782 கலத்தல்
782 கலத்தல் யிலோ உள்ள தனி நிலமைப் பொருள்களை இரண்டறச் சேர்ப்பது கலத்தல் (mixing) எனப்படும், சமச்சீர்மை ம்முறையால் தோன்றும் கலவையின் அளவைப் பொறுத்து வழிமுறையின் உட்பிரிவுகள் அமையும். எடுத்துக்காட்டாக, இரு வளிமங்களைக் கலத்தல் எளிதாகும். மாறாக மணல், சரளை மண் (gravel), சிமெண்ட் மற்றும் நீரைக் கலப்பதற்கு நீண்ட நேரம் ஒரு பெரிய கலனில் உருட்டிக் கலத்தல் (tumbled) வேண்டும். இவ்விரு வழி முறைகளிலும் சுலத்தலே நிகழ்ந்திருப்பினும், இவ்விரு கலவைகளும் சமச்சீர்மையில் பெரிதும் வேறுபடும். பாய்ம ஓட்டம், கலக்கும் அமைப்புக்கு அண்மை யில் இருப்பின், கலத்தல் நன்கு நிகழும். மாறாக பாய்ம ஓட்டப் பாதையில் கலக்கும் அமைப்பு இல்லையெனில், கலனின் சுவர்ஓரமாக ஆரவழிக் கலத்தல் (radial mixing) மட்டுமே நிகழும். பாய்ம ஓட்டத்திசையில் கலத்தல் இராது. பாய்மம் ஒரு சுழற்சிப் பாதையில் பாய்ந்து மீண்டும் உந்து தள்ளி யின் (impeller) பரப்பை அடைகிறது. இத்துறையில் பயன்படும் உந்து தள்ளிகள் சிலவற்றின் வடிவமைப்பு கள் படம் 1 - இலும், கலத்தல் நிகழ்கையில் பாய்ம ஓட்டம் எவ்வாறு அமைகிறது என்பது படம் 2இலும் விளக்கப்பட்டுள்ளன. இக்கருத்துப் படிமத்திலிருந்து கணக்கிட்டால், கலனில் இடம்பெறும் கலவையை ஐந்து முறை கலக்கினால் 99% வரை கலத்தல் நிகழ்ந்துவிடும் என்று தெரிகிறது. கலத்தல் நேரம் ரேனால்டு எண் ணுக்கு எதிர் விகிதத்திலுள்ளது. உந்துதள்ளியின் வடிவமைப்புக்குத் தக்கவாறு கலத்தல் நேரம் அமை கிறது. சாதாரண உந்து தள்ளியைவிட விசைச் சுழலி களுக்குக் (turbines) கலத்தல் நேரம் குறைவு. எனினும், ஒரே சுழல்வேகத்திற்கு உருளிகளைவிட உந்துதள்ளிகளுக்கு மின்னாற்றலின் தேவை பத்து மடங்கு குறைவாகும். நல்லியல்பு விடப் (Newtonian fluid) (pseudoplastic fluids) கலத்தல் நேரம் கூடுதலாகும். கொண்ட எனினும், உயர் ரேனால்டு எண்களைக் பாய்மங்களுள் நல்லியில்புடைத்தாயினும் அல்லவா யினும் கலத்தல் நேரத்தைப் பொறுத்தவரை வேறு பாடுகள் இல்லை. பாய்மங்களை பாய்மப்போலிகளுக்குக் படம் 1