பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/789

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்‌ மற்றும்‌ கல் பொருள்கள்‌ 769

தும் கல்பொருள்கள் 769 எனப்படும் ஒரு வகைச் சுண்ணப்பாறை தளமிடு தற்கும், படிகளிலும், மேசையின் மேல் பலகையா? வும். வீட்டின் முகப்புகளிலும் பயன்படுகிறது. இக்கல் லைச் சிலர் கறுப்புச் சலவைக்கல் என்று கூறுகின்றனர். மாக் கல் மிகவும் குறைந்த கடினத்தன்மை உடையது. இது சற்று வழவழப்பாகவும் இருக்கும். க்கல்லால் பாண்டங்கள் செய்து வீட்டில் LIL GOY படுத்துகின்றனர். இவை கல் சட்டி எனப்படும். ஊறுகாய் போன்ற உணவுப் பொருள்களை நீண்ட நாள்களுக்குச் சேமித்து வைப்பதற்கு மாக் சுல் பாண்டங்கள் மிகவும் ஏற்றவை. சோமநாதபூர். ஹலேபிட், அபூ ஆகிய இடங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள் முழுமையாக இந்த மாக் கல்லால் கட்டுப்பட்டுள்ளன. 550 படம் : . சலவைக் கற்குழி கோயில்களில் சிற்பங்களாக இருந்து சிறப்பையும் அழகையும் கொடுப்பவை கடினத்தன்மை குறைந்த சுற்கள் அல்ல. இவை கருங்கல் ஆகும். சிற்பக்கலை வல்லுநர்கள் சுற்களை ஆண் கல் என்றும் பெண் கல் என்றும் குறிப்பிடுகின்றனர். இவர்கள் குறிப்பிடும் ஆண் கல் பெரிய துகள்களை உடைய பாறை (C grained rock) ஆகும். பெண் கல் சிறி.. துகள்களாலான பாறை (fine grained rock) ஆகும் இவ்விரு வகைகளில் பெண் - கற்களே சிற்பங்களை உருவாக்குவதற்கு மிகவும் ஏற்றவை பாவு கற்கள் அல்லது பலகைக் கறகள். இவை பலகைகளாகத் தட்டையான ருவத்தில் இருப் யவை. இவ்வகைக் கற்கள் படிகள், தளங்கள், சில இடங்களில் கூனறு போன்றவையாகப் பயன் படுகின்றன. களிப்பாளப்பாறை (shale) கறைகளாகப் பயன்படுகிறது. கடப்பைக் கல் (cuddapah stene) படம் 2. மாக்கல் டெல்லியிலுள்ள செங்கோட்டையிலிருக்கும் அருக. காட்சியகத்தில் கல்லாலான ஒரு பாண்டம் இடம் பெற்றுள்ளது. கருங்கல்லால் ஆனது. இந்த+ கருங்கல் பாத்திரத்தைக் கொண்டு வடித்து எடுத் நீரையே முகமதிய அரசன் குடிப்பதற் குப் பயன்படுத்தினான் எனக் கூறப்படுகிறது. கல்ல னுள் செல்லும்போது நீரிலுள்ள வண்டல் முதலான மாசு முற்றிலும் நீக்கப்படும். இந்தக் கல் நீரிலிருக்கும் நஞ்சையும் பிரிக்கும்திறனுடையது எ கூறுகின்றனர். மணற்கல். கால்சியம் கார்பனேட், அலுமின் சிலிக்கா, இரும்பு ஆக்சைடு போன்ற ஓட பொருள்கள் ஒன்றோடொன்று இணைந்து கண் படும் கல் மணற்கல் (sand stone) எனப்படும். சிவப்பு, சாம்பல் நிறம், பழுப்பு நிறம், வெண்டை நீலம் ஆகிய நிறங்களில் காணப்படுகிறது. இ ஒப்படர்த்தி 2.65-2.95. பயன்படுகிறது. ஆனால் கூடிய தன்று (படம் 3,4). கட்டடத்துறை. நீண்டநாள் உழைக்கை