கலப்பைக்காலிகள் 797
பின்பின்னிழுக்கும் தசை முன்பிள்னிமுக்கும் தசை முன்முவ்விழக்கும் தசை முன் நீட்டு தசை கலப்பைக்காலிகள் 797 செவுள் தட்டு பாதம் ஊர்வு உதடுகள் வெளியேற்றும் தூாம்புக் குழாய் போர்வை அகற்றப்பட்ட செரிமான மண்டலப் படம் உள்ள குழலைத் தொடர்ந்து இரப்பை உள்ளது. இரைப்பை யுடன் இணைந்து ஒரு முட்டுக் குழாய் பையுள் படிசுக் (crystalline style) குச்சி மாவுப் பொருள் செரிக்க உதவுகிறது. இப்படிகக் கொம்பு சில குடலுக்குள் கலப்பைக்காலிகளின் காணப்படுகின்றது. இவற்றின் குடல் பலவாறு மடிந்துள்ளது. மலக்குழாய் இதயக் கீழறை வழியாகச் சென்று வெளியேற்றும் தூம்புக் குழல் அருகே மலவாய் மூலம் திறக்கிறது. பொதுவாக இரைப்பை யைச் சுற்றிச் செரிமானச் சுரப்பி உள்ளது. போன்ற கலப்பைக்காலிகள் ஒரு செல் உயிரி, டையாட்டம் நுண்ணுயிரிகளை உட்கொள்கின்றன. இவை அலைந்து திரியாமல் ஓரிடத்தில் ஒட்டியே வாழும் தன்மை கொண்ட உயிரிகளாதலால் வடி கட்டி உண்ணும் முறைப்படி உணவைச் சேர்க்கின் றன. இவற்றின் செவுள்களும் இதற்கு உதவுகின்றன. கடல் வாழ் கலப்பைக் காலிகளில் பொதுவாக உணவுச் செல் அகச்செரிமானமும் புறச்செல் செரி மானமும் காணப்படும். உள்ளிழுப்புக் குழாய் மூலம் நீருடன் இரையும் உள்ளே செல்கிறது. இந்த நீர் செவுள்களின் மேல் செல்லும்போது உணவு நீரிலிருந்து வடிகட்டப் படுகிறது. வடிகட்டப்பட்ட நீர் வெளியேறும் தூம்புக் குழல் வழியாக வருகிறது. இந்த உணவுச் செவுள் களில் சுரக்கும் கோழையும் வாயில் செல்கிறது. இவை உணர்வு உதடுகளை அடைந்து அங்கு உணவின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. செரி மானம் அடையாத உணவுப்பொருள் நீருடன் வெளி யேற்றும் தூம்பு வழியாக வெளியேற்றப்படுகிறது. உணவு பெரும்பாலும் இரைப்பையில் செரிமானம் ஆகும். இரைப்பையிலிருந்து உணவு அகச்செல் செரி மானச் சுரப்பிகளுக்குச் செல்கிறது. அங்கு அகச்செல் செரிமான முறைப்படிப் புரதப் பொருளும், கொழுப் புப் பொருளும் செரிமானம் அடைகின்றன. அங்கு அமைலேஸ் என்னும் நொதியால் குடலில் உள்ள படிகக் குச்சி (crystalline style) உணவு செரி மானமடைய உதவுகிறது. செரிமானமடைந்த உணவு செரிமானச் சுரப்பியால் உட்கவரப்படுகிறது. மூச்சு மண்டலம். கலப்பைக்காலிகளில் மூச்சு உறுப்புகள் சிப்பிச் செவுள்களாகும். சிப்பிச் செவுள்கள் செவுரி நீர் குழாய்த் துவாரம் மெல்லிழை இழைச் சந்திப்புகள் மூச்சு மண்டலப் படம்