயன்படுத்தும் இடங்களிலோ, சேமிப்புக் கிடங்குகளிலோ அக்கரைப்பானின் வெப்பநிலை, பொறி தோன்று நிலைக்குக் கீழ் இருத்தல் வேண்டும். ஒரு நீர்மத்தைச் சூடாக்கிக்கொண்டே போகும்போது, ஒரு வெப்பநிலையில் அதன் ஆலியைத் தீச்சுடருடன், மிகக் குறுகிய நேரத்திற்குத் தொடர்பு கொள்ள வைத்தால் தீப்பொறி நொடி நேரத்திற்குத் தோன்றி மறையும். இவ்வெப்பநிலையே அந்நீர்மத்தின் பொறி தோன்றுநிலையாகும். எச்சிறும வெப்பநிலையில் ஒரு