இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
780 கலங்கரை விளக்கு
780 கலங்கரை விளக்கு பெருக்கப்பட்டு, கடலில் நெடுந்தொலைவிற்கு ஒளி தெரியும். புதிய கலங்கரை விளக்குகளில் கார்பன் டை ஆக்சைடு, அசெட்டிலீன், தாது எண்ணெய் மின் வானொலி ஒளிக்கற்றை போன்றவை மூலம் பரப்பப்படுகிறது. மேலும் அபாயச் சூழ்நிலை, மூடு பனி பற்றிய முன் அறிவிப்பு, தொலைக் கட்டுப்பாடு ஆகியவை வானொலி அல்லது கம்பியில்லாத்தந்தி