பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/837

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலோரி 817

கத்தை மிக விரைந்து கலோரி அளவியிலுள்ள நீரில் சேர்க்க வேண்டும். உயர் வெப்ப நிலையில் உள்ள உலோகத்திலிருந்து வெப்ப ஆற்றல் கலக்கி, கலோரி அளவி, அதிலுள்ள நீர் ஆகிய வற்றுக்குப் பாயும். இதனால் உலோகத்தின் வெப்ப நிலை குறைய ஏனையவற்றின் வெப்பநிலை உயரும். யாவும் ஒரே வெப்பநிலையை (A,°C) அடையும் வரை இந்த வெப்பப் பாய்வு நிகழும். இந்நிகழ்ச்சியில் உலோகம் இழந்த வெப்பம் கலோரி அளவி, கலக்கி நீர் ஆகியவை ஈட்டிய வெப்பத்திற்குச் சமம் என்பது தெளிவு.S,, Sg, 8பூ ஆகியவை முறையே கலோரி அளவி, நீர் உலோகம் ஆகியவற்றின் வெப்ப ஏற்புத் திறன்கள் (specific heat capacity) ஆகும். இவை ஜூல்! கிலோகிராம்/°C எனும் அலகில் எனக் கொள்ளலாம். இப்போது, உலோகம் இழந்த வெப்பம் ஜுல் கலோரி அளவி, கலக்கி, நீர் ஈட்டிய வெப்பம் வையிரண்டும் சமமெனவே. m,s, (0,-0) 1 அளக்கப்பட்டவை m, ss (0 - 08) 2 (m₁ s₁ +m, s₂) (013-81) ஜூல் (m, S, + m,62 (02-01) ச்சமன்பாட்டிலிருந்து S ஐக் கணக்கிடலாம். இக் கணக்கீட்டில் வெப்பப் பரிமாற்றம் ஏற்படும் போது கலோரி அளவியிலிருந்து வெப்பம் சுற்றுப் புறத்திற்குப் பாயவில்லை என்று எடுத்துக் கொள்ள லாம். இது முற்றிலும் சரியன்று. கலோரி அளவியைப் பளபளப்பாக்கியும். மரப்பெட்டியுள் வைத்தும், கம்பளி கொண்டு டைவெளியை நிரப்பியும் வெப்ப இழப்புகளைப் பெருமளவு குறைத்திருந்தாலும் ஓரளவு வெப்ப இழப்பு இருக்கவே செய்யும். இதற் கெனக் கணக்கீட்டில் திருத்தங்கள் செய்ய வேண்டும். இம் முறையில் உயர் வெப்பநிலைகளில் திண்மங் களின் வெப்ப ஏற்புத் திறன்களைக் கண்டறிய நீருக்குப் பதிலாக அனிலீன் கரைப்பானைப் பயன் படுத்த வேண்டும். தாழ் சுருளின் நென்ஸ்ட் கலோரி அளவி. சாதாரண வெப்பநிலைகளில் திண்மங்கள், நீர்மங்களின் வெப்ப ஏற்புத் திறனைக் காண்பதற்கு மின்சாரத்தால் வெப்பமூட்டும் முறை வசதியானதாகும். மின்தடை யுடைய பிளாட்டினம் போன்ற கம்பிச் வழியாக மின்னோட்டத்தைப் பாய்ச்சினால் வெப்பம் உண்டாகும். இந்த வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் பொருளின் வெப்பநிலை உயரும். இந்த உயர்வை அளந்து அதிலிருந்து பொருளின் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிடலாம். இந்த அடிப்படையில் அமைந்ததே நென்ஸ்ட் கலோரி அளவியாகும். உலோகங்களுக்கானது VOL 7 கடத்தாப் பொருள்களுக்கானது வகையுண்டு. 位 DOOOOOOOOOOO கடத்திகளுக் 8 u படம் 2, படம் 3 கலோரி அளவி 817 என இதில் இரு களுக்கான நென்ஸ்ட் கலோரி அளவி படம் 2 இல் காட்டப்பட்டுள்ளது. எப்பொருளின் வெப்ப ஏற்புத் திறனைக் காண வேண்டுமோ அப்பொரு ளால் செய்யப்பட்ட A என்னும் உருளையின்மீது ஒரு பிளாட்டினம் கம்பிச்சுருள் (CC) சுற்றப்பட்டிருக்கும். கம்பிச் சுருள் உருளையோடு மின் தொடர்பு இல்லாமல் வெப்பத் தொடர்பு மட்டும் கொண்டி ருக்கும் வகையில் ஒரு மெல்லிய மெழுகு தாளால் கம்பிச்சுருள் மூடப்பட்டிருக்கும். அமைப்பு முழுதும் அதே உலோகத்தாலான டற்ற ஓர் உருளையின் (B) உள்ளே பொருத்தப்பட் டிருக்கும். இரண்டு உருளைகளுக்கும் இடையே பாரபின் மெழுகு ஊற்றப் பெற்றிருக்கும். பூசிய இந்த உள்ளீ கடத்தாப் பொருள்களுக்கான நென்ஸ்ட் கலோரி அளவி படம் 3 இல் காட்டப்பட்டுள்ளது. உள்ளீடற்ற வெள்ளி உருளையைக் (D) கொண்டது. இதன் வெளிப்புறம் பிளாட்டினக் கம்பி (CC) சுற்றப் பட்டிருக்கும். இதைச் சுற்றி ஒரு வெள்ளித்தாள் (FF) உண்டு. இந்தத் தாள் அடிப்பக்கத்தில் வெள்ளி உருளையுடன் ஒட்டியிருக்கும். இதனால் கம்பியிலிருந்து வரும் வெப்பம் வெளிச் செல்லாமல் காக்கப்படுகிறது. எந்தப் பொருளின் வெப்ப ஏற்புத் திறனைக் காணவேண்டுமோ அதை வெள்ளி உருளை யுள் வைக்க வேண்டும். இந்தக் கலோரி அளவியை அப்படியே ஒரு கண்ணாடிக் குமிழினுள் வைத்து அக்குமிழ் நீர்மக் காற்று அல்லது நீர்ம ஹைட்ரஜன் போன்றவற்றில் அமிழ்ந்திருக்குமாறு செய்யவேண்டும். இதனால்