பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/820

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 கலப்பைக்‌ கிழங்கு

800 கலப்பைக் கிழங்கு களுக்கு நன்னீரில் வாழும் மீனின் உடலில் ஒட்டிக கொண்டு ஒட்டுண்ணி வாழ்க்கை மேற்கொள்ளும். அதன் பின் மட்டியாக வளர் உருமாற்றமடைகிறது. ஒட்டுண்ணி வாழ்க்கையின்போது இளவுயிரி ஒட்டி யுள்ள ஓம்புயிரியால் பல இடங்களைச் சென்றடை கிறது. ஜ. ஐசக் மதனி கலப்பைக் கிழங்கு இதற்குப் பல தமிழ்ப் பெயர்கள் உண்டு. பூக்கள் நெருப்பைப் போன்ற நிறங் கொண்டிருப்பதால் அக்கினிச்சிலம் என்றும், இதன் கிழங்கு கலப்பை வடி வாக இருப்பதால் கலப்பைக் கிழங்கு. இலாங்கலி என்றும், கிளையின் முனையில் நெருங்கியுள்ள இலை Com கலப்பைக் கிழங்கு 1.பூக்களும் தழைத்தொகுதியும் 2. சூல்பை 3, இதழ்கள் 4. 2 கனி