பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/779

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரைப்பானால்‌ சாறு இறக்கம்‌ 759

பொருள் அடர்த்தி rs firs இழ்க்கப்பட் படம்-3 பண்பைக் ACE. ACE C C KE KE CR. (மிதமுள்ள சரைசலில் கரைபொருள் அடர்தக் C படம் 3. ஒருபடி சாறு இறக்கம் வேதிப் இம்முறைக்கு உரித்தான காட்டும் வரைபடம். AGHB என்னும் வளைகோடு கரைபொருளின் இரு நீர்மங்களிலும் சமநிலைப் பரவலைக் குறிக்கும். இக்கோட்டிலுள்ள ஒரு புள்ளிக்கேற்ற அடர்வுகளைக் கொண்ட நீர்மக் கரைசல்களைக் கலப்பதால். அக்கரைசல்கள் தொடக்க நிலை அடர்வையே எப்போதும் பெற்றி ருக்கும். கரைபொருள் நீர்மகளுக்கிடையே மாற்றம் அடையாது. இவ்வாறு அமையாது கோட் டிற்கு வெளியே உள்ள புள்ளிக்கு ஏற்ற அடர்வு களைக் கொண்ட நீர்மக் கரைசல்கள் சேர்க்கப்படும் போது கரைபொருள் தன்னிச்சையாக ஒரு நீர்மத்தி லிருந்து மற்றொன்றிற்குச் செல்லும். இம்மாற்றம் கலவை சமநிலையை அடையும்வரை தொடரும். கரைசலின் அடர்வு Cத (புள்ளி D) எனவும், அதன் பாய்மவேகம் எனவும், கரைப்பானின் பாய்மவேகம் S எனவும் கொள்ளலாம். சாறு இறக்கத்தின் வேகம், சமநிலையிலிருந்து அக்கரைசல்கள் விலகியிருப்பதற்கு நேர்விகிதத்தில் அமையும். F நேர்விகித மாறிலி நீர்மங்களுக்கிடையேயான இடைமுகப்பரப்பு (interfacial area) Aஐயும், சூழலுக்கு ஒப்பான வேக மாறிலிகளையும், பொருண்மை மாற் றிக் குணகங்களையும் (man transfer coefficients Kp, Ky) பொறுத்தது. சாறு இறக்கும் கலனில் நீர்மங் கள் புகும்போது தொடக்கச் சாறு இறக்க லேகம் = KEA A CE = K A A CR. இதில் ACE, ACR KRA என்பன சமநிலை G இலிருந்து கரைசலின் தொடக்க விலகல்கள் ஆகும். சமனாக்கல் (material balance) காரணமாகக் கரைசல்களின் அடர்வுகள் Gஐ நோக்கி 1 . கரைப்பானால் சாறு இறக்கம் 759 யும் Hஐ நோக்கியும் நகரும். Hஇன் இடம் அத்திர வங்களின் ஒப்பு வேகத்தைப் பொறுத்து அமையும். சாறு இறக்கம் மேலும் நடைபெற Cp என்னும் புள்ளி Eஐ அடையும். இதனால் சமநிலை, வேறுபாடு ACE ACR ஆகக்குறையும். இதனால் சாறு இறக்க வேகமும் குறையும். கொள்கை அளவில் சாறு இறக்கம் H எனும் புள்ளியை ஒரு போதும் சென்ற H டையாது. ஏனெனில் அதில் (Hஇல்) சாறு இறக்க வேகம் பூஜ்யமாகும். கரைசல், கரைப்பானின் தொடு நேரத்தைப் பொறுத்து Hக்கு அண்மையிலுள்ள J என்னும் புள்ளியை அடையும். இவ்வாறு அடையப் பெறும் சமநிலையின் அண்மையே சாறு றக்க அள வீடு ஆகும். இது AJJAH என்னும் நீளங்களுக் கிடையேயான விகிதத்தால் பெறப்படும். கலனில் உள்ள பரவலாக்கப்பட்ட திவலைகளின் மொத்தப் புறப்பரப்பே நீர்மங்களுக்கு இடையே ஆன தொடு பரப்பு. செலவைக் குறைக்கும் காரணி கள் என்பன சாறு இறக்க வேக அதிகரிப்பு, தங்கும் நேரக் குறைப்பு, கலனின் குறைவான கொள் அளவு ஆகியவை ஆகும். தொடு பரப்பை (A) அதிகர்க்க, சிறிய திவலைகள் ஏற்படும் வண்ணம் வலிவான குலுக்கல் முறை வேண்டும். இம்முறைகளால் 1 கன அடி நீர்மத்தின் தொடு பரப்பு 1000 ச.அடி ஆகிறது. எனினும் அடித்தங்குமாறு திவலைகள் சிறிதாக்கப் படுதல் தவிர்க்கப்பட வேண்டும். கலக்கும் சுருவிக் கருகில் நுண் திவலைகளும் சேய்மையில் பெரிய திவலைகளும் உண்டாகும். பொருண்மை மாற்று மாற்று மாறிலிகளான KE, KR இறக்கப்பட்ட சாறு, இறக்கப்படாக் கரைசல் ஆகிய வற்றின் இயற்பியல் பண்புகளையும், அவை பாயும் வேகங்களையும் சார்ந்திருக்கும், நீர்மங்கள் அசை வற்றிருக்கும்போது இம்மாறிலிகள் கரைபொருளின் மூலக்கூறு பரவுதல் குணகத்தைச் (molecular diffusion coeficient) சார்ந்திருக்கும். வெப்பச் சலனத்தால் உண்டாகும் மூலக்கூறுகளின் அலைவால் கரைபொருள் இடைமுகப்பகுப்பு (interface) வழியே சாறு இறக்கப்பட்ட கரைசலுக்குச் செல்லும். இந் நிகழ்ச்சி பெருமளவிலுள்ள கரைப்பான் மூலக்கூறு களின் மோதுதலால் தடைப்படுகிறது. இது பொருண்மை மாற்றக் குணகத்தின் மதிப்பைக்குறைக் கிறது. கலக்கல் அதிகரிப்பு இக்குணகத்தின் மதிப்பை அதிகரிக்கிறது. கரைபொருள் பெருமளவில் இடை முகப் பரப்பினூடே கரைப்பானுக்குச் செல்வதை வேகமாக நகரும் நீர்மத்தால் கூறலாம். நிகழ்வது எனக் சாறு இறக்க வேகத்தைக் கட்டுப்படுத்தும் பிற காரணிகள்: இடைமுகப் பரப்பின் வழியாக உந்தம் (momentum) மாறுதற்குத் திவலைகளின் தொடர் ஒப்பு வேகமும், அவை மூழ்கும் நீர்மமுமே காரண மாகும். இதனால் திவலைகள் அகச் சுழற்சி (internal