பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌

60 கட்டமைப்புக் கூறுபாடுகள் (அ) ளம் படிவம். 0 3 . (ஆ) . 0 0 0 0 0 . 0 0 0 0 0 0 0 . B . 0 (ஈ) 0 0 0 0 . Q D O 0 0 a 0 K X

x . முதுபடிவம். x (a) o 0 0 0 (ஊ)

. Xx D . ° . 0 0 . 3 (எ) x (g)

. 1xx . . . D 24 . . 0 a . படம் 5 (அ). (ஆ).(இ). (ஈ), முகட்டு நிலமடிப்புகள் (உ), (ஊ), (எ), (ஏ) கவட்டு நிலமடிப்புகள் மடிப்பின் உச்சி அகன்று தட்டையாக இருக்க அதன் இருபுறமும் இரு மூட்டுப்பகுதி கொண்டது பெட்டி நிலமடிப்பு (box type fold) எனப்படும். நிலமடிப்பின் உச்சி விரிந்து அகன்று இரு உறுப்புகளும் குவிந்து உள்ளது விசிறி நிலமடிப்பு எனப்படும் (படம் 8). பெரும்பாலான நிலமடிப்புகள் மலைத்தொடர் உருவாக்கக் காலத்தில் வடிவம் பெறுகின்றன. பாறை கள் தோன்றும்போதும் வெப்ப அழுத்தத் தாக்கங் களாலும் மீண்டும் மீண்டும் மாற்றங்கள் பெறும் பாறைப் படிவங்கள் பல நிலமடிப்புகளைப் பெறக் கூடும். ஒருமுறை நிலமடிப்புப் பெற்ற பாறை மீண்டும் நிலமடிப்பைப் பெறும்போது குறுக்கு நிலமடிப்பு அல்லது பன்முக நிலமடிப்பைப் பெற்றுத் தனித்தனி நிலமடிப்புகளை எளிதில் பிரித்துக்காண இயவா வண்ணம் சிக்கலுடையதாக மாறித் தோற்றம் அளிக்கும். பிளவுத் தளங்கள் மிக நெருங்கி அமைந்துள்ள களிப்பலகைப் பாறை, பில்லைட்டுப் பாறை முதலிய வற்றில் சறுக்கு நிலமடிப்புகள் (shear fold) உருவா கின்றன.உப்புப்பாறை, நுண்களிப் படிவம், ஜிப்சம் உப்புப்படிவம் முதலியவற்றால் கூழ்திண்மக் கரைசல் உருவாகும் நிலமடிப்புகள். பாயும் நிலமடிப்புகள் எனப்படும். மலைத்தொடர் உருவாக்கக் காலம் தவிர பிற காலங்களில் உருவாகும் சில நிலமடிப்பு வகை களும் உள்ளன. வெவ்வேறு படிவுப் பாறைகள் செம் மையாகப் படிவுறா. மலைப்பகுதிகளில் இடை டையிட்ட படிவங்கள் எதிர்த் திசைகளில் நழுவும்போது உரு வாகும் நிலமடிப்பு, சாய்சரிவு நிலமடிப்பு எனப்படும். பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருபக்க மலைப் பாறைகளின் அழுத்தம் காரணமாக அப்பாறைகள் பள்ளத்தாக்குப் பாறைகளை நிலமடிப்புறச் செய் கின்றன. குன்றுப் பகுதிகளின் பாறைப் படிவுகள்