கல்யாண முருங்கை 773
பொருள்கள் செய்ய உதவுகிறது. இது விதை மூல மும் கிளைகளை வெட்டி நட்டும் வளர்க்கப்படு கிறது. கிளையை நட்ட ஓராண்டுக் காலத்தில் மரம் பூக்கும். மருத்துவப் பண்புகள். கல்யாண முருங்கையின் இலை, பூ, பட்டை முதலியவை மருந்துக்கு உதவு கின்றன. இதில் வெள்ளைப் பூக்களைக் கொண்ட கல்யாண முருங்கை மருத்துவப் பயன்களைப் பெற் றுள்ளது. வெள்ளைக் கல்யாண முருங்கையின் 10 துளி இலைச்சாற்றுடன், 10 துளி வெந்நீரைக் கலந்து ஒரு மாதக் குழந்தைக்குப் புகட்ட மாந்தம் நீங்கும். குடல் புழுக்களை அழிக்கும் தன்மையும் இலைக்கு உண்டு, ஆறு மாதம் முதல் பன்னிரண்டு மா வயதுடைய குழந்தைகளுக்கு 0.5-1 தேக்கரண்டி இலைச்சாற்றைத் தரலாம். த இதன் இலைச்சாற்றைத் தொடர்ந்து பத்து நாள்களுக்குத் தந்தால் மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் உண்டாகும் வயிற்றுவலி போகும். இலைச் சாறு 30 மில்லி, வெங்காயத்தை நன்கு உரித்த கல்யாண முருங்கை 773 பின்பு கிடைக்கும் வெள்ளைப் பகுதியிலிருந்து எடுக்கப்படும் சாறு 15 மில்லி, புழுங்கலரிசியை உலை யிட்டுக் கொதிக்கும்போது கிடைக்கும் நீர் 200மி.லி. எடுத்து, மூன்றையும் நன்கு கலந்து காலை களில் இளஞ்சூடாகப் பருகிவரக் காசம், இரைப்பு, ஆஸ்த்மா நீங்கும். வேளை கல்யாண முருங்கை இலைச்சாற்றை ஒரு தேக் கரண்டி வீதம் காலை, மாலை வேளைகளில் மோரில் கலந்து அருந்தி வர, சிறுநீர்த்தாரை அழற்சி, சிறுநீர் எரிச்சல் குறையும். வெள்ளைக் கல்யாண முருக்கன் லை 35 கிராம், முற்றிய தேங்காய் 35 கிராம், மஞ்சள் ஒரு துண்டு ஆகிய மூன்றையும் மைபோல் அரைத்து இரவு நேரங்களில் கரப்பான், சொறி, சிரங்கு, படை ஆகியவற்றின் மீது பூசிக் காலையில் குளித்தால் மேற்கூறிய அனைத்து நோய்களும் மறைந்துவிடும். இவ்விலை பேதி மருந்தாகப் பயன் படுகிறது. கருவுற்ற பெண்கள் இதைப் பேதி மருந் தாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கொழுந்து இலையின் சாறு அழுகிய புண்களை குணமாக்கும். லை மூட்டுவலிக்கு விரைவில் 110 3 கல்யாண முருங்கை 1. கிளை 2.மஞ்சரி 3.மலர் 4. மகரந்தந்தாள் 5. சூலகம்