பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/784

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 கல்நார்‌

764 கல்நார் டையாபேஸ் செர்ப்பன்டை டைன் மற்றும் சுண்ணப்பாறை 2 அடி அடி k-1 கிரைசோடைல் சுண்ணப்பாறை காப்புறைகளாகவும் வெப்பந்தாங்கும் ஆடைகளாக வும் பயன்படுகிறது. 2 அங்குலம் 30 அங்குலம் கிரைசோடைல் படம் 2. சுண்ணப்பாறை, செர்ப்பன்டைன் பகுதிகளில் காணப்படும் கல்நார் பட்டைகள். இந்தக் பச்சை கல்நார் அ 1 அங்குலம் நிறமாக ஒத்துள்ளது. உள்ளது. ஆனால் இதன் இழைகள் வெண்மையா கவே உள்ளன இதன் இழைகள் மிகவும் மெல்லி யவை; நன்றாக வளையக்கூடியவை; இவை பட்டுப் போன்று உயர் ழுதிறனும் உடையவை. இதன் இழைகள் நீளமாக இருப்பதால் குறுக்கியும், நெசவு செய்தும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் குட்டை யான இழைகள் சிமெண்டுடன் கலந்து அட்டைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தக் கல்நார் ஹைட் ரோகுளோரிக் அமிலத்தில், சூடாக இருக்கும்போது சிதைந்து போகும். ட்ரிமோலைட் இது நீர் கலந்த கால்சியம், மக்னீசியம் சிலிக்கேட்டாகும் (Ca Mg,Si,O, (OH) }. இந்தக் கல்நாரின் இழை மிகவும் நீளமாக இருக்கும். இது வெண் நிறத்துடன் பட்டுப்போல் காணப்படும். இதன் இழுதிறன் குறைவாக இருக்கும். எனவே இதைக் கொதிகலன்களில் பயன்படும் காப்புடைகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்து கின்றனர். து அமிலத்தால் பெரிதும் பாதிக்கப் படுவதில்லை என்பதால் து வடிகட்டும் சல்லடை களாகப் பயன்படுகிறது. இவ்வகைக் கல்நார் இத்தாலியில் மிகுதியாகக் கிடைக்கிறது. ஆந்தோஃபில்லைட். இது நீர் கலந்த மக்னீசியம் சிலிக்கேட்டாகும். இது இழைகளாகக் கிடைப்பது இல்லை; திண்ணிய கல்நாராகக் கிடைக்கிறது. இழுதிறன் குறைவு: நொறுங்கக் கூடியது. அமில எதிர்ப்புத்திறன் கிரைசோட்டைலை தன் தன் விட மிகுதியாக உள்ளது. இக்கல்நார் கொதிகலன்களின் படம் 3. அமோசைட் கல்நார் படிவுகள். (அ) ஹார்ன் பிளெண்ட் கல்நார் (ஆ) குவார்ட்ஸ் பலகைப்பட்டை (இ) மென்மையான களிப்பாறை அமோசைட்: இதை இரும்பு மிகுந்துள்ள ஆந்தோ ஃபில்லைட்டின் வகை எனலாம். இதன் இழைகள் மிகவும் நீளமாக உள்ளன. இவை பொதுவாக 10-18 செ.மீ. நீளமும், சில 30 செ.மீ. நீளமும் உள்ளன. இது மிகச்சிறந்த கல்நார் என்று கருதப்படுகிறது. இது அமிலத்தால் பாதிக்கப்படுவதில்லை. இந்தக் கல்நார் முறுக்கிய பொருள்களாகப் பயன்படுகிறது. ஆக்டினோலைட். இது நீர் கலந்த கால்சியம் மக்னீசியம் சிலிக்கேட்டு இரும்பாகும். இந்தக் கல்நார் பயனுள்ள தன்மைகளைப் பெற்றிருக்கவில்லை. குரோசிடோலைட்: இதை நீலக் கல்நார் என்றும் கூறுவர். இது நீர் கலந்த, சோடியம், இரும்பு சிலிக் கேட்டாகும். இந்தக் கல்நார் அவுரி நீலம் அல்லது மென் நீல நிறமுடையது. இதன் இழைகள் 25 செ.மீ. வரை நீளமாக இருக்கும். இது ஓர் இன்றி யமையாத சிறந்த வகைக் கல்நாராகும். இது பெரும்பாலும் காப்புறைகளாகப் பயன்படுகிறது. இதன் இழைகள் முறுக்கி, நெய்த ஆடைகளாகவும் பயன்படுகின்றன. இந்தக் கல்நார், சிலிக்கான் துள்ளபோது நல்ல பளபளப்புடன் பூனையின் கண் கலந்