கலிலியோ 807
கலிலியோ 807 Hla 3 4 L சே 11 12 ff12 Va Va Vila Via He 6 7 CN 0 13 910 14 15 16 17 18 Na Mg 1lb IVb Vo Vlb Vilb Vill¬ lb llb Al Si P S Cl Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te Rb Sr Y Xe 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La H Ta W Re Os I Pt Au HTI Pb Bi Po At Rn 13114115116 117 118 87 88 89 104 105 106 107 108 109 110 11 Fr Ra Ac Rf Ha . $ வாந்தனைடு58 | 59 | 60 | 61 | 62 | 63 | 64 65 66 67 68 69 70 71 Qang Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu
- 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103
தொகுதி. Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr சுலிஃபோர்னியம்-245 ஐசோடோப் பாதியளவு ஆர்பிட்டால் எலெக்ட்ரானை உட்கவர்ந்தும் பாதியளவு ஆல்ஃபாத் துகள்களை உமிழந்தும் சிதை வடைகிறது. மேலும் அணு எடைகள் 240-245 வரையான் கலிஃபோர்னியத்தின் வேறு பல ஐசோ டோப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யுரேனியம்- 238 ஐசோடோப்பைக் கார்பன் அயனிகள் தாக்கும் போது கலிஃபோர்னியம்-246 ஐசோடோப் உண்டா கிறது. சில கிராம் அளவு கலிஃபோர்னியா ஐசோ டோப்புக்களைப் பெற, அணு உலைகளில் பல கிலோ கிராம் அளவு புளுட்டோனியம்-239 ஐசோடோப்பை நியூட்ரானைக் கொண்டு தாக்க வேண்டும். கலிஃபோர்னியம் ஐசோடோப்பின் முக்கியப் பண்பு அதன் தொடர்ச்சியான பிளவுபடும் (fission) வினையாகும். கலிஃபோர்னியம் - 254 ஐசோடோப் முதன்மையாகத் (99%) தொடர்ச்சியாகப் பிளவுறு கிறது. இதன் அரை ஆயுள் காலம் 60 நாள். கலி" போர்னியம் ஐசோடோப்புகளில் சில கிராம்கள் அளவு எளிதில் கிடைக்கும் ஐசோடோப் Cf25* ஆகும். இதன் அரை ஆயுள் காலம் 26 ஆண்டுகள். இது தொடர்ச்சியான பிளவு வினைக்குட்படுகிறது. எனவே பிளவுவிளையைப் பற்றி ஆராய்வதில் இது பயன்படுகிறது. மேலும் Cf5 ஐசோடோப் மிகு திறன்மிக்க நியூட்ரான் மூலமாக உதவுகிறது. Cf24 Bk4* பீட்டாக் கதிர் உமிழ்வால் கிடைக்கும் Cf ஐசோடோப், கலிஃபோர்னியத்தின் வேதிப் பண்புகள் ஆய்வில் மிகவும் பயன்படும். இந்த ஐசோ டோப் Cf (III) இன் காந்த ஏற்புத் திறனை (maghetic susceptibility) அறியப் பயன்படுகிறது. இதன் காந்த +4 ஏற்புத்திறன் லாந்தனைடு வரிசையில் இதைப்போல அமைந்திருக்கும் Dy (III) இன் காந்த ஏற்புத்திறனை ஒத்துள்ளது. நீரியக் கரைசல்களில் கலிஃபோர்னி யத்தின் + 3 ஆக்சிஜனேற்ற நிலை தவிர வேறு எதுவும் அறியப்படவில்லை; ஆனால் +2, ஆக்சிஜனேற்ற நிலைகளைக் கொண்ட திண்மங்கள் காணப்படுகின்றன. திண்மச் சேர்மங்களில் Cf,O CfO, CfF, CfF, CfCl, CfBr,. Cf Brs, CfI, CfI ஆகியவை அடங்கும். +3 ஆக்சிஜனேற்றத்தைக் காண்ட கரைசல்கள் பச்சை நிறத்தில் காணப்படு கின்றன. இந்தப் பச்சை நிறத்திற்குக் காரணம் 54890-4930, 5900-6180, 6700-6800, 7200- D 7600 A ஆகிய கட்புலன் ஒளியில் உறிஞ்சுவதே யாகும். இதன் வேதிப் பண்புகள் +3 ஆக்சிஜனேற்ற நிலைபெற்ற ஆக்ட்டினைடு தனிமங்களைப் போலவே உள்ளன. கலிஃபோர்னியம் ஃபுளோரைடு, ஆக்ச லேட் அல்லது ஹைட்ராக்சைடாக வீழ்படிவாகிறது. பிற ஆக்ட்டினைடு தனிமங்களிலிருந்து கலிஃபோர்னி யத்தைப் பிரித்தெடுக்க அயனிப் பரிமாற்ற நிறச் சாரல் பிரிகைமுறை பயன்படுகிறது. கலிஃபோர் னியம் உலோகம் எளிதில் ஆவியாகக் கூடியது. கலிலியோ த.தெய்வீகன் இவர், முதல் தவீன கணிதம், வானியல், இயற்பியல் இவற்றில் வல்லுநராக விளங்கி வானியலிலும், நிலையியக்கவியலிலும் பல சாதனைகளைப் புரிந்துள் ளார். இயற்பியலில். முன்னேற்றத்திற்கு அடிப்படை யாக இருந்த கணித முறையை இவர் தம் காலத்தில் தோற்றுவித்தது அரும்பெருஞ் செயலாகும். பைசா நகர வின்சென்சோகலிலீ என்ற இத்தாலிய வணிகரின் மகனான இவர் ஓவியத்திலும், இசையிலும் தேர்ச்சி பெற்று விளங்கியதோடு ஓய்வு வேளையில் எந்திரப் பொம்மைகளையும் செய்து வந்தார். பைசா நகரப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் சேர்ந்த சில காலத்திற்குள் அறிவியலில் அவர் முதல் கண்டுபிடிப்புத் தோன்றியது. அதாவது, ஓர் ஊசற்குண்டின் ஊசலாட்டம் எடுத்துக்கொள்ளும் நேரம் அது ஆடும் வட்டவரையின் நீளத்தைப் பொறுத்ததன்று என்பதாகும். ஒரு சமயம் அவர் பைசா நகரத் தலைமைக் கிறித்துவக் கோயிலில் ஊசலாடிக் கொண்டிருந்த விளக்கின் ஊசலாட்ட நேரத்தைத் தம் நாடித் துடிப்புகளால் கணக்கிட்டார். இதுவே மருத்துவத்துறையில் நாடித் துடிப்புகளைக் கணக்கிடும் கருவியை அவர் கண்டுபிடிக்கக் காரண மாக இருந்ததோடு ஊசல் கடிகாரத்திற்கான திட்ட வரைபடம் அமைப்பதற்கும் உதவியாயிருந்தது.