கல்நார் நோய் 765
களைப் போன்று ஒளிவீசக் காணலாம். இத் தோற்றத்திலிருந்து இது பூனைக்கண் (cat's eye), புலிக்கண் (tiger's eye) என்னும் பெயர்களில் அணிகலக்கற்களாகப் பயன்படுகிறது. இந்த உயர் வகைக் கல்நார் தென் ஆஃப்ரிக்கா. ஆஸ்திரேலியா, பொலீவியா ஆகிய நாடுகளில் பெருமளவில் கிடைக் கிறது. கல்நார் மூன்று வகைகளில் பயன்படுகிறது. உயர் வெப்பத்திலிருந்து காக்கவும், மின்கருவிகள், கொதிகலன்களில் காப்புறைகளாகவும், சிமெண்ட் டுடன் சேர்ந்து அட்டைகளாகவும் பயன்படுகிறது. நீளமான கல்நார் ழைகளை முறுக்கி ஆடைக ளாக நெய்கின்றனர். இதிலிருந்து வார்களும் (belt) தயாரிக்கப்படுகின்றன. மின் சலவைப் பெட்டியில் வெப்பம் மற்றும் மின்சாரத்திலிருந்து காத்துக் காள்ள கல்நார் அட்டைகள் தைக் காணலாம். கல்நாரைச் வைக்கப்பட்டிருப்ப சிமெண்ட்டுடன் கலந்து கல்நார் அட்டைகள், கல்நார்க் குழாய்கள் புகை வண்டிப்பெட்டிகளை செய்யப்படுகின்றன. வெப்பத்தினின்றும் காப்பதற்காக அவற்றின் மேல் கொடுக்கும் பூச்சாகக் குரோசிடோலைட் எனும் கல் நார் பெருமளவில் பயன்படுகிறது. மகிழுந்து (car) ஸ்கூட்டர் போன்றவற்றில் நிறுத்தி (break). ஊடி ணைப்பு (clutch), ஆகிய பகுதிகளில் கல்நார் அட்டைகள் பயன்படுகின்றன. கல்நாரின் உற்பத்தியும் பயனும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் இதன் பயன் பலமடங்காகப் பெருகி விட்டது. கல்நார்ப் பொருள்கள் 1930 இல் முழுவதுமாக டன் அளவு பயன்படுத்தப் 338783 உலக பட்டது. இந்த அளவு அடுத்த இருபது ஆண்டு களில் 1,200,000 டன்னாக அதிகரித்தது. 1964இல் 3,50,000 டன் கல்நார்ப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. செயற்கைக் கல்நார் தயாரிக்கும் முயற்சி பயன் தரத்தக்க வகையில் வெற்றி பெற வில்லை. பல கல்நார் உலகின் பல பகுதிகளில் கிடைக்கிறது. ஏறத்தாழ முப்பதுக்கும் மேலான நாடுகளில் கல்நார் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்தியாவில் கல்நார் மாநிலங்களில் காணப்படுகின்றது. ஆந்திரத்தில் அனந்தபூர், கர்நூல். பீகாரிலுள்ள சிங்பும் மாவட்டத்திலும், ராஜஸ் தானிலுள்ள ஆஜ்மீர், பில்வாரா, துங்கர்பூர், ஜோத் பூர், உதயபூர், சிங்ஹானா முதலான பல மாவட்டங் களிலும், மத்திய பிரதேசத்திலுள்ள ஜாபுவா மாவட்டத்திலும், கர்நாடக மாநிலத்திலுள்ள ஹாசன், தும்கூர், ஷிமோஹா, மைசூர் மாவட்டங் களிலும், மஹாராஷ்டிரத்திலுள்ள இடார், பந்தாரா மாவட்டங்களிலும். உத்திரப் பிரதேசத்திலுள்ள மிர்சாபூர், கார்வால், ஹூமாயூன் மாவட்டங்களிலும், ஒரிஸ்ஸாவிலுள்ள மாயூர்பஞ்ச் மற்றும் சுந்தர்ஹார்ஹ் கடப்பா மாவட்டங்களிலும், கல்நார் நோய் 765 மாவட்டங்களிலும் கல்நார் கிடைக்கிறது. தமிழ் நாட்டில் சேலம், கோயம்புத்தூர் நீலகிரி மாலட்டங் களில் கல்நார் உள்ளது. இல. வைத்திலிங்கம் நூலோதி. R. K. Sinha, A. Treatise on Industrial minerals of India, Allied Publishers Pvt Ltd, Bombay, 1967; NL. Sharma & K.S.V. Ram, Introduction to India's Economic Minerals, Dhanbad Publishers, Dhanbad, 1964. கல்நார் நோய் கல்நார் பேயாகுாம். மிக மெல்லிய இழைகளின் தொகுப் சில இவ்விழைகள் மில்லிமீட்டர் நீளத்திலிருந்து பல சென்ட்டி மீட்டர் நீளம் வரை கிடைக்கின்றன. கல்நார் தயாரிப்புத் துறையில் இவ்வகைக் கற்கள் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, ஒரே சீரான துகள்களாக உடைக்கப் பட்டுப் பின்பு தேவையான அளவுகளிலும். வடிவங்களிலும் தகடுகளாக மாற்றப்படுகின்றன. இப்பணிகளின்போது சுற்றுப்புறச் சூழ்நிலை, கல்நார் துகள்களால் மாசுபடுத்தப்படவும். இத்தகைய நச்சுத்தன்மை நிறைந்த காற்றைப் பணியாளர்கள் உட்கொள்ளவும் பெரும் வாய்ப்பு உள்ளது. ஏறத்தாழ 50" நீளமும், 5.5 விட்டமும் உள்ள சிறு கல்நார் துகள்கள் மூச்சுக்குழல் வழியே நுரையீரல் காற்றறை களை வந்தடைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. {" என்பது மைக்ரான் என்னும் நுண்ணளவு). நோயின் ஊசி தோற்றம். சாதாரணமாக வடிவமுள்ள கல்நார் இழைகள் சுமார் 50 நீளம் உள்ளவையாக இருப்பதால் மூச்சுக்குழல் வழியே நுரையீரலின் பல பகுதிகளிலும் சீரான முறையில் படிய முடியாமல், பெரும்பாலும் மூச்சுக் குழலின் இருசுக் கோட்டைத் தொடர்ந்து நுரையீரலின் கீழ் மடல்களை வந்தடைகின்றன. இவ்விழைகளின் பல மூச்சுக்குழல் கிளை மூச்சுக்குழல் சுவர்களால் தடுக்கப் படினும் சிறிய இழைகள் நுரையீரல் காற்றறைகளை வந்தடைகின்றன. இவை எவ்வாறு நுரையீரல் காற்றறைகளை வந்தடைகின்றன என்பது இன்று வரை புதிராகவே இருந்தது.டிம்பெரல் என்பார் பலவகை ஆய்வுகளால் இவ்வாறு இழை போன்ற தோற்றமுடைய தூசுகள் மூச்சுக்குழல் வழியே நுரையீரல் காற்றறைகளில் படியும் வேகம், முக்கியமாகப் படியும் இழைகளின் விட்டத்தையே பெரிதும் சார்ந்து இருப்பதாகவும் இழைகளின் நீளம் விட்டத்தைப் போன்று அவ்வளவு முக்கியமானதில்லை என்பதாகவும் அறிந்தார்.