பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌ 59

முகட்டுக் கட்டமைப்பில் அமிழ்கோணம் அனைத்துத் திசைகளிலும் சரிந்த அமைப்புடன் இருக்கும்போது மாடம் (dome) போன்ற கட்டமைப்புத் தோன்று கின்றது. கவட்டுக் கட்டமைப்பில் அமிழ்கோணம் அனைத்துத் திசைகளிலும் சரிந்த அமைப்புடன் இருக்கும்போது பள்ளத்தாக்குப் போன்ற கட்டமைப் புத் தோன்றுகின்றது. நிலமடிப்புகளின் குறுக்குத்தோற்றம் அரைவட்ட மாகவும், அச்சுத்தளத்தில் தொடர்ந்து வரும் மடிப்பு களும், அதே அரைவட்ட உருவில் அமையும் போது உருளை நிலமடிப்புகளாகவும் (cylindrical folds) கட்டமைப்புக் கூறுபாடுகள் 59 ஒரே உருவாகின்றன. ஒரே வட்ட மையத்தைக் கொண்டு தொடர்ந்து வரும் மடிப்புகளின் ஆர நீட்டம் அளவில் விரிவடைந்து கொண்டே செல்லும் நில மடிப்புகள் இணை நிலமடிப்புகள் எனப்படும். ஒரே ஆர அளவுடைய அரை வட்டங்கள் தம் வட்டமையப் புள்ளிகளை இடமாற்றம் செய்துவரும் வடி வுடையவை ஒத்தநிலமடிப்பு எனப்படும். நிலமடிப்பு களின் இரு உறுப்புகளும் தொடர்ந்து கூர்ங்கோணத் தில் குவியும் கட்டமைப்பு, கூர்ங்கோண நிலமடிப்பு (zig-zag or concerlina foid) எனப்படும். கூர்மூட்டுப் பகுதியும், கூர்மையான கோணமும் கொண்ட நில மடிப்புகள் சில்ரான் நில மடிப்புகள் எனப்படும். நில N2 (அ) (இ) (ஆ) 1 (FF) . . 0 படம் 4 (அ) நிமிர்ந்த சமகோண நிலமடிப்பு (லு) சாய் சமகோணநிமைடிப்பு (இ) கிடைச் சமகோண நிலமடிப்பு (ச) ஒரு பகண நிலமபுப்பு