பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/841

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவ்விகள்‌ 821

தற்கு அவை ஏற்றவையாக இல்லாமையாலும் பல் வேறு தரைப்பகுதிகளில் பயன்படக்கூடிய பீட்டர்சன்- கவ்வியை அடிப்படையாகக் கொண்டு, பல கவ்வி கள் பின்பு கண்டுபிடிக்கப்பட்டன. விசையைப் செல்ல கவ்விகளில் பல்வேறு கடினத்துரைப் பகுதிகளி லும் ஓரளவு விசையுடன் துளை போடும் முறையில் பலவகை வழிமுறைகள் காணப்படுகின்றன. ஒரு கவ்வி எத்தகைய விசையுடன் கீழே தரைக்குச் செலுத்தப்படுகிறதோ அத்தகைய பொறுத்துத் துளைக்கும் திறனும் வேறுபடும். எடுத்துக்காட்டாகக் கடினமாக உறைந்த மணற்பாங் கான பகுதிகளில் கவ்விகள் துளைத்துச் ஆயிரக்கணக்கான கிலோகிராம் விசை தேவைப்படும். எனவே பயன்படுத்தக்கூடிய தரையின் நிலைகளைப் பொறுத்து அவற்றின் சுமை பெரும்பாலும் படக்கூடும். வாளிகளை மூடக்கூடிய விசையை மிகுதிப்படுத்தவும் கவ்விகளின் துளைக்கும் திறனை உயர்த்தவும் நெம்புகோல் புயம் அல்லது கப்பி (pullcy) போன்றவை பெரிதும் உதவுகின்றன. மாறு வான்வீன் கவ்வி (van veen grab). உயர்விசை யோடு இயங்கக்கூடிய கவ்விகளில் முதன்மையான இடத்தை வகுப்பது வான் வீன் கவ்வியாகும். இதைக் கடினமான தரைப்பகுதிகளில் இயக்கும்போது கவ்விகளின் வாளிகள் மூடிக்கொள்ளும், கல் அல்லது சிப்பி ஓடுகள் வாளிகளை மூடவிடாமல் அதனால் வாளிகளுக்குள் அகப்பட்ட உயிரினங்களும் வெளியே நழுவுவதற்கு தடுக்கும். மணலும் வாய்ப்பு ஏற்படலாம். இதைக் கருத்தில் கொண்டே வான்வீன் கவ்வி அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாளிகளில் நீளக்கம்பிகள் இணைக்கப் பட்டுள்ளன. இக்கம்பிகள், கவ்விகளின் வாளிகளை கவ்விகள் 821 ஒருவித விசையோடு மூடுவதற்குரிய நெம்புகோல் இயக்கத்தைக் கொடுப்பதால், இக்கவ்விகளை ஆயிரம் மீட்டருக்கும் மேலான ஆழமுள்ள பகுதிகளில் கப்பலின் மேல் தளத்திலுள்ள தூக்கு மரம் போன்ற வற்றின் துணைகொண்டு இயக்க முடியும். ஏறத்தாழ 0.1 செ.மீ. பகுதியிலிருந்து மண் எடுக்கும் வான்வீன் கவ்வி 3-5 செ.மீ. ஆழம் வரை தோண்ட வல்லது. 0.2 செ.மீ. பரப்புள்ள பகுதியிலிருந்து மண் எடுக்கும் கவ்வி 5-7 செ.மீ. ஆழம் வரை தோண்ட வல்லது. நங்கூரம் போட்டு நிலைப்படுத்திய பின்னும் கப்பல், அலைகளின் வேகத்தால் அலைக்கழிப்புக்கு உள்ளாக லாம். அச்சமயத்தில் வான்வீன் கவ்விகள் மிகவும் ஏற்றவையாகும். வேலை செய்யாமல் ஓகியன் கவ்வி (Okean grab). இக்கவ்வியில் ஓர் எதிரெடை விடுவிப்பு, புயத்திலிருந்து தொங்கவிடப் படுகிறது. இத்தகைய எதிரெடைக் கவ்வி, தரையைத் தொடும் வரை விடுவிப்பு இருக்கும். ஆனால் எ திரெடை தரையைத் தொட்ட வுடன் விடுவிப்பு விசையோடு விலகுவதால் கவ்வியின் வாளிகள் மண்ணைத் தோண்டி எடுத்து மூடிக்கொள் கின்ற றன. உறுதி ஹன்டர் கவ்வி. (Hunter grab). பளுவான யான அமைப்பை இக்கவ்வி பெற்றுள்ளது. தரையைத் தொடும்போது தன் சொந்த எடையால் தோன்றக். கூடிய விசையிலேயே தரையைத் துளைத்து மாதிரிப் பொருளை எடுக்கவல்லது. 7 8 9 படம் 7. ஹன்டர் கவ்வியின் திறந்த நிலை. படம் 8. ஹன்டர் கவ்வியின் மூடியநிலை. படம் 9. வீகர்கவ்வி