பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌

62 கட்டமைப்புக் கூறுபாடுகள் (அ) (3) (ஊ) (உ) அ. த அ. த அ. த படம் 8. (அ) ஒத்த நிலமடிப்பு (ஆ) ணை நிலமடிப்பு (இ) கூர்ங்கோண நிலமடிப்பு (ஈ) சில்ரான் நிலமடிப்பு ( உ) விசிறி நிலமடிப்பு (ஊ) பெட்டி நிலமடிப்பு நில நழுவியும், புவியீர்ப்புச் சமநிலை பிறழ்ந்தும் மேல் மண் படிவங்கள், பாறைகள் சரிவுற்றும் சில மடிப்புகள் தோன்றுகின்றன. கடினப்பாறை முகட்டின் மேல் துகள் படிவங்கள் படிவுற்றுப் பாறைகளாக அழுத்தம் பெறும்போது உள்ளிட்ட கடினப்பாறை முகட்டு வடிவிற்கு ஒப்ப இளைய படிவங்கள் நில படிப்புப் பெறுகின் றன. முகட்டு இணை நிலமடிப்பு நிலத்துள் உள்ள அழுத்த ஆற்றல் வெளிப்படும்போது இடையில் வன்பாறைகள் இருப்பின் அவை அழுத்த ஆற்றலை மேலே தள்ள, இப்பாறைகளின் வடிவத் திற்கு ஏற்ப மேல் உள்ள பாறைகள் நிலமடிப்புகளை உந்தும்போது முகட்டு நிலமடிப்பைப் பெறுகின்றன (படம் 9-11).